TRANSCRIPTTA

Video Y98DdbN7iVo

34m 10s3,954 words791 segmentsTA

FULL TRANSCRIPT

0:00

வணக்கம் ஸ்டுூடன்ட்ஸ் நெக்ஸ்ட் நாம

0:02

பார்க்கப்போறது சிம்பிள் டெஸ் அதாவது

0:06

சிம்பிளிஃபைடு டேட்டா என்கிரிப்ஷன்

0:09

ஸ்டாண்டர்ட்ன்னு சொல்லுவாங்க சோ இந்த

0:11

கான்செப்ட்ட பத்தி டீடைலா பார்க்கலாம்

0:14

இதுல இருக்குற அல்காரிதம் அதுக்கான ஒரு

0:17

ப்ராப்ளமோட உங்களுக்கு ஈஸியா புரிய

0:19

வச்சர்றேன் ஓகேங்களா மோஸ்ட்

0:21

இம்பார்ட்டன்ட் டாபிக் இது கிரிப்டோகிராபி

0:23

அண்ட் சைபர் செக்யூரிட்டில சோ ஃபர்ஸ்ட்

0:26

நம்ம எடுத்துக்க போறது ஒரு பிளைன்

0:27

டெக்ஸ்ட் சோ இந்த பிளைன் டெக்ஸ்ட் வந்து 8

0:31

பிட்ஸ் இதுதான் மெசேஜ் 8 பிட் உள்ள ஒரு

0:35

பிளைன் டெக்ஸ்ட் எடுத்துக்கணும் அதுக்கு

0:38

ஒரு கீ கொடுத்துருவாங்க அந்த கீ வந்து 10

0:40

பிட் கீ வந்து 10 பிட் எடுத்துக்கணும்

0:44

பிளைன் டெக்ஸ்ட் வந்து 8 பிட் கீ 10 பிட்

0:48

சோ இது ரெண்டுத்தையும் பயன்படுத்தி நம்ம

0:50

சைபர் டெக்ஸ்ட் உருவாக்கணும் அந்த சைபர்

0:53

டெக்ஸ்ட் எட்டு பிட்டா

0:54

வந்துடனும்

0:56

ஓகேங்களா சோ இதுக்கு பேர்தான்

0:58

என்கிரிப்ஷன் சோ என்கிரிப்ஷன் நம்ம

1:01

எப்பயுமே என்ன பண்ணுவோம் ஒரு பிளைன்

1:04

டெக்ஸ்டை சைபர் டெக்ஸ்டா மாத்துவோம்

1:07

அதுக்கு ஒரு கீய பயன்படுத்தி இதுதான்

1:09

வந்து என்கிரிப்ஷன் திரும்பவும்

1:11

டிகிரிப்ஷன் பண்ணப்போறோம் அதுக்கு என்ன

1:13

பண்ணனும் அகைன் சைபர் டெக்ஸ்ட் அதே சேம் 8

1:15

பிட்

1:17

எடுத்துக்கணும் 8 பிட்

1:19

எடுத்து கீ பயன்படுத்தணும் என்ன கீ சேம்

1:22

இதே அந்த 10 பிட் உள்ள கீய பயன்படுத்தணும்

1:25

10 பிட்ஸ் உள்ள கீய

1:27

பயன்படுத்தி ஒரிஜினல் பிளைன் டெக்ஸ்ட்

1:29

இந்த எட்டு பீட்டை திரும்பவும் வர

1:31

வச்சிரணும் அதான் பிளைன் டெக்ஸ்ட் வர

1:34

வச்சுட்டோம்னா அதுதான் வந்து டிகிரிப்ஷன்

1:36

சோ டிகிரிப்ஷன் என்னது ஒரு சைபர் டெக்ஸ்டை

1:40

ஒரிஜினல் பிளைன் டெக்ஸ்டா மாத்துறதுதான்

1:43

டிகிரிப்ஷன் வித் தி ஹெல்ப் ஆப் தி கீ

1:46

ஓகேங்களா சோ இதுல என்கிரிப்ஷன் இருக்கு

1:49

டிகிரிப்ஷன் இருக்கு அப்போ என்கிரிப்ஷன்ல

1:51

பிளைன் டெக்ஸ்ட்க்கும் சைபர்

1:53

டெக்ஸ்டுக்கும் 8 பிட் தான் யூஸ்

1:55

பண்ணுவோம் ஆனா கீ மட்டும் 10 பிட்ஸ் வச்சு

1:57

பயன்படுத்தும் சோ இப்படி எல்லாம்

1:59

பயன்படுத்தும் போது ஹேக்கர்ஸ் வந்து அந்த

2:01

மெசேஜ் வந்து ஹேக் பண்ணாம ரொம்ப

2:03

செக்யூர்டா பாதுகாத்து கம்யூனிகேஷன்

2:06

பண்ணிக்க முடியும் அதுக்குதான் இந்த

2:07

சிம்பிள் டெஸ்க படிக்கிறோம் ஓகேங்களா இப்ப

2:11

அடுத்தது இதுல என்னென்ன அல்காரிதம்

2:14

இருக்கு அதுல என்னென்ன வேல்யூஸ் எல்லாம்

2:15

மெமரைஸ் பண்ணி வச்சுக்கணும் அது எல்லாமே

2:19

பார்க்கலாம் சோ இந்த சிம்பிள் டெஸ்க்ல

2:21

அப்படி என்னதான் அல்காரிதம் இருக்குன்னு

2:23

பார்த்துட்டீங்கன்னா ஃபர்ஸ்ட் ஒரு பிளைன்

2:26

டெக்ஸ்ட் அந்த பிளைன் டெக்ஸ்ட் எத்தனை

2:28

பிட் 8 பிட் இந்த பிளைன் டெக்ஸ்ட் நம்ம

2:31

என்ன பண்ண போறோம்னா இனிஷியல்

2:33

பெர்மியுடேஷன் பண்ணப்போறோம்

2:34

பெர்முயூடேஷன்னா அந்த எட்டு பிட்ட

2:36

அப்படியே ரீ அரேஞ்ச் பண்ண போறோம் ஓகேங்களா

2:39

மாத்தி மாத்தி மாத்தி அரேஞ்மென்ட் பண்ணி

2:41

வச்சுப்போம் அதான் இனிஷியல் பெர்மியுடேஷன்

2:42

அத ஷார்ட்டா ஐபி ன்னு சொல்லுவோம் இந்த

2:45

இனிஷியல் பெர்முடேஷன் பண்ணதுக்கு அப்புறமா

2:47

ஒரு காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் ஒன்னு பண்ணுவோம்

2:49

அதை fk1ன்னு சொல்லுவோம் இந்த காம்ப்ளக்ஸ்

2:52

பங்க்ஷன் பண்ணனும்னா அதுக்கு எனக்கு ஒரு

2:54

கீ வேணும் சப் கீ அதான் k1 இந்த கீய

2:58

பயன்படுத்தி இதுல காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன்

3:00

ஒன்ன சால்வ் பண்ணுவோம் அதுக்கப்புறமா என்ன

3:02

பண்ணுவோம்னா கண்டுபிடிச்ச வேல்யூஸ ஸ்வாப்

3:05

பண்ணுவோம் அப்படியே மாத்தி விடுவோம்

3:06

ஓகேங்களா ஸ்வாப் பண்றது நெக்ஸ்ட் ஸ்வாப்

3:09

பண்ணதுக்கு அப்புறமா இன்னொரு வாட்டி

3:11

காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன் சால்வ் பண்ணுவோம்

3:13

அதை fk2ன்னு சொல்லுவோம் அதுக்கு ரெண்டாவது

3:16

கீ தேவைப்படும் சப் கீ k2 இப்போ இதுக்கு

3:20

அப்புறமா திரும்ப ஸ்வாப் பண்ண வேண்டிய

3:22

அவசியம் இல்லை டைரக்டா இன்வெர்ஸ்

3:24

பெர்முடேஷன் பண்ணனும் இன்வெர்ஸ்னா என்னது

3:27

பர்முடேஷன் என்னது அரேஞ்ச் பண்ணனும்

3:28

இல்லையா அதை திரும்ப ரீ அரேஞ்ச் பண்றது

3:30

இன்னொரு வாட்டி அதான் ஐபி இன்வெர்ஸ்னு

3:32

போட்டுருக்கேன் இன்வெர்ஸ் பர்முடேஷன்

3:33

பண்ணனும் இப்படி பண்ணோம்னா நம்மளுக்கு

3:35

சைபர் டெக்ஸ்ட் கிடைச்சிரும் அப்போ இந்த

3:37

பிளைன் டெக்ஸ்ட்ல இருந்து சைபர் டெக்ஸ்ட்

3:39

வர்றதுக்கு இடையில என்னெல்லாம் இருக்கு

3:40

இனிஷியல் பெர்முடேஷன் பண்ணனும்

3:42

காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் ஒன் பண்ணனும் வித்

3:44

தி ஹெல்ப் ஆப் கீ ஒன் அப்புறம் ஸ்வாப்

3:46

பண்ணனும் காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் 2 பண்ணனும்

