Comedy Drama In Tamil | நாட்டுச்சக்கர | School Students Drama
FULL TRANSCRIPT
[சிரிப்பு]
அடச்சா இந்த காத்தடி காலத்துலதான்
திருவெல்லா ரோடு போடணுமா பாரு வீடு
புறாந்தூசி.
>> ஆமாங்க கூட்ட கூட்ட மண்ணு வந்துகிட்டே
இருக்கு.
>> டேய் சர்க்கரை சர்க்கரை டேய் டேய்
சர்க்கரை
இதோ வந்துட்டேன்.
[இசை]
டேய் என்னடா
>> ஐயா சும்மா கீழ விழுந்தா எப்படி
இருக்கும்ன்னு பாத்தேங்கயா.
>> ஓ அப்படியா? எப்படி இருக்கு?
>> ரொம்ப நல்லா இருக்கயா. ஆனா அங்கங்க
வலிக்குது. உன்ன வச்சு சோறு போறதே பேசு.
உனக்கு மருத்துவ செலவு போவும் பண்ண
வச்சிராத.
>> டேய் வீடெல்லாம் ஒரே தூசியா இருக்கு.
அதெல்லாம் கிளீன் பண்ண மாட்டியாடா
சொன்னாதான் செய்வியா?
>> ஐயா இந்த தூசி எல்லாம் எனக்கு ஒரு தூசி
மாதிரிங்கயா இப்ப பாருங்க.
டேய் டேய் என்னடா பண்ற
>> தூசிய துரத்தி விடுறேமா அப்படியே
துண்டால தட்டி தட்டி அந்த ஜன்னல் பக்கமா
துரத்தி விடுறேமா
>> டேய் எல்லா தூசியும் என் மூக்குல தான்டா
போகுது.
>> இத்து நூண்டு மூக்குக்குள்ள எவ்வளவு
தூசிங்க போக போகுது.
[இசை]
டேய் டேய் டேய் இருடா என்ன
சாகடிக்கிறியேடா.
>> டேய் சக்கரை பர்னிச்சர் எல்லாம் தொடைச்சு
விட்டுடு. தண்ணி ஊத்தி தள்ளிவிடுடா.
>> இப்படி கரெக்டா சொன்னா செய்வேமா.
>> வேலை வாங்க தெரியாத முதலாளி.
>> என்னடா முனங்குற?
>> வேலை செய்றதுக்குதான் நான் இருக்கேன்னு
சொன்னேன் முதலாளி. உனக்கு யாரு
சர்க்கரைன்னு வேறு வச்சானோ ஒரு நாளைக்கு
கட்டெரும்பெல்லாம் சேர்ந்து உன்ன
தூக்கிட்டு போக போகுது.
>> கடிக்காம தூக்கிட்டு போனா பரவாில்ல
முதலாளி. கடிச்சா வலிக்கும்.
>> சுப்பா ம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு
நான் போயிட்டு வரேன்.
>> என்னங்க டேய் சொன்ன மாதிரி செய் இதோ
வந்துறேன்.
அம்மா என்ன சொன்னாங்க
ஆ பர்னிச்சர் எல்லாம் தொடைச்சு விட
சொன்னாங்க
[இசை]
அப்புறம் தண்ணிய ஊத்தி தள்ளி விட
சொன்னாங்க முதல் தண்ணிய ஊத்திக்கும்.
[இசை]
[கரகோஷம்]
[இசை]
தண்ணிய ஊத்தியாச்சு. அம்மா வந்த உடனே
தள்ளிவிட வேண்டியதான். வாவ் எவ்வளவு
ஜாலியான வேலை.
>> டேய் சக்கரா என்னடா வீர புறா தண்ணிக்காடா
இருக்கு பைப் எதுவும் உடைஞ்சிருச்சா?
>> அம்மா வந்துட்டீங்களா உங்களை தள்ளி
விடுறதுதான் பாக்கி மிச்ச எல்லா வேலையும்
முடிச்சிட்டேன்.
>> என்ன தள்ளி விடுறியா?
>> ஆமாமா நீங்கதான் தண்ணிய ஊத்தி அதுல தள்ளி
விட சொன்னீங்க.
