TRANSCRIPTKorean

How Ancient Indians Invented Calendar and Clock? வான சாஸ்திரம் | Astronomy vs Astrology | Mr.GK

12m 15s1,931 words945 segmentsKorean

FULL TRANSCRIPT

0:03

அந்த காலத்துல

0:04

மனிதர்கள் எப்படி

0:05

கேலண்டர்

0:05

உருவாக்குனாங்க? ஒரு

0:06

வருடம்னா இவ்வளவு

0:07

நாட்கள் ஒரு மாதம்னா

0:08

இவ்வளவு நாட்கள். மணி

0:09

நேரங்கள்ல்லாம்

0:10

எப்படி இருந்தது

0:10

உங்ககிட்ட ஒரு மணி

0:11

நேரம், ரண்டு மணி

0:11

நேரம் இப்ப இருக்கற

0:12

மாதிரி 24 மணி நேரம்

0:13

இருந்ததா? அப்பல்லாம்

0:14

வந்து நாழிகைன்னு

0:14

சொல்றாங்கள. ஒரு

0:15

நாழிகைன்னா என்ன?

0:16

முகூர்த்தம்ன்னு

0:16

சொல்லுவாங்க.

0:17

முகூர்த்தம்ன்ற

0:17

கான்செப்ட் எப்படி

0:18

வந்துச்சு?

0:18

வானசாஸ்திரம்

0:19

அப்படின்னு ஒன்னு

0:19

இந்தியாவல இருந்தது.

0:20

இந்த வானசாஸ்திரம்

0:21

எப்படி உண்டாச்சு

0:21

அதுல இருக்கற

0:22

விஷயங்கள் நிறைய

0:22

புரியாத வார்த்தைகள்

0:23

எல்லாம் இருக்கும்.

0:24

திதி அப்படின்னு

0:24

இருக்கும்.

0:25

சங்கிராந்தி,

0:26

உத்திராயனம் இப்படி

0:27

நிறைய வார்த்தைகள்

0:27

இருக்கும்.

0:28

இதுக்கெல்லாம்

0:28

அர்த்தம் என்ன?

0:29

இதுக்கு பின்னாடி

0:29

ஏதாவது அறிவியல்

0:29

இருக்கா இல்லையா?

0:30

இதெல்லாம்

0:31

ஆஸ்ட்ரானமியா

0:31

ஆஸ்ட்ராலஜியா?

0:32

மாணவியல் சாஸ்திரம்

0:33

அப்படிங்கறதுக்கு

0:34

பின்னாடி அறிவியல்

0:35

இருக்கா இல்லையா?

0:36

வணக்கம். நான் உங்கள்

0:38

மிஸ்டர் ஜிகே.

0:40

[음악]

0:48

ஆஸ்ட்ரானமி

0:49

அப்படின்னஉடனே எனக்கு

0:49

ஒரு ஃபேமஸான ஜோக்தான்

0:50

ஞாபகம் வருது. ஐ லவ்

0:51

ஆஸ்ட்ரானமி

0:51

அப்படின்னு சொன்ன

0:52

உடனே, இன்னொருத்தர்

0:53

வந்து கை கொடுத்து மீ

0:54

ட ஐஅம் ஜெமினி

0:55

வாட்அட் யூ

0:55

அப்படின்னுவாரு. அவர்

0:56

சொல்றதே ஆஸ்ட்ராலஜி

0:57

இவர் சொல்றதே

0:57

ஆஸ்ட்ராலஜி. இந்த

0:58

ஆஸ்ட்ரானமி

0:59

ஆஸ்ட்ராலஜி

0:59

ரெண்டுக்கும் உள்ள

1:00

ஒரு கன்பியூஷன்

1:00

எப்பவுமே இருக்கும்.

1:01

ஆஸ்ட்ரானமி

1:01

அப்படிங்கறது

1:02

வானத்துல

1:02

இருக்கக்கூடிய

1:03

நட்சத்திரங்களா

1:04

இருக்கட்டும்

1:04

கோள்கள், வால்

1:05

நட்சத்திரங்கள்

1:05

இப்படி விண்வெளியில

1:06

இருக்கக்கூடிய

1:07

பொருட்களை பத்திய

1:07

ஸ்டடி அதை பத்தி

1:08

படிக்கிறதுதான்

1:09

ஆஸ்ட்ரானமி

1:09

அப்படிங்கிறது.