3:48

வித் தி ஹெல்ப் ஆப் கீ 2 அப்புறம்

3:50

இன்வெர்ஸ் பெர்முடேஷன் பண்ணனும் இப்படி

3:52

பண்ணோம்னாதான் நம்மளுக்கு சைபர் டெக்ஸ்ட்

3:54

கிடைக்கும் சரி இதுதான் ஒரிஜினல் ஃப்லோவே

3:57

இதுல k1 k2 இது எல்லாமே கீஸ் நம்மளுக்கு

4:02

கொடுத்தது ஒரே ஒரு கீ தான் 10 பிட் உள்ள

4:04

கீ இது எல்லாமே சப் கீஸ் k1 k2 வும் சப்

4:07

கீஸ் அப்போ இந்த சப் கீயை

4:09

உருவாக்குறதுக்கு இன்னொரு ஸ்டெப்ஸ்

4:12

இருக்கு இந்த k1 k2 உருவாக்குறதுக்கு

4:15

அதுக்கு ஒரு அல்காரிதம் இருக்கு பாருங்க

4:17

ஃபர்ஸ்ட் நம்மளுக்கு ஒரிஜினலா கொடுத்த கீ

4:19

எத்தனை பிட்டு 10 பிட்டு இந்த 10 பிட்டை

4:23

ஃபர்ஸ்ட் பர்முடேஷன் அதாவது இது பொசிஷன்னு

4:26

சொல்லுவாங்க p10 ஓகேங்களா p10 பொசிஷன்ல

4:29

அந்த 10 பிட்டை பொசிஷன் பண்ணிடனும்

4:31

பண்ணிட்டு அந்த 10 பிட்டை ரெண்டா

4:33

பிரிச்சிடனும் அஞ்சு அஞ்சா பிரிச்சிடனும்

4:35

அதை ஃபர்ஸ்ட் இங்க அஞ்சு இங்க எழுதணும்

4:37

அடுத்து அஞ்சு இங்க எழுதணும் இதை லெஃப்ட்

4:40

ஷிப்ட் பண்ணனும் இதையும் லெஃப்ட் ஷிப்ட்

4:42

பண்ணனும் லெஃப்ட் ஷிப்ட்னா அந்த அஞ்சு

4:45

பிட்ல இருக்குற முதல் பிட்டை தூக்கி

4:46

லாஸ்ட் லாஸ்ட்ல போட்டுரணும் அதான் லெஃப்ட்

4:48

ஷிப்ட் ஒன் லெப்ட் ஷிப்ட் ஒன் இப்படி

4:50

பண்ணதுக்கு அப்புறமா என்ன

4:52

பண்ணனும்னா திரும்பவும் p8 பண்ணனும் p8

4:56

என்னது பொசிஷன் 8 அப்போ 8 பிட்டா அந்த

4:59

பொசிஷன்ஸ மாத்தி மாத்தி எழுதணும்

5:01

இதெல்லாம் நம்ம ப்ராப்ளம் போடும்போது

5:02

உங்களுக்கு இன்னும் ஈஸியா புரிஞ்சுரும்

5:04

இப்படி பண்ணும்போது நம்மளுக்கு கீ

5:06

கிடைச்சிரும் அப்போ கீ எங்க கிடைக்குது

5:09

சப் கீ 1 இந்த இடத்துலதான் கிடைக்குது

5:10

p8-ல தான் நம்மளுக்கு கீ கிடைக்குது

5:13

அதுக்கப்புறமா நம்ம என்ன பண்ணுவோம்னா

5:14

திரும்பவும் ls2 ls2 அதாவது இன்னொரு

5:17

வாட்டி லெஃப்ட் ஷிப்ட் பண்ணுவோம் ரெண்டு

5:18

வாட்டி ls2 லெஃப்ட் ஷிப்ட் டு லெஃப்ட்

5:20

ஷிப்ட் 2 திரும்பவும் முதல்ல இருக்குற

5:22

வேல்யூ தூக்கி லாஸ்ட்ல தூக்கி போடுவோம்

5:24

இங்கயும் முதல்ல இருக்குற வேல்யூ தூக்கி

5:26

லாஸ்ட்ல தூக்கி போடுவோம் ப்ராப்ளம்

5:27

போடும்போது உங்களுக்கு புரியும் ஓகேங்களா

5:28

இப்படி பண்ணதுக்கு அப்புறமா நம்மளுக்கு

5:30

அந்த வேல்யூஸ் எல்லாத்தையும் p8-க்கு

5:32

அனுப்புறோம் p8-ன்னா என்னது பொசிஷன் 8

5:34

அதுல வந்து அந்த வேல்யூஸ் எல்லாம் அரேஞ்ச்

5:36

பண்ணிட்டு நம்மளுக்கு கிடைக்கிற ஆன்சர்

5:38

தான் வந்து செகண்ட் கீ ஓகேங்களா k2 இந்த

5:41

k2 தான் செகண்ட் கீ செகண்ட் சப் கீ சோ

5:44

இந்த மாதிரி இந்த k1 k2

5:46

வை கண்டுபிடிச்சு அதை என்ன பண்ணனும் இந்த

5:50

இடத்துல பயன்படுத்திக்கணும் இந்த இடத்துல

5:51

சப்ஸ்டியூட் பண்ணிக்கணும் இதுல ஓகேங்களா

5:54

சரி இது இப்போ k1 எப்படி k2 எப்படின்னு

5:56

தெரிஞ்சுச்சு காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன்

5:58

எப்படி கண்டுபிடிக்கணும்

6:00

இந்த k1 இதுல சப்ஸ்டியூட் பண்ணனும்னா அப்ப

6:02

இங்க ஒரு ஃபார்முலா வேணும் இல்லையா இங்க

6:04

ஒரு ஸ்டெப்ஸ் வேணும் இல்லையா இந்த

6:05

காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் 1 இந்த காம்ப்ளக்ஸ்

6:08

பங்க்ஷன் 2க்கு ஒரு அல்காரிதம் இருக்கு

6:10

நெக்ஸ்ட் காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷனுக்கான

6:13

அல்காரிதம் சோ அதுக்கு முதல்ல என்ன

6:15

பண்ணனும் எக்ஸ்பாண்டட் பர்முடேஷன் வேல்யூ

6:18

அதை எடுத்துக்கிட்டு அது கூட இந்த கீன்

6:21

வேல்யூ எடுத்துக்கிட்டு கீ வேல்யூ

6:23

கண்டுபிடிச்சிருவோம் அந்த ரெண்டு வேல்யூ

6:24

எக்ஸ் ஆர் கேட் பண்ணனும் எக்ஸ் ஆர் கேட்னா

6:27

என்னதுன்னா சேம் பிட்டா இருந்தா 0ன்னு

6:29

எழுதணும் எழுதணும் டிஃபரண்ட் பிட்டா

6:31

இருந்தா ஒன்னு எழுதணும் அதான் எக்ஸ் ஆர்

6:33

கேட் ப்ராப்ளம் போடும்போது உங்களுக்கு

6:34

ஈஸியா சொல்லித்தரேன் இந்த எக்ஸ் ஆர் கேட்ல

6:36

இருந்து வந்த ஆன்சரை ரெண்டா பிரிச்சிடனும்

6:39

s0 s1 சோ அதுல இருந்து வர வேல்யூவ p4 க்கு

6:44

அனுப்பணும் ஓகேங்களா அதுல இப்ப நாலு பிட்

6:46

இருக்கும் இந்த நாலு பிட்டையும் லெப்ட்

6:48

பிட்னு ஒன்னு இருக்கும் சோ நம்மளுக்கு

6:50

பிரிவியஸ் ஸ்டெப்ல லெஃப்ட் பிட்

6:52

கிடைக்கும் அந்த லெப்ட் பிட்டையும் இந்த

6:54

p4 யும் எக்ஸ் ஆர் பண்ணும்போது நம்மளுக்கு

6:56

ரைட் பிட் கிடைக்கும் சோ இந்த ரைட் பிட்டை

6:58

தான் நம்ம பயன்படுத்துவோம் அடுத்த

7:00

ஸ்டேஜ்க்கு ஸ்வாப் பண்றதுக்கு சோ இந்த

7:02

மாதிரி காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் நடத்துது

7:05

இப்போ இந்த ப்ளோலாம் உங்களுக்கு

7:08

புரியனும்னா இதுக்கு ஒரு ப்ராப்ளம்

7:10

உங்களுக்கு சொல்லிக் கொடுத்துறேன் இந்த

7:11

ப்ராப்ளம் தெரிஞ்சுகிட்டீங்கன்னா

7:13

யுனிவர்சிட்டி எக்ஸாம்ல எப்படி ப்ராப்ளம்

7:15

ட்விஸ்டடா கேட்டாலும் நான் சொல்லிக்

7:17

கொடுத்த ஸ்டெப்ஸ் வச்சு நீங்க எழுதிரலாம்

7:19

சோ ஒரு ப்ராப்ளம் தெரிஞ்சுக்கணும்னா இதுல

7:22

பாருங்க சில சிம்பல்ஸ் எல்லாம் இருக்கு

7:25