டேய் டேய் என்னடா தள்ளி விடுற டேய் தண்ணி
ஊத்தி விளக்கு மாத்துல வெளிய தள்ளிவிட
சொன்னேன். நீ என்னைய தள்ளிவிட பாக்குற
>> ஓ அப்படிங்களா
>> போடா முட்டா பயலே விளக்கு மாத்தை எடுத்து
தண்ணி எல்லாம் வெளிய தள்ளிவிடு. இன்னொரு
தடவை இந்த மாதிரி முட்டாள்தனமா செஞ்ச
வீட்ட விட்டு போக சொல்லிருவேன்.
>> ஐயயோ வேண்டாமா உங்களை விட்டா எனக்கு
யாருமா இருக்கா?
வாங்க வாங்க எப்படி இருக்கீங்க? பார்க்கவே
முடியல. கொரோனா வந்தாலும் வந்தது வெளியே
தலை காட்ட முடியல. வீட்டுக்குள்ளயே
இருக்கறதா போச்சு.
>> அப்ப நீங்க கொரோனால சாகலையா?
வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் எப்படியோ
கொரோனா வந்துரு மாமே.
>> நான் எல்லாம் தப்பிச்சிட்டேன்.
>> டேய் சக்கரை முட்டாள்தனமா பேசாதடா போடா
போயி இவங்களுக்கு டீ போட்டு கொண்டு வாடா
மட பயலே
>> சரி ஐயா.
[இசை]
ஐயா பிளாக் டீயா கிரீன் டீயா ஐயா
>> ஒயிட் டீ.
>> ஒயிட் டீனா
>> பால் போட்ட டீடா.
>> சரி ஐயா.
[இசை]
>> ஐயா சர்க்கரை போட்டா போடாமயா.
>> சர்க்கரை போட்டாதான்டா சீக்கிரம் போட்டு
கொண்டு வா.
>> சரிங்கய்யா.
[இசை]
ஐயா சீமை சர்க்கரையா நாட்டு
சர்க்கரையாங்கயா. என்ன சீமை சக்கரையா?
>> அதாங்கயா சீனியா நாட்டு சக்க்கரையான்னு
கேட்டேன்.
>> ஜீனிதான்டா சீக்கிரம் போட்டு கொண்டு வா.
>> சரிங்க ஐயா.
>> எதுக்குங்க வேண்டாம் நாங்க போகும்போது
எங்கயாவது குடிச்சிட்டு போயிடுறோம்.
>> சார் நல்ல டீக்கடையா நான் சொல்றேன் நேரா
போயி லெப்ட் திரும்புனீங்கன்னா மரண விலாஸ்
இருக்கும்.
>> என்ன மரண விலாசா? அதுக்கு பக்கத்துல
மக்கள் டீக்கடை இருக்கும். பஜ்ஜி, வடை
எல்லாம் சூடா இருக்கும். அங்க
சாப்பிடுங்க.
>> டேய் எங்களுக்கு போற மாதிரி டீ போட்டு
கொண்டு வா. போ எப்ப பாத்தாலும் இடக்கு
பேசிக்கிட்டு போ.
>> இப்படி கரெக்டா சொன்னா செய்வேமா.
[இசை]
ஐயா டீ கொட்டிருச்சா? ஒன்னும் தப்புல்லை
இந்தாங்க இந்த பிஸ்கட் அதுல தொட்டு
சாப்பிடுங்க சூப்பரா இருக்கும்.
>> டேய் முதல உள்ள போடா இதை பாரு இனிமேல்
யாரு வீட்டுக்கு வந்தாலும் ரொம்ப
மரியாதையா நடத்தணும். புரியுதா?
>> புரியுதுங்கயா
>> என்ன உரியுது?
>> மரியாதையா நடத்தணும்.
எங்க அப்பா காலத்துல இருந்து எங்க வீட்ுல
வேலை செய்றான். வெளிய துரத்தி விடவும்
முடியல. பரவாில்ல சில பேர் அப்படித்தான்
அவங்களை மாத்தவே முடியாது. கொஞ்சம்
கொஞ்சம் சொல்லி புரிய வைக்கணும்.
>> அதை ஏன் கேக்குறீங்க? வீட்டை கூட்டி விட
சொன்னோம்னா வீட்டை கூட்டி அப்படியே
விட்டுருவான். குப்பையே அல்ல மாட்டான்.
டீயும் பிஸ்கட்டும் கொண்டுவானா, டீக்குள்ள
பிஸ்கட்ட போட்டு கொண்டு வருவான்.
>> அப்படியா? எதுக்கும் நீங்க கொஞ்சம்
கவனமாவே இருங்க.