1:10

ஆஸ்ட்ராலஜி

1:11

அப்படிங்கிறது இந்த

1:12

மாதிரி கோள்கள்,

1:13

நட்சத்திரங்கள்

1:13

இப்படி வானத்தில

1:14

இருக்கக்கூடிய அவைகள்

1:15

பூமியில

1:15

ஏற்படுத்தக்கூடிய

1:16

மாற்றங்கள் என்ன?

1:17

நம்ம பூமியில

1:18

மனிதனுக்கு அது

1:18

உண்டாக்கும் தாக்கம்

1:20

என்ன அப்படின்ற

1:20

மாதிரி சொல்றதுதான்

1:21

ஆஸ்ட்ராலஜி. சோ

1:22

இரண்டும் வேறு. ஆதி

1:24

மனிதன் வானத்தை எப்ப

1:25

அண்ணாந்து பார்த்தானோ

1:26

அப்பவே ஆஸ்ட்ரானமிய

1:26

ஆரம்பிச்சிருச்சு.

1:27

ஆஸ்ட்ரானமி எப்ப

1:28

மெல்ல மெல்ல

1:29

ஆஸ்ட்ராலஜியா

1:29

மாறுச்சுங்கிற கதை

1:30

மெல்ல மெல்ல நம்ம

1:31

வருவோம். முதல்ல

1:32

மனிதன் ஏன் வானத்தை

1:33

பார்க்கணும்? அவன்

1:34

பூமியில வாழ்வதற்கு

1:35

நிறைய விஷயங்கள்

1:36

வானத்தை டிபெண்ட்

1:36

பண்ணி வந்தது. மழையா

1:38

இருக்கட்டும் இல்ல

1:38

புயல் இல்ல வந்து ஒரு

1:39

மீன் பிடிக்க போறாங்க

1:40

அப்படின்னா எப்ப மழை

1:41

வரும்? எப்ப வந்து

1:42

அதிகமா அழை

1:43

கொந்தளிக்கும். சோ

1:44

இதெல்லாம்

1:44

கண்டுபிடிக்கணும்

1:45

அப்படின்னா அவன் இந்த

1:46

பூமியை வானிலையை

1:47

தெரிஞ்சு

1:47

வச்சுக்கிறது

1:47

முக்கியம்.

1:48

இப்படித்தான்

1:48

ஆஸ்ட்ரானமி

1:49

ஆரம்பிச்சது. உலகம்

1:50

முழுக்க இருக்க

1:50

மனிதன் ஒரு நாள்

1:51

அப்படிங்கறத எப்படி

1:52

வரையறுத்திருப்பான்

1:53

அப்படிங்கறது

1:53

புரிஞ்சுக்கறது ஈஸி.

1:54

காலையில வெளிய

1:55

காலையில சூரியன்

1:55

உதிக்கும். அப்படியே

1:56

மேல போயிட்டு மாலை

1:57

சூரியன் மாறும். இதை

1:58

வச்சு ஒரு நாள்

1:59

அப்படிங்கிறதும்

2:00

சூரியன் இல்லாத அந்த

2:01

முழு பொழுதையும் இரவு

2:02

அப்படிங்கிறதும்

2:03

சூரியன்

2:03

இருக்கும்போது பகல்

2:04

அப்படிங்கிற இந்த

2:04

கான்செப்ட் ரொம்ப

2:05

எளிமையா புரிஞ்சுக்க

2:06

கூடியது. இன்னைக்கு

2:06

இருக்கற மாதிரி

2:07

கிளாக்ஸ் கெடிகாரம்

2:07

அப்ப கிடையாது. அப்ப

2:08

மணி நேரங்கள்,

2:09

நிமிடங்கள், நொடி

2:10

அப்படிங்கறதுல்லாம்

2:10

கான்செப்ட் கிடையாது.

2:11

அப்ப என்ன மாதிரியான

2:12

கான்செப்ட் அவங்க

2:12

பயன்படுத்தி

2:13

இருந்தாங்க?

2:13

மனிதனுக்கு நொடி

2:14

அளவுக்குல்லாம்

2:14

துல்லியமான அளவீடுகள்

2:15

எப்ப

2:16

தேவைப்பட்டதுன்னா,

2:16

அவன் நல்ல பரிணாமம்

2:17

வளர்ச்சி அடைந்து,

2:19

நாகரீகம்ல்லாம் நல்லா

2:19

உண்டான பிறகுதான்.

2:20

ஆனா அதற்கு முன்னாடி

2:21

எல்லாம் நொடி,

2:22

நிமிடங்கள், நேரங்கள்

2:23

எல்லாம் தாண்டி

2:23

நாழிகைங்கிறத நம்ம

2:24

வானசாஸ்திரத்துல

2:25

பார்க்க முடியுது.