பார்த்தீங்களா s0 s1 p4 p2 10

7:31

பார்த்திருப்பீங்க p10 p8

7:35

ls1 ls2 இதுக்கு எல்லாமே ஒரு ஸ்டாண்டர்ட்

7:38

வேல்யூஸ் இருக்கு அந்த வேல்யூஸ நீங்க

7:41

மெமரைஸ் பண்ணி வச்சுக்கணும் இதெல்லாம்

7:44

ப்ராப்ளம் சால்வ் பண்றதுக்கு முன்னாடி

7:45

தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இதெல்லாம்

7:47

இன்கேஸ் உங்களுக்கு செமஸ்டர் எக்ஸாம்ல

7:50

லாக் புக் கொடுத்தாங்கன்னா அதுல இந்த

7:51

வேல்யூஸ் எல்லாமே இருக்கும் கொடுக்கலன்னா

7:54

என்ன பண்றது அப்ப யாரும் ஹெல்ப் பண்ண

7:56

முடியாதுல அப்ப நீங்கதானே இந்த வேல்யூஸ்

7:57

எல்லாம் மெமரைஸ் பண்ணி வச்சுக்கணும் இது

7:59

எல்லாமே ஒரு ப்ராப்ளம் சால்வ் பண்றதுக்கான

8:01

ஸ்டாண்டர்ட் வேல்யூஸ் ஏன்னா கம்ப்யூட்டர்

8:03

என்ன பண்ணும்னா ஒரு ரேண்டமா வேல்யூஸ

8:06

ஜெனரேட் பண்ணும் சோ நம்ம ப்ராப்ளம் சால்வ்

8:08

பண்றதுக்கு இதுதான் ஸ்டாண்டர்டா

8:10

வச்சிருக்கோம் சோ p10 ன்னா இது எல்லாமே

8:12

பொசிஷன்ஸ் சோ இந்த ஆர்டர் ஞாபகம்

8:14

வச்சுக்கணும்

8:19

35274101986 நெக்ஸ்ட் p8-ல 8 பிட்டுக்கான

8:22

பொசிஷன்ஸ்

8:25

637485 109 நெக்ஸ்ட் p4-ல அந்த நாலு நாலு

8:30

பிட்டுக்கான பொசிஷன்

8:32

2431 நெக்ஸ்ட் இது இனிஷியல் பர்மியுடேஷன்

8:39

26314857 அப்புறம் அந்த பர்முடேஷனுக்கு

8:42

இன்வெர்ஸ் எடுப்போம் இல்லையா

8:45

41357286 இது s0-க்கான மேட்ரிக்ஸ் டேபிள்

8:49

இது s1க்கான மேட்ரிக்ஸ் டேபிள் சோ

8:52

ஃபர்ஸ்ட் ரோ

8:53

1032 3210213132

9:00

நெக்ஸ்ட் s1 உடைய வேல்யூ

9:07

01232030102103 இது எல்லாமே பொசிஷன்ஸ்

9:10

வேல்யூஸ் கிடையாது இது எல்லாமே இந்த

9:12

நம்பர்ஸ் எல்லாமே பொசிஷன்ஸ் இதை

9:13

பயன்படுத்தி தான் நம்ம ப்ராப்ளம்ல யூஸ்

9:16

பண்ணிக்கணும் ஓகேங்களா இப்போ ஒரு

9:18

ப்ராப்ளம்

9:19

பார்க்கலாம் இந்த ப்ராப்ளம் உங்களுக்கு

9:22

ஈஸியா புரிய வச்சுறேன்

9:24

பாருங்க இப்போ ஒரு பிளைன் டெக்ஸ்ட்

9:27

கொஸ்டின் பேப்பர்ல கொடுக்குறாங்க ஒரு

9:29

பிளைன் டெக்ஸ்ட் கொடுக்குறாங்க 11 11 11

9:33

11 11 01 எப்பவுமே பிளைன் டெக்ஸ்ட் எத்தனை

9:36

பிட்டு 8 பிட் பிளைன் டெக்ஸ்ட்

9:39

கொடுக்குறாங்க கூடவே ஒரு கீ கொடுக்குறாங்க

9:42

அந்த கீ எத்தனை பிட் எப்பவுமே இருக்கும்

9:43

10 பிட் இருக்கும்

9:45

கீ கீ வந்து 10 பிட்ஸ் இருக்கும் 1000

9:53

100010 சோ இந்த கீக்கு நாம என்ன

9:55

பண்ணனும்னா நம்பர்ஸ் போடணும் ஆர்டரா

9:57

நம்பர் போட்டு வச்சுப்போம் 1 2 3 4 5 6 7

10:06

8 9 10 இந்த மாதிரி நம்பர் போட்டு

10:09

வச்சிட்டு அடுத்த ஸ்டெப் p10 நான்

10:12

உங்களுக்கு p10 ஏற்கனவே மெமரைஸ் பண்ண

10:14

சொன்னேன் இல்லையா அந்த p10 அதை எடுத்து

10:16

இங்க எழுதிக்கணும் 3 52 27 41 1019 86 அதை

10:22

எடுத்து எழுதிட்டு இப்போ நான் இங்க நம்பர்

10:24

போட்டு இருக்கேன் பாருங்க கீழ அப்போ 3க்கு

10:27

என்ன இருக்கு 3க்கு ஒன் இருக்கு அந்த 1

10:29

எடுத்து எடுத்து எழுதணும் ஓகேங்களா வேற

10:32

எதுக்கெல்லாம் ஒன்னு இருக்கு பாருங்க

10:33

ஒன்னுக்கு ஒன்னு இருக்கு சோ 1 இருக்குற

10:34

இடத்துல ஒன் போட்டுக்கோங்க அப்புறம் 9க்கு

10:37

இருக்குற கீழ ஒன்னு இருக்கு சோ 9க்கு ஒன்

10:39

போட்டுருங்க மிச்சது எல்லாமே ஜீரோஸ் தான்

10:41

இருக்கு அப்புறம் மிச்ச எல்லா இடத்துலயும்

10:42

ஜீரோ போட்டுருங்க புரியுதுங்களா இப்ப நான்

10:44

சொன்னது சோ ஃபர்ஸ்ட் இந்த p10 வேல்யூ

10:47

ஸ்டாண்டர்ட் வேல்யூ ஓகேங்களா இந்த

10:49

வேல்யூஸ் எடுத்து எழுதிட்டு இந்த கீழ

10:52

இருக்கிற அந்த நம்பர் கீழ என்ன பிட்

10:54

இருக்கோ அதை எடுத்து இங்க எழுதிரணும்

10:56

இதுவரைக்கும் ஸ்டெப் புரிஞ்சுதுங்களா இப்ப

10:58

அடுத்தது என்ன பண்ணனும்னா

11:00

இந்த 10 பிட்டை அஞ்சு அஞ்சா பிரிச்சிடனும்

11:04

அப்போ முதல்ல இது ஒரு அஞ்சு பிட்டு அடுத்த

11:08

அஞ்சு பிட் சோ முதல் அஞ்சு பிட் என்ன

11:11

இருக்கு 1 0

11:13

0 எழுதியாச்சுங்களா அடுத்த அஞ்சு பிட்

11:16

என்ன இருக்கு 01 1000 எழுதியாச்சுங்களா

11:20

இதுவரைக்கும் புரிஞ்சுதுங்களா இப்ப அடுத்த

11:21

ஸ்டெப் என்ன பண்ண போறோம்னா லெப்ட் ஷிப்ட்

11:23

பண்ணப்போறோம் அதான் ls1 லெப்ட் ஷிப்ட்னா

11:27

இந்த முதல்ல இருக்கு இந்த ஒன் இருக்கு

11:28

இல்லையா ஃபர்ஸ்ட் வேல்யூ அதை எடுத்து இங்க

11:31

லாஸ்ட்ல

11:32

அனுப்பிச்சிடனும் அப்போ மிச்சம் என்ன

11:34

இருக்கும் 0 0 0 0 இந்த 1 இங்க போயிடுச்சு

11:39

இதே மாதிரிதான் இங்கயும் இங்க ஃபர்ஸ்ட்

11:41

என்ன இருக்கு 0 இருக்கு இந்த 0வை லாஸ்ட்ல

11:43

அனுப்பிச்சிடனும் இதான் லெஃப்ட்

11:44

ஷிப்ட்ன்னு அர்த்தம் அப்ப என்ன இருக்கும்

11:47

1

11:49

0 0 இந்த 0 இங்க லாஸ்ட்ல வந்துருச்சு

11:51

இதான் லெஃப்ட் ஷிப்ட் ஒன் பண்ணியாச்சு

11:53

இப்ப அடுத்தது

11:54

p8 இந்த ஸ்டாண்டர்ட் வேல்யூ உங்களுக்கு

11:57

நான் மெமரைஸ் பண்ண சொன்னேன் ஸ்டார்டிங்ல

11:58

அந்த வேல்யூஸ் எடுத்து எடுத்து

12:00

எழுதிக்கலாம் 63 74 85

12:03

109 இப்போ நம்ம இங்க லெஃப்ட் ஷிப்ட் ஒன்னு

12:07

பண்ணுவோம் இல்லையா இதுக்கு கீழ நம்பர்ஸ்

12:09

போட்டுப்போம் இது 1 இது 2 இது 3 இது 4 இது

