Edited footage without BGM
FULL TRANSCRIPT
இவரு பெரிய பிஸ்தா, பாதாம் பருப்பு,
முந்திரி குட்டை என்னடி
>> சொல்லு மச்சி.
>> எங்கடா இருக்க?
>> ஏய் கிளம்பிட்டேன்டா வழக்கம் போல பைக்
ரிப்பேரு.
>> இன்னைக்காவது சீக்கிரம் வந்து தோல.
>> ஏய் வந்துருவேன் வந்துருவேன். ஏய் மச்சி
மச்சி நிலா கூப்பிடுறாடா இரு நான் உனக்கு
திரும்பி கால் அடிக்கிறேன்.
ஹாய் குட்டு.
நானே உனக்கு கால் பண்ணனும்னு நினைச்சேன்.
அதுக்குள்ள நீயே கால் பண்ணிட்ட.
>> மாதவன் எங்க இருக்க?
>> இங்கதான்மா வீட்ல.
நான் ரொம்ப நாளா உனக்கு உன்ன
கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.
இதுக்கு மேலயும் என்னால வெயிட் பண்ண
முடியல. நீ ஃப்ரீயா இருந்தா நம்ம மீட்
பண்ணலாமா?
>> ஓ பண்ணலாமே எங்க?
>> நீ எனக்கு ப்ரபோஸ் பண்றதுக்காக ஒரு
பார்க்குக்கு வர சொல்லிருப்பியே ஞாபகம்
இருக்கா?
>> எப்போ மட்டும் சொல்லு நான் டான் அங்க
இருப்பேன்.
>> இன்னும் ஒன் ஹவர்ல
>> ஓகே வித்தின் ஹவர்ல மீட் பண்ணுவோம். சரி
பாய்
>> லவ் யூ
வச்சிட்டா
>> நான் வரல
>> டேய் என்னடா சொல்ற
>> டேய்
>> ஏன் வரல நீ
>> அவளே ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் மீட்
பண்ணலாமான்னு கூப்பிட்டு இருக்கா.
>> எவளு?
>> நிலாடா
>> சொல்ல வேண்டியதுதானே பசங்களோட வெளியில
போறேன்னு
>> எந்த பையன் மச்சான் அவன் லவ்வர்
கூப்பிடும்போது நான் பிரண்ட்ஸ் கூட வெளிய
போறேன் அப்படின்னு சொல்லுவான். அப்படி
எல்லாம் நடந்துட்டா மெடிக்கல் மிராக்கிள்ல
>> நல்லா பிரண்ட் பிரண்ட்ன்னு பேசுங்கடா
ஆளுன்னு வந்துட்டா மட்டும் கழட்டி
விட்டுருங்க
>> டேய் டேய் அப்படில்லாம் ஒன்னும் இல்ல
>> அது இருக்கட்டும் எப்பயும் நீதான் மீட்
பண்ணலாம்னு கூப்பிடுவ இன்னைக்கு என்ன அவள
கூப்பிட்டுருக்கா
>> அதான்டா எனக்கும் புரியல ஏதோ கொடுக்கணும்
அதுவும் இன்னைக்கே கொடுக்கணும்னு சொன்னாடா
ப்ரபோஸ் பண்ண பார்க்ல மீட் பண்ணனும் அவ
சொல்லிருந்தா என்னன்னு போய் கேக்கணும்.
ஏதோ கொடுக்கணும்னு சொல்றா பார்ட்ல தான்
கொடுக்கணும்னு சொல்றா அதுவும் நீ ப்ரபோஸ்
பண்ண பார்ட்ல தான் கொடுக்கணும்னு சொல்றா.
என்னடா கிஸ் ஏதாவது கொடுக்க போறாளா?
>> அதெல்லாம் இருக்காதுடா.
>> ஏய் அப்படியே தெரியாத மாதிரியே நடிக்காத
இருக்கணும்னு சொல்றா. இதுக்கு மேலயே
வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்றா. அப்போ
இது இல்லாம வேற என்னவா இருக்க போகுது?
>> இருக்குமாடா
>> இருக்கும் மாவா ரோட்ல நின்னுட்டு இளிக்காத
32 பல்லும் இங்க வரைக்கும் தெரியுது. ஆனா
அதுக்கு நீ சரிப்பட்டு வருவியான்னு
தெரியலையே ஆண்டவர் ஃபேனா இருந்தாலும்
பரவாில்ல நீ வேற தலைவர் ஃபேனா போயிட்ட.
>> சார் யார் ஃபேன்?