2:26

வானசாஸ்திரப்படி

2:26

இந்தியாவல முன்னாடி

2:27

பயன்படுத்திட்டு

2:28

இருந்த இந்த கால

2:28

அளவீடு அப்படிங்கறது

2:29

இன்னைக்கு இருக்கற

2:30

மாதிரி மணி நேரங்களோ,

2:31

நிமிடங்களோ, 60

2:32

நிமிடங்கள் சேர்ந்தா

2:33

ஒரு மணி நேரம். ஒரு

2:34

நாளைக்கு 24 மணி

2:34

நேரம்

2:35

அப்படிங்கறதுல்லாம்

2:35

கிடையாது. அப்ப

2:36

இருந்த யூனிட்ஸ் என்ன

2:37

அப்படிங்கறத

2:37

பார்க்கலாம். ஒரு

2:38

நொடி அப்படிங்கிறது

2:38

கண்ணிமை மூடி

2:39

திறக்கிற நேரம். ஒரு

2:40

நாழிகை

2:41

அப்படிங்கறதுதான்

2:41

பயன்படுத்துவாங்க.

2:42

ஒரு நாழிகைங்கிறது

2:43

இன்னைக்கு நம்ம

2:43

கணக்குப்படி 24

2:44

நிமிடங்கள் கிட்ட

2:45

வரும். அதாவது ஒரு

2:46

மணி நேரத்துக்குள்ள

2:47

2ரண்டர நாழிகை

2:47

இருக்கும். அப்படி

2:48

பார்க்கும் பொழுது

2:49

ஒரு நாளைக்கு பகல்ல

2:50

வந்து 30 நாழிகை

2:51

இருக்கும். இரவுல 30

2:52

நாழிகை மொத்தமா 60

2:53

நாழிகை இருக்கும்.

2:54

அப்ப ஒரு நாளைக்கு 24

2:55

மணி நேரம்

2:55

அப்படிங்கறதுக்கு

2:56

பதிலா 60 நாழிகைகளா

2:57

பிரிச்சிருந்தாங்க.

2:58

மூக்கால் நாழிகையை

2:59

ஒரு முகூர்த்தம்

3:00

அப்படின்னு

3:00

சொல்லுவாங்க. அது

3:01

என்ன முகூர்த்தம்?

3:02

முகூர்த்தமும் ஒரு

3:02

மெஷர்மெண்டட்தான்.

3:03

எப்படி நம்ம

3:04

மினிட்ஸ்ல கால்குலேட்

3:04

பண்றோம், ஹவர்ஸ்ல

3:05

கால்குலேட் பண்றோமோ

3:06

அதே மாதிரி அவங்க

3:06

நாழிகை அப்புறம்

3:07

முகூர்த்தம்

3:08

அப்படிங்கறதும்.

3:08

மூ/ல் நாழிகை ததாவது

3:10

ஒரு முகூர்த்தம்

3:10

அப்படின்னா நீங்க

3:10

கணக்கு போட்டு

3:11

பாத்தீங்கன்னா 24

3:12

நிமிஷத்தை 3ே

3:13

முக்கால் என்னன்னு

3:13

போட்டீங்கன்னா ஒன்ர

3:14

மணி நேரம் வரும்.

3:15

இன்னைக்கு

3:15

கணக்குப்படி. அப்ப

3:16

கல்யாணம் காது

3:16

குத்துலாம் நல்ல நாள்

3:17

அப்படின்னு சூஸ்

3:17

பண்ணி அதுல ஒரு

3:18

முகூர்த்தம்

3:18

இருக்குப்பா அதுல

3:19

புக் பண்ணிடுங்க

3:19

அப்படின்னு

3:20

சொல்லிட்டு ஆறு ஏழர

3:21

அப்படின்னலாம் புக்

3:22

பண்றாங்க இல்லையா

3:22

அப்ப ஒரு முகூர்த்தம்

3:23

தான இருக்கு

3:24

அப்படின்னு கேட்டா

3:24

அதான் இல்ல சரி இந்த

3:25

முகூர்த்தம்

3:25

அப்படிங்கறத சூரியன

3:26

வச்சு

3:26

புரிச்சுக்கலாம்.

3:27

சூரியன் ஒரு 6

3:28

மணிக்கு

3:28

உதிக்குதுன்னு

3:28

வச்சுக்கோங்க தலைக்கு

3:29

மேல 12 மணிக்கு

3:30

உச்சத்துல இருக்கும்

3:31

90° அப்புறம் 180°ல 6

3:34

மணிக்கு மறைஞ்சிரும்.