12:15

5 இது 6 7 8 9 10 இப்போ 6க்கு என்ன

12:22

இருக்குன்னு பாருங்க 6க்கு என்ன இருக்கு 1

12:24

அந்த 1 எடுத்து எழுதணும் நெக்ஸ்ட் 3க்கு

12:26

என்ன இருக்கு 0 0 எடுத்து எழுதணும் 7க்கு

12:29

என்ன இருக்கு பாருங்க பாருங்க 7க்கு 1

12:30

இருக்கு சோ 7க்கு 1 இப்ப 4க்கு

12:33

எழுதப்போறோம் 4-க்கு 0 இருக்கு சோ இந்த

12:35

மாதிரி என்ன பண்ணனும்னா இங்க இருக்கிற

12:38

நம்பர்ஸ இந்த லெஃப்ட் ஷிப்ட் ஒன் ல

12:41

இருக்குற நம்பர்ஸ்ல என்ன பிட் இருக்கு

12:43

ஜீரோஸ் அண்ட் ஒன்ஸ் எடுத்து இங்க எழுதணும்

12:45

இப்ப புரிஞ்சுதுங்களா இது சோ 6க்கு என்ன

12:48

இருக்கு இங்க ஒன் இருக்கு அந்த ஒன்

12:49

எடுத்து எழுதியாச்சு இப்ப 9க்கு என்ன

12:51

இருக்கு பாருங்க 9க்கு ஜீரோ இருக்கு ஜீரோ

12:52

எடுத்து எழுதியாச்சு சோ இந்த மாதிரி

12:54

வேல்யூஸ் அந்த பிட் எடுத்து எழுதணும்

12:56

இதுதான் நம்மளுக்கு கிடைச்ச ஃபர்ஸ்ட் கீ k

13:00

ஒன் கீ ஜெனரேட் பண்ணியாச்சு முதல் கீயை

13:03

உருவாக்கியாச்சு இதுதான் வந்து நம்மளுக்கு

13:05

கிடைச்ச ஃபர்ஸ்ட்

13:09

கீ ஓகேங்களா ஃபர்ஸ்ட் அதாவது சப் கீன்னு

13:14

சொல்லுவோம் இதை ஃபர்ஸ்ட் சப் கீன்னு

13:16

சொல்லிக்கலாம் முதல் சப் கீயை

13:18

உருவாக்கியாச்சு இப்ப அடுத்து என்ன

13:20

பண்ணனும்னா லெஃப்ட் ஷிப்ட் டு அதாவது

13:23

ரெண்டு வாட்டி லெஃப்ட் ஷிப்ட் பண்ண போறோம்

13:25

இப்ப பாருங்க இப்ப எங்க வைக்கணும்னா நீங்க

13:28

கை இங்க வச்சுக்கோங்க எந்த ls1ல

13:30

வச்சுக்கோங்க இந்த ls1ல ஃபர்ஸ்ட் என்ன

13:32

இருக்கு 0 இருக்கு இந்த 0வ லாஸ்ட்ல

13:35

அனுப்பிடனும் அப்ப அனுப்பிட்டா அடுத்து

13:37

என்ன இருக்கும் 0 0 0 1 இந்த 0 அந்த

13:44

பக்கம் போயிடுச்சு நெக்ஸ்ட் இப்ப இங்க கை

13:46

இங்க வச்சுக்கோங்க இந்த 1 லாஸ்ட்ல

13:47

அனுப்பிச்சிடனும் அப்ப என்ன பண்ணனும் 1 0

13:51

0 0 இந்த 1 தான் லாஸ்ட்ல

13:54

அனுப்பிச்சாச்சு திரும்ப இன்னொரு வாட்டி

13:56

ஷிப்ட் பண்ணனும் இந்த 0 இருக்குங்க

13:59

இல்லையா

14:00

இதை லாஸ்ட்ல அனுப்பிச்சிருங்க அப்ப என்ன

14:02

வரும் 0 0 1 0 அந்த 0 லாஸ்ட்ல

14:06

அனுப்பிச்சாச்சு திரும்ப இங்க ஃபர்ஸ்ட்

14:08

இருக்குற 1 லாஸ்ட்ல அனுப்பணும் ஷிப்ட்

14:11

பண்ணனும் அப்ப என்ன இருக்கும் 0 0 0 1

14:15

இந்த 1 இங்க லாஸ்ட்ல வந்துரும் இப்போ

14:18

லெஃப்ட் ஷிப்ட் 2 பண்ணியாச்சு இப்ப

14:20

அடுத்தது p8 p8 ஸ்டாண்டர்ட் வேல்யூ

14:24

மெமரைஸ் பண்ண சொன்னேன் இங்க ஏற்கனவே யூஸ்

14:26

பண்ணிருப்போம் இந்த p8 அப்படியே எடுத்து

14:27

இங்க எழுதிக்க வேண்டியதுதான் 63 74 85 10

14:31

9 இதை நீங்க மெமரைஸ் பண்ணி வச்சுக்கணும்

14:34

ஸ்டார்ட்டிங்கா சொல்லிட்டேன் இப்போ

14:36

லாஸ்ட்டா இங்க லெப்ட் ஷிப்ட் 2 பண்ணனும்ல

14:38

அந்த இடத்துல நம்பர் போட்டுக்கணும் 1 2 3

14:42

4 5 6 7 8 9

14:47

10 இப்போ 6க்கு என்ன இருக்கு பாருங்க

14:50

6க்கு என்ன இருக்கு 0 இருக்கு 0 எடுத்து

14:52

எழுதியாச்சு 3க்கு என்ன இருக்கு பாருங்க

14:54

3க்கு 1 இருக்கு 1 எடுத்து எழுதியாச்சு

14:56

7க்கு என்ன இருக்கு பாருங்க 7க்கு 0

14:58

இருக்கு எழுதியாச்சு சோ இந்த p8-ல

15:01

இருக்குற இந்த பொசிஷன் ஒவ்வொரு

15:02

பொசிஷனுக்கும் இந்த இடத்துல நம்ம எழுதி

15:04

இருக்கோம் இல்லையா அந்த இடத்துல என்ன

15:06

ஜீரோஸ் அண்ட் ஒன்ஸ் இருக்கோ அதை எடுத்து

15:07

இங்க எழுதணும் எழுதிட்டோம்னா இதுதான்

15:10

நம்மளுக்கு கிடைச்ச செகண்ட் சப் கீ

15:12

ரெண்டாவது சப் கீ உருவாக்கிடுவோம் ஈஸியா

15:14

செகண்ட் சப் கீயை

15:18

உருவாக்கியாச்சு இந்த ஸ்டெப் வரைக்கும்

15:20

ஈஸியா புரிஞ்சுதுங்களா சோ இதுவரைக்கும்

15:22

நம்ம என்ன கண்டுபிடிச்சிட்டோம் சூப்பரா

15:24

ஃபர்ஸ்ட் சப் கீ எப்படி கண்டுபிடிக்கணும்

15:25

செகண்ட் சப் கீ எப்படி கண்டுபிடிக்கணும்னு

15:28

தெரிஞ்சுக்கிட்டோம் இப்ப அடுத்த ஸ்டெப்

15:31

பார்க்கலாம் அடுத்த ஸ்டெப் இனிஷியல்

15:34

பர்மியுடேஷன் ip இதுவும் நான் உங்களுக்கு

15:37

மெமரைஸ் பண்ணனும்னு ஸ்டார்டிங்ல

15:38

சொல்லிட்டேன் ஐபி க்கு என்ன வேல்யூஸ்

15:40

இருக்கு 26 பொசிஷன்ஸ்

15:43

2631

15:46

4857 இந்த பொசிஷன்ல என்ன பிட்டை வந்து

15:51

நம்ப சப்ஸ்டியூட் பண்ணனும்னா பிளைன்

15:53

டெக்ஸ்ட் ஸ்டார்டிங்ல கொஸ்டின்ல

15:56

கொடுத்தாங்க இல்லையா பிளைன் டெக்ஸ்ட் அதை

15:58

எடுத்து இங்க நான் சைடுல எழுதிக்கிட்டேன்

15:59

என்ன கொடுத்திருக்காங்க

16:03

111101 இதுதான் ஸ்டார்ட்டிங்ல எனக்கு

16:05

கொடுத்த பிளைன் டெக்ஸ்ட் இதுக்கு நான்

16:07

நம்பர் போட்டுக்க போறேன் 1 2 3 4 5 6 7 8

16:14

இந்த மாதிரி நம்பர் போட்டுட்டேன் இப்ப

16:15

நம்பர் போட்டு இப்போ இந்த 2க்கு என்ன

16:17

இருக்கு பாருங்க 2க்கு 0 இருக்கு

16:19

எழுதியாச்சு 6க்கு என்ன இருக்கு 1 இருக்கு

16:21

எழுதியாச்சு 3க்கு என்ன இருக்கு 1

16:24

எழுதியாச்சு ஒன்னுக்கு ஒன்னு தான் இருக்கு

16:26

4க்கு என்ன இருக்கு ஒன்னு தான் இருக்கு

16:28

8க்கு என்ன இருக்கு ஒன்னு தான் இருக்கு

16:29

5க்கு என்ன இருக்கு 1 தான் இருக்கு 7க்கு

16:32

என்ன இருக்கு 0 இருக்கு இந்த மாதிரி