>> ஓகே ஓகே. நாங்க பாத்துக்கறோம். அப்ப நாங்க
வரோம். இல்ல இல்ல போறோம். சரி சரி
போயிட்டு வாங்க.
>> ஏங்க மதுரைக்கு உங்க பிரண்ட் மேரேஜ்கக்கு
போகணும்ல. நேரமாச்சுங்க.
>> ஆமா ஆமா கிளம்பலாம்.
>> டேய் சக்கரை சொல்லுங்கமா.
>> சக்கரை வீட்ட பத்திரமா பாத்துக்க. யாரு
வந்தாலும் மரியாதையா நடத்தணும். இப்ப பண்ண
மாதிரி கூத்து பண்ணாத. என்ன புரியுதா?
>> புரியுதுங்கயா
>> என்ன புரியுது?
>> மரியாதையா நடத்தணும்.
[இசை]
[சிரிப்பு]
என்ன மாடியில சத்தம் கேக்குது. ஒருவேளை
முதலாளிதான் மாடியில ஏறி குதிச்சு வராரோ
கதவை தட்டிருப்பாரு. நம்மதான்
தூங்கிட்டோமே.
ஒருவேளை ஹெலிகாப்டர்ல வந்து மாடியில
இறங்கி இருப்பாரோ போய் பாக்கலாம்.
[கரகோஷம்]
[இசை]
ஏங்க யாருங்க நீங்க மாஸ்க் எல்லாம்
போட்டுருக்கீங்க.
>> அத ஒன்னும் இல்ல என்னை போய் மாஸ்க்
கிடைக்கல. அதான் இதை போட்டுட்டு வந்தோம்.
>> இருந்தாலும் இந்த மாஸ்க் கூட உங்களுக்கு
நல்லாதான் இருக்கு. ஆமா இந்த வீட்டு ஓனரு
>> அவரு கல்யாணத்துக்கு போனது தெரியாம நீங்க
வந்துட்டீங்களா?
நான் ஒரு மடையன் உங்களை நிக்க வச்சு
பேசிக்கிட்டு இருக்கேன். உக்காருங்க
உக்காருங்க
>> இல்ல இல்ல நாங்க நாளைக்கு வரோம்.
[இசை]
>> ஆ அது எப்படி? எங்க முதலாளி வரவங்களை
மரியாதையா நடத்த சொன்னாரு. டேய் இவன்
இன்னும் லூசா இருப்பானோ.
>> ஏங்க நீங்க ரெண்டு பேருதானா இல்ல வேற
யாராவது வருவாங்களா?
>> நாங்க மட்டும்தான் ஏன் என்ன செய்ய
போறீங்க?
>> ஒன்னும் இல்ல உங்களுக்கு டீயா காப்பியா?
>> டீ எல்லாம் வேணாம்.
>> அது எப்படி? எங்க முதலாளி வரவங்களை அன்பா
மரியாதையா நடத்த சொன்னாரு.
>> சரி சரி டீயே கொண்டு வா.
>> பால் டீ நாட்டு சக்கரை. இதுதான் எங்க
முதலாளி போட்டு தர சொல்லி இருக்காரு.
அதுதான் போடுவேன். உங்களுக்கு ஓகேவா?
>> டீ எல்லாம் வேணாம். நீங்க பாத்தா ரொம்ப
நல்லவர் மாதிரி இருக்கீங்க. அவசரத்துல
ரெண்டு பேர் தான் எடுத்துட்டு வந்தோம்.
இன்னும் ரெண்டு பை கிடைக்குமா?
>> அதுக்கு என்னங்க பெரிய பையாவே தந்துறேன்.
இல்ல சாக்கு பை கூட தரேன். இதோ வரேன்.
>> தம்பி உங்க முதலாளி ரொம்ப கொடுத்து
வச்சவரு.
>> ஏன் அப்படி சொல்றீங்க?
>> உன்ன மாதிரி ஒரு நல்லவனை வேலைக்கு
வச்சிருக்காரு.
>> அப்படி சொல்லாதீங்க. எனக்கு கூச்சமா
இருக்கு. டீ கொண்டு வரேன்.
சரி சரி வா அவன் வரவங்களையும் வந்த வேலைய
பாப்போம்.
>> ஏங்க நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?
>> இல்ல இல்ல நாங்களே பாத்துக்கறோம்.
>> அப்ப நான் டீ கொண்டு வரேன். பால்ட்டி
நடிச்சக்கறேன்.