>> ஆண்டவர் ஃபேன்டா
>> உங்க காண்டாக்ட்ல எத்தனை டோலி இருக்கு?
>> ஒன்னும் கூட இல்ல.
நீ எல்லாம் எனக்கு ரிலேஷன்ஷிப் அட்வைஸ்
கொடுக்கலாமா?
>> என்னையே கலாயக்கிறல கலாயச்சுக்கடா நல்லா
கலாயச்சுக்கோ. அவ கூட ஏதாவது பிரச்சனைன்னா
புலம்புறதுக்கு என்கிட்டதான்
பைக் இன்ஜின் சவுண்ட விட என் ஆர்ட்பீட்
தான் எனக்கு ஹெவியா கேக்குது.
என் கால் ரெண்டும் கேர் அண்ட் பிரேக்ல
இருந்தாலுமே ஏதோ காத்துல மிதக்குற மாதிரி
ஒரு ஃபீல். ஏன்னா நான் என் நிலாவை பார்க்க
போறேன்.ஃர் ஃர் மை பஸ்ட் கிஸ் நோ நோ ஐம்
நாட் எ பவர் எல்லா லவ் பண்ற
கப்பிள்ஸ்க்கும் அவங்கஃர்ஸ்ட் கிஸ் ஒரு
மறக்க முடியாத ஒரு முமெண்ட்டா இருக்கும்.அ
அன் ஆட் ஆப் ஷேரிங் லவ் என்னதான் நாங்க
பாஸ்ட் 100 வருஷமா லவ் பண்ணி இருந்தாலும்
we haveவநவர் பீன் இ the பிரைவேட் ஸ்பேஸ்
பிபோர் நாங்களும் போர்ஸ் பண்ணிக்கிட்டது
இல்ல எனக்கும் அதை எக்ஸ்பீரியன்ஸ்
பண்ணனும் ஒரு நார்மல் விஷ் சோ சிம்பிள்
என்னதான் நான் இவ்வளவு ஜாலியா போயிட்டு
இருந்தாலுமே
அன்னைக்கு இருந்த பதட்டமே வேற என்னால
அந்த நாளை மறக்கவே முடியல
நிலா
நீ என்கூட இத்தனை வருஷமா பிரெண்டா
இருந்திருக்க.
நீ ஜஸ்ட் பிரெண்ட்ன்றத தாண்டி
என் கூட லைப்லாம் ஒன்னா டிராவல் பண்ணா
நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
வில் யூ பி மை பெட்டர் ஆப்
ே
சத்த
ஹாய் குட்டு
>> ஹாய்
>> இது அன்னைக்கு போட்டுருந்த அதே அவுட்பிட்
தானே
>> என்னைக்கு
>> நம்ம ப்ரொபோசல் டேக்கு ஞாபகம் இல்ல
ஓ
>> நல்லா இருக்கு.
>> தேங்க்யூ.
>> ஏதோ இதுக்கு மேலயே வெயிட் பண்ண முடியாது.
ஏதோ கொடுக்கணும் அப்படின்னு காலைல சொல்லி
இருந்தேன். என்னது?
ஆதவன்
லெட்ஸ் பிரேக்அப்
>> புரியல
>> நம்ம பிரிஞ்சிடலாம் ஆதவன்
பிரிஞ்சிடலாமா
ஏன் நிலா
>> ஏன்னா எனக்கு இது சரியா படல
>> சரியா படலையா நிலா நமக்குள்ள எந்த ஒரு
சண்டையுமே இல்லையே
எல்லாமே நல்லாதான போயிட்டு இருக்கு நான்
ஏதாவது தப்பு பண்ணிட்டேனா என் மேல எதன
கோவமா?
>> ஆதவன் நான் ரொம்ப தெளிவா இருக்கேன் எனக்கு
எந்த பிரச்சனையும் இல்லை
>> எந்த பிரச்சனையும் இல்லைன்னா அப்புறம்
ஏன்?
>> ஏன்னா எனக்கு உன் மேல லவ்வே இல்லாதவன்.
லவ் இல்லன்னா
>> லவ் இல்லன்னா லவ் இல்லாதவன் எப்பவும் உன்
மேல லவ் இருந்ததும் இல்ல.