16:33

இனிஷியல் பெர்முடேஷன் பண்ணியாச்சு

16:36

ஓகேங்களா பண்ணதுக்கு அப்புறமா நம்ம என்ன

16:38

பண்ணனும் காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன் ஒன்

16:40

பண்ணனும் நான் அந்த ஸ்டார்ட்டிங்ல

16:42

உங்களுக்கு அந்த அல்கோரிதம் சொல்லிக்

16:43

கொடுத்தேன் இல்லையா அந்த ப்ளோ அப்படியே

16:44

வரும் இதுல சோ ஃபர்ஸ்ட் காம்ப்ளக்ஸ்

16:46

ஃபங்க்ஷன் ஒன் பண்ண போறோம் இதுக்கு என்ன

16:48

பண்ணனும்னா இங்க நம்ம இனிஷியல்

16:50

பெர்முடேஷன் கண்டுபிடிச்சோம்ல எட்டு பிட்

16:52

இதை நாலு நாலா பிரிச்சிடனும் ஃபர்ஸ்ட்

16:55

நாலு அடுத்த நாலு சோ ஃபர்ஸ்ட் நாலு என்ன

16:59

இருக்கு 0 1 அதை எடுத்து இங்க எழுதிப்போம்

17:03

அடுத்த நாள் என்ன இருக்கு

17:05

11 1 0 ஓகேங்களா இப்ப அடுத்து என்ன

17:08

பண்ணனும்னா இதுல

17:11

ரைட் பிட் இருக்கு இல்லையா இதை ரெண்டா

17:13

பிரிச்சாச்சு இதுல ரைட்ட தான் நம்ம யூஸ்

17:15

பண்ண போறோம் இதுல இருக்கிற ரைட் பாக்ஸ்

17:18

போட்டுட்டு இதுக்கு கீழ நம்பர்

17:20

போட்டுக்கோங்க இது ஒன் இது 2 இது த்ரீ இது

17:24

4ன்னு இப்படி நம்பர் போட்டுக்கோங்க போட்டு

17:26

எக்ஸ்பாண்டட் பெர்முடேஷன்

17:28

கண்டுபிடிக்கணும் இது நான் உங்களுக்கு

17:30

மெமரைஸ் பண்ணி சொல்லி இருக்கேன் அதை

17:32

மெமரைஸ் பண்ணிக்கணும் இந்த பொசிஷன்ஸ் 41

17:35

23 23 41 இப்போ 4ல என்ன இருக்கு பாருங்க 0

17:42

1ல என்ன இருக்கு 1 இப்ப அடுத்தது 2க்கு

17:45

பாக்கணும் 2ல என்ன இருக்கு 1 நெக்ஸ்ட்

17:47

3க்கு பாக்கணும் 3ல என்ன இருக்கு 1 அகைன்

17:49

2ல என்ன இருக்கு 1 3ல என்ன இருக்கு 1

17:53

அடுத்தது 4க்கு பாக்கணும் 4ல என்ன இருக்கு

17:55

0 அகைன் இப்ப 1க்கு பாக்கணும் 1ல என்ன

17:57

இருக்கு 1 இந்த மாதிரி வேல்யூ வேல்யூஸ்

18:00

எடுத்து எழுதியாச்சு ஓகேங்களா

18:02

எக்ஸ்பாண்டட் பர்முடேஷன்

18:03

கண்டுபிடிச்சாச்சு அதுக்கப்புறம் என்ன

18:05

பண்ணனும் நம்ம k1 அதாவது கீ 1 சப் கீ 1

18:09

என்னது சப் கீ 1

18:13

எடுத்துக்கணும் சப் கீ 1 k1 எங்க

18:16

கண்டுபிடிச்சோம் ப்ரீவியஸ் ஸ்டெப்ல

18:17

கண்டுபிடிச்சோம்ல

18:18

k1 இதான் ஃபர்ஸ்ட் கீ 110

18:24

0100 அதை எடுத்து இங்க எழுதிக்கணும்

18:28

11010 0 0 அடுத்தது எக்ஸ்பாண்டட்

18:32

பெர்முடேஷன் கண்டுபிடிச்சோம்ல அதை எடுத்து

18:33

எழுதிக்கணும்

18:35

01 11 11 11 11 அதை எடுத்து அப்படியே இங்க

18:39

எழுதிக்கலாம் 01 111 111 01

18:42

எழுதியாச்சுங்களா சோ நம்ம ஃபர்ஸ்ட்

18:44

கண்டுபிடிச்ச சப் கீ k1 ஐயும் இப்ப

18:48

கண்டுபிடிச்ச எக்ஸ்பாண்டட் பெர்முடேஷன்

18:50

எடுத்து எழுதிட்டு இதுக்கு

18:51

ரெண்டுத்துக்குமே எக்ஸ் ஆர் கேட் பண்ண

18:53

போறோம் சோ ஃபர்ஸ்ட் கீக்கும் எக்ஸ்பாண்டட்

18:56

பெர்முடேஷனுக்கும் எக்ஸ் ஆர் கேட் பண்ண

18:58

போறோம் எக்ஸ் ஆர் கேட்னா என்னது தெரியுமா

19:00

இங்க பாருங்க சேம் பிட் 0 0ன்னு

19:04

இருந்துச்சுன்னா சேம் பிட்டா

19:05

இருந்துச்சுன்னா அதுக்கு வேல்யூ

19:08

0 இந்த மாதிரி சேம் பிட்டா இருந்தா 0

19:12

டிஃபரண்டா இருந்துச்சுன்னா அதை நம்ம 1ன்னு

19:15

எழுதணும் ஓகேங்களா இப்ப இங்க பாருங்க 1-ம்

19:18

0 டிஃபரண்ட் பிட் அப்ப 1 0 1 டிஃபரண்ட் 1

19:22

சேமா இருக்கா அப்ப 0 0 1 டிஃபரண்ட் 1 0 1

19:26

டிஃபரண்ட் 1 சேம் 0 0 0 சேம் 0 0 1

19:31

டிஃபரன்ஸ் சோ 1 சோ இதுதான் நம்மளுக்கு

19:34

கிடைச்ச xr வேல்யூஸ் ஓகேங்களா இப்ப

19:38

அடுத்து என்ன பண்ண போறோம் பாருங்க அடுத்து

19:41

s0 s1 மேட்ரிக்ஸ் டேபிள் எடுத்து எழுதணும்

19:44

இந்த s0 s1 நான் உங்களை ஸ்டார்டிங்லயே

19:47

மெமரைஸ் பண்ண சொன்னேன் ஓகேங்களா இப்ப s0

19:51

மேட்ரிக்ஸ்குள்ள என்ன வேல்யூஸ் எல்லாம்

19:53

இருக்கு பொசிஷன்ஸ்

19:55

132 3210

19:58

0213 31 32 இதை மெமரைஸ் பண்ணி

20:01

வச்சுக்கணும் ஓகேங்களா அதே மாதிரி s1க்கு

20:03

என்ன இருக்கு பாருங்க 0123 213 3010

20:09

2103 அதுக்கப்புறமா நம்மளுக்கு இந்த பைனரி

20:12

வேல்யூஸ நீங்க ஞாபகம் வச்சுக்கணும் 0 0

20:14

ன்னா 0 01ன்னா 1 0 ன்னா 2 11 11ன்னா 3 சோ

20:19

இந்த ஃபுல்லாவே இந்த s0 s1 இந்த பைனரி

20:23

வேல்யூஸ்க்கு இது எல்லாமே நீங்க ஞாபகம்

20:25

வச்சுக்கணும் இப்ப அடுத்து என்ன பண்ண

20:27

போறோம்னா இந்த ப்ரீவியஸ் ஸ்டெப்ல

20:28

கண்டுபிடிச்சோம் இல்லையா இல்லையா என்ன

20:30

கண்டுபிடிச்சோம்

20:31

1101 10001 இதை ரெண்டா

20:36

பிரிச்சாச்சு இதை ரெண்டா பிரிச்சாச்சு

20:38

அந்த எட்டு பிட்டை இந்த பக்கம் ஒரு நாலு

20:40

அந்த பக்கம் ஒரு நாலுன்னு பிரிச்சாச்சு

20:43

இப்ப பிரிச்சிட்டு நீங்க உஷாரா

20:44

கவனிக்கணும் இப்பதான் இங்க பாருங்க இந்த

20:47

ஃபர்ஸ்ட் நம்பர் இருக்கு இல்லையா இந்த

20:49

ஃபர்ஸ்ட் நம்பரும் அதாவது ஃபர்ஸ்ட்

20:51

பிட்டும் லாஸ்ட் பிட்டும் என்ன இருக்கு

20:54

இங்க ஒன்னு இருக்கு இங்க ஒன்னு இருக்கு

20:56

இந்த ஃபர்ஸ்ட்டும் லாஸ்ட்டும் தான் ரோன்னு

20:58

அர்த்தம்

20:59

நடுவுல இருக்கிறது காலம்னு அர்த்தம்

21:02

ஓகேங்களா சரி

21:04

இப்போ 11 11ன்னா என்ன நம்பர் இருக்கு இங்க

21:09

3 அப்போ தேர்டு ரோன்னு

21:12

அர்த்தம் அடுத்தது