3:34

இல்லையா? இப்ப 6

3:36

மணிக்கு ஒதுக்கிறதுல

3:37

இருந்து மதியானம் 12

3:39

மணி இது இரண்டுக்கும்

3:40

நடுவுல நாலா

3:41

பிரிச்சுக்கோங்க.

3:42

நாலா பிரிச்சா ஆறுல

3:44

இருந்து 7ரல இருந்து

3:45

ஒது ஒல இருந்து 10ர

3:47

10ரல இருந்து 12

3:48

அப்படின்னு நாலு

3:49

ஆங்கிளா

3:49

பிரிச்சுக்கலாம். அதே

3:50

மாதிரி 12ல இருந்து

3:51

சாயங்காலம் மாலை 6

3:52

மணி வரைக்கும்

3:53

பாத்தீங்கன்னா அத ஒரு

3:54

நாலா

3:54

பிரிச்சுக்கோங்க.

3:54

எப்படி பிரிப்பீங்க?

3:56

12ல இருந்து ரன்ல

3:58

இருந்து மூணு மூணு

4:00

நார

4:02

அப்படின்னு அதை நாலா

4:03

பிரிக்கலாம். அப்ப

4:04

காலையில 6 மணியில

4:05

இருந்து மாலை 6 மணி

4:06

வரைக்கும்

4:06

முகூர்த்தத்தை நம்ம

4:07

எட்டா பிரிக்கலாம்.

4:08

ஒரு நாளைக்கு 16

4:10

முகூர்த்தங்கள். அப்ப

4:11

ஏன் கல்யாணம் காது

4:12

குத்துலா வந்து

4:12

ஸ்பெஷலாப்ப

4:13

வைக்கிறாங்கன்னா

4:13

அதுதான் சுப

4:14

முகூர்த்தம்

4:14

அப்படின்னு மென்ஷன்

4:15

பண்ணி வைக்கிறாங்க.

4:16

அப்ப சுப

4:16

முகூர்த்தம்னா என்ன

4:17

அப்படின்னு

4:17

அதுக்குள்ளல்லாம்

4:18

இப்ப போக வேண்டாம்.

4:18

இப்போதைக்கு

4:19

முகூர்த்தம்னா என்ன

4:19

அப்படிங்கறத

4:20

புரிஞ்சுக்கோங்க. சரி

4:21

ஓகே கண்ணை மைக்கிறது

4:21

ஒரு நொடின்னு

4:22

சொல்றோம். ஒரு

4:23

நாழிகைன்னா என்னன்னு

4:23

தெரிஞ்சுக்கிட்டோம்.

4:24

முகூர்த்தம்ன்னா

4:24

என்னன்னு

4:25

தெரிஞ்சுக்கிட்டோம்.

4:25

ஒரு நாள்

4:26

அப்படிங்கிறது

4:26

சூரியன் உதித்தல்ல

4:27

இருந்து மறைய

4:28

வரைக்கும் இதெல்லாம்

4:28

ஓகே. அடுத்த யூனிட்

4:29

அடுத்தது என்ன

4:30

அப்படின்னா மாதம்.

4:31

மாதத்தை எப்படி

4:32

கணக்கிட்டாங்க? உலகம்

4:33

முழுக்க எல்லா

4:33

நாகரிகங்களும்

4:34

பாபிலோனிய நாகரிகமா

4:35

இருக்கட்டும் இல்ல

4:36

எகிப்தா

4:37

இருக்கட்டும், ரோம்,

4:38

கிரேக்கமா

4:38

இருக்கட்டும் நம்ம

4:39

இந்தியா, சைனான்னு

4:40

எல்லாமே வந்து நிலவை

4:41

மையப்படுத்தி ஒரு

4:42

காலண்டர் கண்டிப்பா

4:43

இருக்கும். நிலவுடைய

4:44

ஒரு முழு சைக்கிள்

4:45

ஒரு பௌர்ணமியில

4:45

இருந்து அடுத்த

4:46

பௌர்ணமி வரைக்கும்

4:47

ஒரு முழு

4:47

சைக்கிளுக்கு 29 நாள்

4:48

அப்படி இல்லன்னா

4:49

அதிகபட்சம் 30 நாள்.

4:50

இந்த ஆவரேஜ்ல

4:51

பாத்தீங்கன்னா, உலகம்

4:51

முழுக்க இதுதான் ஒரு

4:52

மாதம் அப்படிங்கறத

4:53

நிலவை வச்சுதான்

4:54

கணக்கு பண்றாங்க.