>> அப்ப எதுக்கு இந்த ரெண்டு வருஷமா என் கூட
ரிலேஷன்ஷிப்ல இருந்த
ரண்டரை வருஷமும் நான் உன்ன லவ் பண்ணதை விட
என்ன புரிஞ்சுக்கதான் எனக்கு
தேவைப்பட்டது. இந்த ரிலேஷன்ஷிப்ல நான்
புடிச்சிருக்கேனா பிடிக்காம இருக்கேனா நீ
என்ன புரிஞ்சுக்கவே எனக்கு இவ்வளோு டைம்
ஆயிடுச்சு.
>> நிலா எதுனாலும் தெளிவா சொல்லு நீ சொல்றது
எனக்கு எதுவுமே புரியல.
ஆதவன்
நான் வேற ஒருத்தர லவ் பண்றேன்.
>> என்ன எப்பயும் போல உங்க அப்பா புதலைன்ஸ்
பார்க்க ஆரம்பிச்சிட்டாரா?
நிலா இன்னும் கொஞ்ச நாள்தான்.
அதுவரைக்கும் உன் வீட்ல போய் சமாளி.
இப்பதான் ஒவ்வொன்னா செட் ஆயிட்டு இருக்கு.
அதுக்குள்ள நானே வந்து
>> நான் உண்மையிலே வேற ஒருத்தரை லவ் பண்றேன்
ஆதவன்.
இன்னொருத்தர லவ் பண்றேனா இவ்வளவு நாள்
என்னை ஏமாத்திட்டு இருந்தியா?
>> ஆதவன் உன்னை ஏமாத்துறது ஒன்னும் என்
இன்டென்ஷன் இல்ல என் சிச்சுவேஷன் அப்படி.
>> அப்படி என்னடி சிச்சுவேஷன் என்னை ஏமாத்துற
அளவுக்கு
>> பர்ஸ்ட் இயர் படிக்கும்போது நான் ஒரு
சீனியர் கூட ரொம்ப கக்ளோஸா பேசி பழகிட்டு
இருந்தேன்.
இப்படி ஒரு சீனியர் இருந்தத பத்தி
என்கிட்ட சொல்லவே இல்லையே
உன்கிட்ட மட்டும் இல்ல வேற யாரு கிட்டயும்
நான் சொன்னது இல்லை ஏன்னா அந்த அளவுக்கு
என் பிரண்ட்ஸ், என் கிளாஸ்மேட்ஸ், என்
ப்ரொபசர் எல்லாரும் என்னை தப்பா
பேசினாங்க.
அதுக்கப்புறம் நான் சீனியர் கூட பேசுறதே
நிப்பாட்டிட்டேன். ஆனாலும் அவங்க யாரும்
பேசுறத நிறுத்தவே இல்லை.
இதனாலயே நான் மெண்டலி சபர் ஆனேன்.
இதுக்கு அப்புறம்தான் நீ என்னோட லைப்ல
வந்த நம்ம பழகணும். இதே பார்க்ல தான் நீ
எனக்கு ப்ரபோஸ் பண்ணேன்.
அப்ப எல்லாரும் என்ன தப்பா பேசுனாங்க.
அப்படின்றது மட்டும்தான் என் மைண்ட்ல
இருந்துச்சு.
>> அப்போ இத்தனை பேரும் உன்ன தப்பா பேசுற
நித்திருவாங்கன்னு சொல்லிட்டு என்
ப்ரொபோசல் அக்செப்ட் பண்ணல நீ.
ஆமா
>> எப்படி நிலா இப்படி மனசாட்சி இல்லாம
ஆமான்னு சொல்ற உன் சொந்த பிரச்சனையல
இருந்து தப்பிக்கிறதுக்காக என் ப்ரொபோசல்
அக்செப்ட் பண்ணி என்ன யூஸ் பண்ண அந்த
கில்ட் கொஞ்சம் கூட இல்லல்ல உனக்கு
இந்த ரெண்ட வருஷ வருஷமும் நான் கில்ட்ல
மட்டும்தான் இருந்தேன். ஏன்னா உன்
ப்ரொபோசல் அக்செப்ட் பண்ணி கொஞ்ச நாள்
கழிச்சுதான் எனக்கே புரிஞ்சது. என்
பிரண்ட்ஸ் எல்லாரும் சொன்ன மாதிரி எனக்கு
உண்மையிலேயே அந்த சீனியர் மேலஃபீலிங்ஸ்
இருந்துச்சுன்னு.