21:15

1க்கு என்ன நம்பர் இருக்கு 2ன்னு இருக்கு

21:17

அப்போ செகண்ட் காலம்னு அர்த்தம் இப்போ s0

21:21

டேபிள்ல பார்க்கணும் ஃபிரம் s0 டேபிள்ல

21:23

பாருங்க தேர்ட் ரோல செகண்ட் காலம் இதான்

21:26

தேர்டு ரோ செகண்ட் காலம் தேர்டு ரோ

21:30

செகண்ட் காலம் 3 அங்க என்ன வேல்யூ இருக்கு

21:34

தேர்ஃபோர் அங்க 3ன்னு வேல்யூ இருக்கு நம்ம

21:37

3 க்கு என்ன பைனரி எழுதணும் 11 சோ இதான்

21:40

நம்மளுக்கு கிடைச்ச இங்க ஆன்சர் ஓகேங்களா

21:44

இப்ப அடுத்தது அப்படியே இந்த பக்கம் வாங்க

21:46

அடுத்த நாலு பிட்டு 1000 01 இதுல இருக்குற

21:49

ஃபர்ஸ்ட் பிட்டும் இதுல இருக்குற லாஸ்ட்

21:52

பிட்டும் சேர்ந்தது தான் ரோ என்ன இருக்கு

21:54

இங்க 1 சோ ரோ எழுதியாச்சு நடுவுல

21:57

இருக்குறது தான் வந்து காலம் 0 0

22:00

இப்போ 1க்கு கேப்பா பார்க்கணும் 11 1க்கு

22:02

என்ன நம்பர் இருக்கு 3 அப்போ தேர்டு

22:04

ரோன்னு அர்த்தம் 0 0 0 0க்கு என்ன இருக்கு

22:07

0 இருக்கு அப்போ 0 காலம்னு அர்த்தம் அப்போ

22:10

தேர்டு ரோ 0 காலம்ல பார்க்கணும் ஃபிரம் s1

22:13

இந்த s1 மேட்ரிக்ஸ் டேபிள்ல தேர்டு ரோ 0

22:16

காலம் இதான் தேர்ட் ரோ

22:19

0 காலம் அப்ப என்ன இருக்கு இங்க வேல்யூ

22:22

2ன்னு இருக்கு பொசிஷன் 2 இருக்கு சோ 2

22:25

இந்த 2 க்கு என்ன பைனரி வேல்யூ இருக்கு 1

22:28

0 1 0

22:30

அப்போ ஃபர்ஸ்ட் நாலு பிட்டுக்கு

22:33

நம்மளுக்கு ரெண்டு பிட் ஆன்சர்

22:34

கிடைச்சிருக்கு 11 அதை எடுத்து இங்க

22:36

எழுதணும் செகண்ட் 4 பிட்ஸ் இருக்கு

22:39

இல்லையா அதுக்கு வேல்யூ என்ன கிடைச்சது 1

22:41

கிடைச்சது அதை எடுத்து இங்க எழுதணும்

22:42

சேர்த்து எழுதிக்கணும் 11 1 இப்ப அடுத்த

22:46

ஸ்டெப்

22:48

பார்க்கலாம் அடுத்தது p4 பொசிஷன் 4

22:52

இதுக்கு வேல்யூஸ் நீங்க மெமரைஸ்

22:54

பண்ணிக்கணும் ஸ்டாண்டர்ட் வேல்யூ 2 431

22:58

ஓகேங்களா 24 31 இப்ப என்ன பண்ணனும்னா

23:01

பிரிவியஸ்

23:03

ஸ்டெப்ல பிரிவியஸ் ஸ்டெப்ல நம்மளுக்கு

23:05

என்ன ஆன்சர் கிடைச்சது 11 1 அதை எடுத்து

23:09

தான் யூஸ் பண்ணப்போறோம் அதை எடுத்து நான்

23:10

இங்க சைடுல எழுதிக்கிட்டேன் 11 1 இதுக்கு

23:13

நம்பர் போடப்போறோம் 1 2 3 4 இப்போ இந்த

23:17

பொசிஷன்ல அந்த வேல்யூஸ இன்சர்ட் பண்ணலாம்

23:19

2க்கு என்ன இருக்கு இங்க 1 இருக்கு

23:21

எழுதியாச்சு 4க்கு என்ன இருக்கு 0 இருக்கு

23:24

எழுதியாச்சு 3க்கு என்ன இருக்கு 1 இருக்கு

23:26

எழுதியாச்சு 1க்கு என்ன இருக்கு 1 இருக்கு

23:28

எழுதியாச்சு இப்போ லெஃப்ட் பிட் எடுத்து

23:31

எழுதப்போறோம் அது என்ன சார் லெஃப்ட்

23:34

பிட்னா பாருங்க லெஃப்ட் பிட் இதுக்கு

23:38

முன்னாடி இங்க ஒரு டப்பா போட்டேன் இல்லையா

23:41

பாக்ஸ் அதுக்கு முன்னாடி ஒரு நம்பர்

23:43

இருக்கு பாருங்க

23:45

011 அதுதான் லெஃப்ட் பிட் அதை எடுத்து

23:49

எழுதணும்

23:52

011 எங்க இருந்து வருது பாருங்க ஃப்லோ

23:55

ஓகேங்களா சோ p4 கண்டுபிடிச்சாச்சு லெப்ட்

23:59

லெப்ட் பிட் கண்டுபிடிச்சாச்சு எடுத்து

24:00

எழுதியாச்சு இந்த ரெண்டுத்துக்குமே நம்ம

24:03

என்ன பண்ணனும் எக்ஸ் ஆர் கேட் பண்ணனும்

24:04

அதாவது இந்த p4 க்கும்

24:07

லெப்ட் பிட்டுக்கும் எக்ஸ் ஆர் கேட்

24:10

பண்ணப்போறோம் எக்ஸ் ஆர் ன்னா என்னது இங்க

24:12

பாருங்க இதுல டிஃபரண்டா இருக்கா 1 0

24:15

டிஃபரண்டா இருந்தா 1 0 1 டிஃபரண்டா

24:18

இருந்தா 1 சேம் பிட்டா இருக்கு 11 0 சேம்

24:21

பிட்டா இருக்கு 11 0 ஓகேங்களா இப்போ இது

24:25

நம்மளுக்கு ஆன்சர் கிடைச்சிருச்சு 11

24:28

00 1 1000 அதை எடுத்து இங்க ஃபர்ஸ்ட்ல

24:31

எழுதிக்கணும்

24:33

1100 அடுத்து என்ன எழுதணும்னா பிரிவியஸ்

24:37

ஸ்டெப்ல கிடைச்ச அந்த நாலு பிட் s0 s1 ல

24:40

இருந்து கிடைச்சது இல்லையா அதை எடுத்து

24:41

இங்க எழுதிக்கணும்

24:43

1110 ஓகேங்களா எழுதிட்டு இப்ப என்ன

24:46

பண்ணனும்னா ஸ்வாப் பண்ணனும் என்ன பண்ணனும்

24:47

ஸ்வாப் இதை ஸ்வாப்ன்னு சொல்லலாம்

24:49

ஸ்விட்ச்ன்னு சொல்லலாம் ஓகேங்களா ஸ்வாப்னா

24:51

என்னதுன்னா இந்த ரைட் பீட்டை தூக்கி இங்க

24:54

எழுதணும் இந்த லெஃப்ட் பீட்டை தூக்கி இங்க

24:55

எழுதணும் இப்ப என்ன பண்ணனும்னா பாக்ஸ

24:58

தூக்கி இப்ப ரைட் ஹாண்ட் சைடு போடணும் சோ

25:00

ஒன்ஸ் பாக்ஸ் போட்ட உடனே ரெண்டாவது

25:03

காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன் ஸ்டார்ட் ஆயிடும்

25:04

செகண்ட் காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் செகண்ட்

25:07

காம்ப்ளக்ஸ் பங்க்ஷனுக்கு இந்த ரைட் பிட்

25:09

எடுத்து எழுதிக்கணும் 11 0 0 ஓகேங்களா

25:13

இப்ப அடுத்து என்ன பண்ணனும் அதுக்கு

25:15

எக்ஸ்பாண்டட் பெர்முடேஷன் எழுதணும்

25:16

இதுக்கும் எக்ஸ்பாண்டட் பெர்முடேஷனுக்கு

25:18

ஸ்டாண்டர்ட் வேல்யூஸ் மெமரைஸ்

25:20

பண்ணிக்கணும் 41 23 23 41 இப்ப

25:24

காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் என்ன வேல்யூஸ்

25:26

இருக்கு 11 1100 இதான இதுக்கு நம்ம 1 2 3

25:30

போட்டுக்கலாமா 1 2 3 4 இப்போ இந்த

25:34

பொசிஷன்ல வேல்யூ சப்ஸ்டியூட் பண்ணனும்

25:35