[இசை]
ஏண்டி எங்கடி இங்க இருந்து பர்னிச்சர்
டிவி இதெல்லாம் காணும்.
>> டேய் சக்கரை ஏண்டா இங்க இருந்த ஜாமா
எல்லாம் எங்கடா?
>> நேத்து ராத்திரி உங்கள பாக்க ரெண்டு பேர்
வந்தாங்கயா அவங்கதான் எல்லாத்தையும்
எடுத்துட்டு போயிட்டாங்க. உங்களுக்கு
தெரியாதா?
>> ரெண்டு பேரா யார்டா அது?
>> அது அவங்க மாஸ்க்ல்லாம்
போட்டுருந்தாங்கயா. நீங்கதான் வரவங்கள
மரியாதையா கவனிக்க சொன்னீங்க. பால்ட்டி
நட்சக்கரம் எல்லாம் போட்டு கொடுத்தீங்கயா.
>> மாஸ்கா டேய் வந்தவங்க திருடங்கடா
>> திருடங்களா? ரொம்ப நல்லவங்க மாதிரி
இருந்தாங்க.
>> டேய் முதல்ல நீ பொட்டிய கட்டு கிளம்பு.
இனிமேல் இந்த வீட்டு பக்கமே வராத. முதலாளி
நான் எங்க போவேன்? உங்களை விட்டா எனக்கு
யாரையுமே தெரியாதே.
>> அதனாலதான் சகிச்சுக்கிட்டு இத்தனை நாள்
இருந்தேன். முதல்ல நீ பொட்டிய கட்டு
கிளம்பு. மதி நான் போலீஸ் ஸ்டேஷன்
போயிட்டு வரேன். இவனை முதல்ல வீட்ட விட்டு
அனுப்பு.
>> வீடே தொடைச்சு போட்ட மாதிரி இருக்கு.
சர்க்கரை உடனே வீட்ட விட்டு வெளிய போ.
[இசை]
>> திடீர்னு துரத்தி விட்டாங்க. எங்க
போறதுன்னு தெரியலையே சரி அப்படியே போவோம்.
ஆண்டவா
[இசை]
ஏதோ சர்ச்ச மாதிரி இருக்குதே
சாப்பாடு கிடைக்குமான்னு தெரியல. வயிறு
வேற பசிக்குது. சரி பாப்போம்.
[இசை]
அன்பார்ந்த இறைமக்களே இன்னைக்கு ஞானத்தை
பற்றி பார்க்கலாம். இந்த தலைசிறந்த கொடையை
பெற்றுக்கொள்ள ஆண்டவர் நம்மை
அழைத்திருக்கிறார்.
>> அட கூப்பிடுறாங்க அப்ப இன்னும் கொஞ்சம்
முன்னாடி போலாம்.
>> நாம பொருள் வாங்க கடைக்கு போறோம். ஊருக்கு
போகணும்னா பஸ் ஸ்டாண்டுக்கு போறோம்.
அதேபோல ஞானத்தை பெற்றுக்கொள்ள கடவுளை
நோக்கி போறோமா?
>> ஓ அப்ப இங்க ஞானம் கிடைக்குமா? அப்ப
இன்னும் கொஞ்சம் முன்னாடி போவோம்.
>> சாலமோன் அரசன் கதை உங்க எல்லாத்துக்கும்
தெரியும். உனக்கு என்ன வேணும்னு சாலமன்
கிட்ட கேட்டாரு கடவுள். அதற்கு சாலமன்
தனக்கு உலகத்திலேயே சிறந்த கொடையான
ஞானத்தை கேட்டாரு.
>> கதை நல்லா இருக்கே அப்ப இன்னும் கொஞ்சம்
முன்னாடி போலாம்.
சாலமோனுக்கு ஞானத்தை தந்த கடவுள் மேலும்
சிறந்த செல்வங்களை சாலமோனுக்கு
கொடுத்தார். ஞானத்தை கடையில வாங்க
முடியாது. கடவுளிடம் கேட்டால் தான்
கிடைக்கும்.
>> அப்ப கடையிலயே வாங்க முடியாதே சரி
எப்படின்னு பாதர் கிட்ட கேப்போம்.