நீ ஒவ்வொரு தடவையும் கக்ளோஸா இருக்க
அப்ரோச் பண்ணும் போத எல்லாம் நான் விலகி
போகும் போதுல்லாம் எனக்கு கில்ட்டாதான்
இருந்துச்சு. இன்னொருத்தர் மேலஃீலிங்ஸ்
வச்சுக்கிட்டு உன்ன லவ் பண்றேன்னுஃபேக்
ஹோப் கொடுக்கும் போத எல்லாம் எனக்கு ரொம்ப
கில்ட்டியாவும் பெயின்ஃபுல்லாவும் தான்
இருந்துச்சு. இதுக்கு மேலயும் என்னால அதை
தாங்கிக்க முடியாத ஆதவன் ஐ அம் சாரி
இருந்தாலும் முன்னாடியே சொல்லி
இருந்திருக்கலாம்.
உனக்கு என் மேல லவ் இல்லைன்னு
அட்லீஸ்ட்
நானாவது உன் மேல பைத்தியமா
இருந்திருப்பேன்.
மூவ ஆன் ஆயிருப்பேன்.
சாரி ஆதவன்.
சொசைட்டி என்ன நினைக்கும் என்ன பேசும் இதே
யோசிச்சிட்டே இருந்துட்டேன். பட்
சொசைட்டிய விட எனக்கு புடிச்ச லைப்
வாழ்றதுதான் முக்கியம்னு புரிஞ்சுக்கவே
எனக்கு இவ்வளோு டைம் ஆயிடுச்சு.
>> ஆமா
நம்ம ரெண்டு பேரும் காலேஜ்ல ஒன்னாதான்
படிச்சோம்.
நம்ம லவ் பண்ணிருந்தப்ப கூட இப்படி ஒரு
சீனியர் இருந்ததா யாருமே என்கிட்ட
சொல்லலையே நீயும் பசங்க கிட்ட பேசி
அவ்வளவும் பார்த்தது இல்ல. யார் அந்த
சீனியரு?
நீ பாத்திருப்ப மேபி ஞாபகம் இல்லாம
இருக்கலாம்.
ஹலோ
வந்துட்டியா?
உள்ள வா
மதி நீங்க என்ன பண்றீங்க இங்க?
>> மதிய உனக்கு முன்னாடியே தெரியுமா?
>> காலேஜ்ல தான் எல்லாருக்குமே தெரியுமே.
ஆதவன் நான் சொன்ன சீனியர் இவங்கதான்.
>> எது?
>> புரியல.
>> நான் சொன்னேன்ல சீனியர் கூட ரிலேஷன்ஷிப்ல
இருக்கேன்னு மதிதான் அது.
இதுக்கு மேல நான் என்னை ஏமாத்திக்க போறது
இல்லை. சொசைட்டியோட ஐடியாஸ்க்கு அகைன்ஸ்டா
இருந்தாலும் யாரு என்ன சொன்னாலும்
பரவாயில்ல இந்த விஷயத்துல என்னோட
ஹாப்பினஸ் தான் எனக்கு முக்கியம். நான்
கிளம்புறேன் ஆதவன்.
தேங்கஸ்ஃர் எவரிதிங் யூ டிட் டேக் கேர்.
புரியல
இவரு பெரிய பிஸ்தா, பாதாம் பருப்பு,
முந்திரி கொட்டை, வெள்ளரி விதை, நாய
>> சொல்றா
>> என்ன மச்சான் எல்லாம் நல்லபடியா
முடிஞ்சதா?
>> தாண்டத்தமா போன விடம்.
>> ஏன்டா நீ நினைச்ச மாதிரி எதுவும் போலையா?
>> டேய் அவ ஒன்னும் கிஸ் பண்ண வர சொல்லல.
பிரேக்அப் பண்ண வர சொல்லி இருக்கா. ஏன்டா
என்ன ஆச்சு?
>> அவ இன்னொருத்தனை
>> அவ இன்னொருத்தைய லவ் பண்றாளாம்டா
>> புரியல
>> அவ இன்னொரு பொண்ணை லவ் பண்றாளாம்.
டேய்
என்னடா சொல்ற?
விடு மச்சான். அவளுக்கு ஒரு நல்ல பொண்ணு
கிடைச்சா மாதிரி உனக்கு ஒரு நல்ல பையன்
கிடைப்பான்.
>> ஒத்தா டேய் எங்க இருக்க நீ? ஒத்த வந்து
வச்சுக்கிறான் உன்ன.
UNLOCK MORE
Sign up free to access premium features
INTERACTIVE VIEWER
Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.
AI SUMMARY
Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.
TRANSLATE
Translate the transcript to 100+ languages with one click. Download in any format.
MIND MAP
Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.
CHAT WITH TRANSCRIPT
Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.
GET MORE FROM YOUR TRANSCRIPTS
Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.