4க்கு என்ன இருக்கு பாருங்க 0 1க்கு என்ன

25:38

இருக்கு 1 2க்கு என்ன இருக்கு 1 3க்கு

25:42

என்ன இருக்கு 0 2க்கு என்ன இருக்கு 1

25:45

3க்கு என்ன இருக்கு 0 4க்கு என்ன இருக்கு

25:48

0 1க்கு என்ன இருக்கு 1 ஓகேங்களா சோ இந்த

25:52

மாதிரி வேல்யூஸ் எல்லாம் எடுத்து இங்க

25:54

ஃபில் பண்ணிடனும் அதுக்கப்புறமா என்ன

25:56

பண்ணனும்

25:57

k2 ரெண்டாவது சப் கீ கண்டுபிடிச்சு

25:59

கண்டுபிடிச்சோம் இல்லையா ப்ரீவியஸ்

26:01

ஸ்டெப்ல அதை எடுத்துட்டு வந்து இங்க

26:03

சப்ஸ்டியூட்

26:04

பண்ணனும் என்ன கண்டுபிடிச்சோம்

26:09

01001 அதை எடுத்து அங்க சப்ஸ்டியூட்

26:15

பண்ணப்போறோம் k2

26:19

01001 இப்போ எக்ஸ்பாண்டட் பெர்முடேஷன்

26:22

கண்டுபிடிச்சாச்சு

26:24

ep ep கண்டுபிடிச்சாச்சு k2 எடுத்து

26:27

எழுதியாச்சு இது ரெண்டுத்துக்குமே நம்ம

26:29

என்ன என்ன பண்ண போறோம்னா x ஆர் கேட்

26:30

கண்டுபிடிக்க போறோம் சேமா இருந்தா ஜீரோ

26:34

இங்க ரெண்டு பீட்டும் சேமா இருக்கு ஜீரோ

26:36

ரெண்டு பீட்டும் டிஃபரெண்ட்டா இருக்கு ஒன்

26:38

ரெண்டு பீட்டும் சேமா இருக்கு ஜீரோ ரெண்டு

26:40

பீட்டும் டிஃபரெண்ட்டா இருக்கு

26:41

டிஃபரெண்ட்டா இருக்கு ஒன்னு ரெண்டு

26:43

பீட்டும் சேமா இருந்தா ஜீரோ இங்க ரெண்டு

26:45

பீட்டும் டிஃபரெண்ட்டா இருக்கு ஒன்னு

26:46

ரெண்டு பீட்டும் சேமா இருந்தா

26:49

ஜீரோ சோ நம்மளுக்கு இப்ப எட்டு பிட்ல

26:51

ஆன்சர் கிடைச்சிருக்கு இப்ப இதை என்ன பண்ண

26:55

போறோம்னா ரெண்டா பிரிச்சிட போறோம் நாலு

26:57

நாலா பிரிக்க போறோம் இதை நாலா

26:58

பிரிச்சிரலாமா ஃபர்ஸ்ட் நாள் என்ன இருக்கு

27:02

010 அடுத்த நாள் என்ன இருக்கு 110 அதை

27:05

எடுத்து பிரிச்சு எழுதிக்க போறோம்

27:09

010 110 இந்த மாதிரி பிரிச்சு

27:12

எழுதியாச்சு இப்போ இதுல பாருங்க ஃபர்ஸ்ட்

27:16

பிட்டும் லாஸ்ட் பிட்டும் ரோன்னு அர்த்தம்

27:19

ஃபர்ஸ்ட் பிட் என்ன இருக்கு இங்க 0

27:20

இருக்கு இங்க லாஸ்ட் பிட் என்ன இருக்கு

27:22

ஜீரோ இருக்கு சோ 0 0 அதை நம்ம ரோன்னு

27:25

எழுதுவோம் நடுவுல இருக்குற ரெண்டு பிட்டு

27:27

வந்து 01 அதை காலம்

27:29

எழுதுவோம் ஓகேங்களா நான் ஏற்கனவே

27:32

உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கேன்

27:33

இல்லையா பேசிக்ஸ் 0 0 0 1 0 1 இதுக்கு

27:39

0ன்னு எழுதணும் இது 1 இது 2 இது 3

27:42

ஓகேங்களா அப்போ 0 0க்கு என்ன இருக்கு 0

27:45

இருக்கு அப்போ 0 ரோன்னு அர்த்தம் 0 1க்கு

27:49

என்ன இருக்கு 1 இருக்கு அப்போ ஃபர்ஸ்ட்

27:50

காலம்னு அர்த்தம் அப்போ 0 ரோ ஃபர்ஸ்ட்

27:54

காலம் பிரம் s0 மேட்ரிக்ஸ்ல போய்

27:56

பாக்கணும் s நாட் மேட்ரிக்ஸ் ஸ்டார்டிங்ல

27:58

எழுதி இருக்கேன்

28:00

இதான் s0 மேட்ரிக்ஸ் s0 மேட்ரிக்ஸ்ல என்ன

28:04

இருக்கு 0 ரோல ஃபர்ஸ்ட் காலம்ல

28:07

பார்க்கணும் என்ன இருக்கு இங்க வேல்யூ

28:09

0ன்னு இருக்கு அந்த 0 எடுத்து இங்க

28:13

எழுதணும் எழுதியாச்சுங்களா எப்பவுமே 0க்கு

28:16

என்ன பைனரி வேல்யூ இருக்கு 0 0

28:19

கண்டுபிடிச்சாச்சு நெக்ஸ்ட் இப்ப அடுத்த

28:22

நாலு பிட்டுக்கு பாருங்க 1 0 1 0 இருக்கு

28:25

இதுல இருக்குற ஃபர்ஸ்ட் பிட் ஒன்னும்

28:27

லாஸ்ட் பிட் 0வும் தான் ரோ சோ 10 ன்னு

28:30

இருக்கு இல்லையா சோ 1க்கு என்ன இருக்கு

28:32

வேல்யூ 2 அப்போ செகண்ட் ரோன்னு அர்த்தம்

28:35

அடுத்து சென்டர்ல இருக்குற என்ன வேல்யூ

28:37

இருக்கு 01 சோ இந்த 01 தான் காலம்னு

28:39

அர்த்தம் 01க்கு என்ன இருக்கு 1ன்னு

28:41

இருக்கு சோ ஃபர்ஸ்ட் காலம்னு அப்போ நம்ம

28:43

s1 மேட்ரிக்ஸ் டேபிள்ல செகண்ட் ரோ

28:46

ஃபர்ஸ்ட் காலம்ல என்ன வேல்யூ இருக்குன்னு

28:51

பார்க்கணும் இதான் செகண்ட் ரோ செகண்ட் ரோ

28:54

ஃபர்ஸ்ட் காலம்ல என்ன வேல்யூ இருக்கு 0

28:57

இருக்கு அந்த 0 எடுத்து எழுதணும்

29:00

சோ ஃப்ரம் s1 மேட்ரிக்ஸ் டேபிள்ல நமக்கு

29:03

என்ன வேல்யூ கிடைச்சது செகண்ட் ரோ

29:04

ஃபர்ஸ்ட் காலம்ல 0ன்னு கிடைச்சது 0க்கு

29:06

என்ன பைனரி வேல்யூ 0 0 சோ இங்க ஒரு ஆன்சர்

29:10

கிடைச்சிருச்சு சோ s0 டேபிள்ல இருந்து ஒரு

29:12

ரெண்டு பிட் கிடைச்சிருக்கு s1 டேபிள்ல

29:15

இருந்து s1 மேட்ரிக்ஸ் டேபிள்ல இருந்து

29:16

ரெண்டு பிட் கிடைச்சிருக்கு இந்த ரெண்டு

29:18

பிட்டையும் ஜாயின் பண்ணி எழுதணும் 0

29:21

0 0 இப்ப அடுத்தது p4 பொசிஷன் 4

29:25

பண்ணப்போறோம் பெர்முடேஷன்ஸ் சோ அதுக்கு

29:28

இதான் ஸ்டாண்டர்ட் வேல்யூஸ் மெமரைஸ் பண்ணி

29:30

வச்சுக்கணும் 2 4 31 1 இந்த பொசிஷன் சோ

29:34

இங்க நம்பர் போட்டுப்போம் 1 2 3 4 இப்போ

29:38

2க்கு என்ன இருக்கு இங்க 0 இருக்கு

29:40

நெக்ஸ்ட் 4க்கு என்ன இருக்கு 0 இருக்கு

29:42

3க்கு என்ன இருக்கு 0 இருக்கு 1க்கு என்ன

29:44

இருக்கு 0 இருக்கு எழுதியாச்சுங்களா இப்ப

29:46

எழுதுனதுக்கு அப்புறமா ஃபிரம் ஸ்வாப்

29:50

லெஃப்ட் அப்படின்னா என்னதுன்னா இதை நம்ம

29:52

ஸ்வாப் பண்ணி இருப்போம் இல்லையா அந்த

29:54

ஸ்வாப்ல இருக்குற லெஃப்ட் வேல்யூ எடுத்து

29:56

இங்க

29:57

எழுதப்போறோம் எங்க ஸ்வாப் பண்ணிருப்போம்

30:00

காம்ப்ளக்ஸ் பங்க்ஷன் ஒன்ல ஸ்வாப்

30:01