>> பாதர் நான் ஒரு முதலாளி கிட்ட சின்ன வயசுல
இருந்து வேலை செஞ்சேன். அவர் சொல்றத
அப்படியே செய்வேன். இருந்தாலும் அவர் என்ன
முட்டால் ஞானசூனியம்னு சொல்லி வெளிய
அமைச்சிட்டாரு. நீங்க ஞானம் ஞானம்னு
சொல்றீங்க அப்படின்னா என்ன பாதர்
>> கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின்
தொடக்கம். பயப்படுறதுனா திருடனை பார்த்து
பயப்படுற மாதிரியா? கத்தியை வச்சு
குத்தவரன பார்த்து பயப்படுவோமே அது
மாதிரியா?
>> நம்ம கடவுள் நீதியும் அன்பும் உடையவர்.
அவர் சொல்ற வார்த்தையை கேட்டு அதுபடி
நடந்தாலே அதுதான் ஞானம் கிடைப்பதற்கு
முதல் நிலை.
>> அப்ப கடவுள் என்ன செய்ய சொன்னாரு
>> இந்தா இந்த விவிலியத்தை பொறுமையா படி இதுல
இயேசு சொல்லிிருக்க வார்த்தைப்படி நடந்தா
ஞானம் உன்னை தேடி வரும்.
>> சரி பாதர் படிக்கிறேன்.
>> தம்பி உன் வீடு எங்க இருக்கு?
>> எனக்கு இப்ப யாருமே இல்ல பாதர். அனாதைக்கா
இடமே இல்ல. பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரம்
பாரத்துக்கு அடியில இது மாதிரி நிறைய இடம்
இருக்கு.
>> தம்பி நீ போக வேண்டாம். நம்ம செக்யூரிட்டி
தங்குற இடத்துல தங்கிக்க நான் அவர்கிட்ட
சொல்லிறேன்.
>> ரொம்ப நன்றி பாதர்.
>> நம்பிக்கையோட இந்த பைபிளை படி உனக்கு
எல்லா நன்மையும் கிடைக்கும். சரியா
>> சரி பாதர்.
[இசை]
ஏங்க உங்க செல்லுல ஒரு வாய்ஸ் மெசேஜ்
வந்துருக்கு. ஐடில சாமுவேல்ன்னு இருக்கு.
>> நமக்கு சாமுவேல் அப்படி யாரையும் தெரியாதே
சரி ிளே பண்ணு பார்கலாம்.
>> முதலாளி நான் சர்க்கரை பேசுறேன். நான்
திருமுழுக்கு வாங்கிட்டேன். இப்ப என் பேர்
சாமுவேல். நான் உங்களுக்கு ரொம்ப தொல்லை
கொடுத்துட்டேன். நல்லது கெட்டது தெரியாம
முட்டாளா நடந்துகிட்டேன். என்ன
மன்னிச்சிருங்க.
படிச்சா அறிவு வரும்னு நினைச்சேன். ஆனா
கடவுள் கிட்ட கேட்டா அடிவையை விட வேர்வான
ஞானம் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
பைபிளை படிச்சேன். இயேசு சொன்னது போல
எல்லா விஷயத்தையும் நிதானமா நீதியோட
அன்போட செஞ்சுக்கிட்டு இருக்கேன். இப்ப
சர்ச்ல இருக்க லைப்ரரிக்கு இன்சார்ஜா
இருக்கேன். நிறைய படிக்கிறேன். என்ன நானே
சரி செஞ்சுக்கிறேன். கடவுள் எனக்கு
எல்லாத்துலயும் வழிகாட்டியா இருக்காரு.
>> ச நம்ம சக்கரையா இவன் நம்ம கூட இத்தனை
நாள் இருந்தோம் நம்ம அவனுக்கு நல்ல வழி
காட்டலையே.
>> ஏங்க அவன் அட்ரஸ் கேளுங்க. உடனே அவனை போய்
பாக்கணும். எவ்வளவு தெளிவா பேசுறான்
பாத்தீங்களா? நாமதான் அவனை திருத்த
முயற்சி செய்யாம திட்டிக்கிட்டே
இருந்தோம். அவன்கிட்ட சாரி கேக்கணுங்க.
வாங்க போலாம்.
>> சரி வா போலாம்.
[இசை]
UNLOCK MORE
Sign up free to access premium features
INTERACTIVE VIEWER
Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.
AI SUMMARY
Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.
TRANSLATE
Translate the transcript to 100+ languages with one click. Download in any format.
MIND MAP
Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.
CHAT WITH TRANSCRIPT
Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.
GET MORE FROM YOUR TRANSCRIPTS
Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.