பண்ணனும் இல்லையா இங்க பாக்ஸ்க்கு

30:03

முன்னாடி என்ன லெஃப்ட்ல என்ன இருக்கு110

30:05

அதை எடுத்து இங்க

30:08

எழுதணும்110 அதுதான் உங்களுக்கு புரியுற

30:10

மாதிரி ஃப்ரம் ஸ்வாப் லெஃப்ட்ன்னு

30:11

கொடுத்திருக்கேன் அப்போ இந்த p4 p4 யும்

30:15

இந்த ஸ்வாப் லெஃப்ட் பிட்டையும் நம்ம

30:17

எக்ஸ் ஆர் கேட் பண்ண போறோம் சோ டிஃபரண்டா

30:20

இருந்தா ஒன்னு ரெண்டு பிட்டும்

30:22

டிஃபரெண்ட்டா இருக்கா ஒன்னு ரெண்டு

30:23

பிட்டும் டிஃபரெண்ட்டா இருக்கா ஒன்னு

30:25

ரெண்டு பிட்டும் சேமா இருக்கு பாருங்க

30:26

ஜீரோ ஜீரோ அப்பன்னா ஜீரோன்னு எழுதுறோம் சோ

30:28

இதான் நம்மளுக்கு கிடைச்சு

30:30

ஆன்சர் இப்போ அடுத்த ஸ்டெப் என்ன

30:33

பண்ணனும்னா இந்த பைனலா கிடைச்ச ஆன்சர்

30:35

எடுத்து ஃபர்ஸ்ட்ல எழுதிக்கணும் லெஃப்ட்

30:36

சைடு 11 1 எடுத்து எழுதியாச்சுங்களா

30:40

அதுக்கு அடுத்து என்ன பண்ணனும்னா இந்த

30:43

11100 இருக்கு இல்லையா இதை எங்க இருந்து

30:45

எடுத்து எழுதணும்னு சொல்றேன்

30:47

பாருங்க 11100 இந்த பாக்ஸ் போட்டோம்

30:51

இல்லையா அதை எடுத்து இங்க லாஸ்ட்டா

30:53

எழுதிக்கணும் இங்க புரியுதுங்களா சோ இந்த

30:56

நாலு பிட் எடுத்து ஃபர்ஸ்ட் லெப்ட்ல

30:58

எழுதணும் அப்புறமா பிரிவியஸ் ஸ்டெப்ல இங்க

31:02

பிரிவியஸ் ஸ்டெப்ல காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன்

31:05

1ல ஸ்வாப்ல ஆன்சர் கிடைச்சது இல்லையா

31:07

11100 அதை எடுத்து இங்க லாஸ்ட்டா

31:10

எழுதிரனும்

31:12

11100 எழுதுனதுக்கு அப்புறமா இன்வெர்ஸ்

31:15

பெர்முடேஷன் பண்ணப்போறோம் இந்த ip

31:17

இன்வெர்ஸ்க்கு நான் உங்களுக்கு

31:18

ஸ்டாண்டர்ட் வேல்யூ சொல்லி இருக்கேன்

31:20

மெமரைஸ் பண்ணனும் என்ன பொசிஷன்

31:24

41357286 ஓகேங்களா இப்போ இதை எடுத்து நம்ம

31:26

சைடுல எழுதிப்போம் 1110

31:29

0 1 இதுக்கு நம்பர் போட்டுப்போம் 1 2 3 4

31:35

5 6 7

31:37

8 இப்ப பாருங்க 4ல என்ன இருக்கு 0 1ல என்ன

31:43

இருக்கு 1 3ல என்ன இருக்கு 1 5ல என்ன

31:47

இருக்கு 1 7ல என்ன இருக்கு 0 2ல என்ன

31:50

இருக்கு 1 8ல என்ன இருக்கு 0 6ல என்ன

31:53

இருக்கு 1 சோ இதுதான் நம்மளுக்கு கிடைச்ச

31:56

பைனல் ஆன்சர்

31:59

இதுதான் நம்மளுக்கு ஃபைனலா கிடைச்ச சைபர்

32:02

டெக்ஸ்ட்

32:03

தேர்ஃபோர் நம்மளுக்கு கிடைச்ச சைபர்

32:07

டெக்ஸ்ட் இதுதான்

32:09

01 11 11 01 அப்போ கொஸ்டின்ல கொடுத்த அந்த

32:15

பிளைன் டெக்ஸ்டுக்கும் கீக்கும் நம்ம

32:17

என்கிரிப்ஷன் எல்லாம் பண்ணி ஃபைனலா சைபர்

32:20

டெக்ஸ்ட் கொண்டு வந்தாச்சு இதுதான் அந்த

32:22

சீக்ரெட் மெசேஜ் சோ இப்படிதான் வந்து

32:25

சிம்பிள் டெஸ் ஒர்க் ஆகுது டேட்டா

32:29

ஸ்டாண்டர்ட் இந்த ப்ராப்ளம்

32:32

புரிஞ்சுச்சுங்களா இப்போ ஸ்க்ரீன் ஷாட்

32:41

டைம் ஃபர்ஸ்ட் சிம்பிள் டெஸ்னா என்ன அதுல

32:45

என்கிரிப்ஷன் என்ன பண்ணனும் டிகிரிப்ஷன்

32:47

என்ன பண்ணனும் நெக்ஸ்ட்

32:54

டெஸ்ல இருக்கிற ஃபர்ஸ்ட் ஓவர் ஆல் ஃப்லோ

32:57

அல்காரிதம் என்ன மெயின் டெக்ஸ்ட்ல இருந்து

33:00

எப்படி சைபர் டெக்ஸ்ட்க்கு

33:02

உருவாக்குறது நெக்ஸ்ட் எப்படி கீ ஒன் கீ 2

33:06

சப் கீஸ உருவாக்குறது அதுக்கான அல்காரிதம்

33:09

எப்படி காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன் ஒன்

33:10

காம்ப்ளக்ஸ் ஃபங்க்ஷன் 2 கண்டுபிடிக்கிறது

33:13

அதுக்கான அல்காரிதம் நெக்ஸ்ட் ப்ராப்ளம்ல

33:17

சால்வ் பண்றதுக்காக p10 p8 p4 ip ip

33:21

இன்வெர்ஸ் s0 s1 டேபிள் மெமரைஸ் பண்ணி

33:24

வச்சுக்கணும் உங்க எக்ஸாம்ல

33:25

கொடுத்தாங்கன்னா லாக் புக்ல பார்த்து

33:27

எழுதிக்கலாம் குடுக்கலன்னா நீங்க மெமரைஸ்

33:28

பண்ணிதான்

33:30

இப்போ இந்த சிம்பிள் டெஸ்க்கு ஒரு குட்டி

33:33

ப்ராப்ளம் சொல்லிக் கொடுத்திருக்கேன் சோ

33:36

ஒரு பிளைன் டெக்ஸ்ட் கொடுத்துருவாங்க கீ

33:39

கொடுத்துருவாங்க கொடுத்துட்டு சைபர்

33:41

டெக்ஸ்ட் உருவாக்கணும் சோ ஸ்டெப் பை

33:43

ஸ்டெப்பா போய்க்கிட்டே

33:45

இருக்கும்

33:47

நெக்ஸ்ட்

33:49

நெக்ஸ்ட்

33:51

நெக்ஸ்ட் நெக்ஸ்ட் சோ ஃபைனலா சைபர்

33:55

டெக்ஸ்டை

33:56

கண்டுபிடிச்சிரலாம் உங்களுக்கு இந்த

33:58

கன்டென்ட் ஈஸியா புரிஞ்சிருக்கும்னு

33:59

நினைக்கிறேன் வாட்ச் அதர் எபிசோட்ஸ் இன்

34:01

தஅப்ரோப்ரியட் பிளேலிஸ்ட் 4ஜி சில்வர்

34:04

அகாடமி 10th சக்சஸ் கிளாரிட்டி வணக்கம்

UNLOCK MORE

Sign up free to access premium features

INTERACTIVE VIEWER

Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.

SIGN UP FREE TO UNLOCK

AI SUMMARY

Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.

SIGN UP FREE TO UNLOCK

TRANSLATE

Translate the transcript to 100+ languages with one click. Download in any format.

SIGN UP FREE TO UNLOCK

MIND MAP

Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.

SIGN UP FREE TO UNLOCK

CHAT WITH TRANSCRIPT

Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.

SIGN UP FREE TO UNLOCK

GET MORE FROM YOUR TRANSCRIPTS

Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.