4:55

மாதத்துக்கு தமிழ்ல

4:56

திங்கள் அப்படின்னு

4:56

பேரு. நிலவுக்கும்

4:57

திங்கள் அப்படிங்கறது

4:58

பேரு. சோ, இந்த

4:59

திங்கள் அப்படிங்கறது

4:59

இந்த நிலவை

5:00

வைத்துதான் இந்த

5:00

கான்செப்ட்

5:01

உண்டாச்சு. இந்த மாத

5:02

கணக்கு முறை வந்து

5:03

சுமார் 8000த்தல

5:04

இருந்து 10,000

5:04

வருடங்களுக்கு முன்பே

5:05

பயன்பாட்டுல

5:05

இருந்ததுன்னு நிறைய

5:06

ஆய்வுகள்ல நமக்கு

5:07

தெரியும் இதுக்கு.

5:07

நிக்கோபார்ல கூட

5:08

பாத்தீங்கன்னா இந்த

5:09

மாதிரி ஒரு

5:09

மரப்பட்டையில வந்து

5:10

இந்த நிலவுடைய

5:11

வளர்ப்பிறை தேய்பையை

5:12

கால்குலேட் பண்ணி ஒரு

5:13

மாதம் அப்படிங்கறத

5:14

அந்த கோடு கோடு கூட

5:14

போட்டு அப்படிய

5:15

அடிக்கிறது. இந்த

5:15

மாதிரி வந்து குகை

5:17

ஓவியங்களா

5:17

இருக்கட்டும், கற்களா

5:18

இருக்கட்டும் இல்ல

5:18

எலும்புகளா

5:19

இருக்கட்டும்

5:19

இதுலல்லாம் வந்து

5:20

மார்க் பண்ணி இருக்கற

5:21

நமக்கு அடையாளங்கள்

5:21

தெரியுது. இன்னும்

5:22

சில ஆன்ரோபாலஜிஸ்ட்

5:23

இந்த மானுடவியல்

5:24

ஆளர்கள் என்ன

5:25

சொல்றாங்க அப்படின்னா

5:26

முதல் முதல்ல பெண்கள்

5:27

தான் அதை நோட்

5:27

பண்ணிருக்கணும்.

5:28

அவங்களுக்கு இந்த

5:28

மாதவிடாய்

5:29

பொழுதெல்லாம் எப்ப

5:30

வரும்? அடுத்து எப்ப

5:30

வரணும் அப்படின்னு

5:31

கணிக்கிறதுக்காக

5:32

வந்து பெண்கள் தான்

5:32

அத மார்க்

5:33

பண்ணிருக்கறதுக்கான

5:33

வாய்ப்பு அதிகம்

5:34

அப்படிங்கற மாதிரி

5:34

சொல்றாங்க. கடல்

5:35

சார்ந்து இருக்கறவங்க

5:36

வந்து எப்ப

5:36

கடலுக்குள்ள போலாம்?

5:37

இந்த மாதிரி அதிக

5:38

பௌர்ணமி வரும்போது

5:39

அதிகமான அலைகள்

5:40

உண்டாகிறத

5:40

பார்த்திருப்பாங்க.

5:41

அப்ப வந்து அடுத்து

5:42

எப்ப போனா மீன்

5:42

கிடைக்கும்? எப்ப

5:43

போனா இந்த மாதிரி

5:44

சேஃா போயிட்டு

5:44

வரும்ன்ற மாதிரியான

5:45

கால்குலேஷனுக்கு இதை

5:46

பண்ணிருக்கலாம். சரி

5:46

ஒரு நாள்

5:47

அப்படிங்கறது சூரியன்

5:48

உதித்து மறையறது ஓகே

5:49

ஒரு மாதம்னு சரி

5:49

ஆச்சு. இந்த மாதத்துல

5:50

இந்த நாளுங்கறது

5:51

எப்படி குறிக்கிறது?

5:52

மாதத்துல

5:52

ஒவ்வொன்னுக்கும்

5:53

இன்னைக்கு இருக்கற

5:53

மாதிரி 1 ட 3ன்னு 30

5:54

நாளைக்கு 30 டேட்

5:55

மாதிரி கொடுக்கல.

5:55

அதுக்கு பதிலா அவங்க

5:56

திதியை

5:57

பயன்படுத்துனாங்க.

5:58

திதினா என்ன? திதி

5:59

அப்படிங்கறது

5:59

என்னன்னா பூமிய நிலவு

6:01

சுத்தி வரும் பொழுது

6:02

அத 30 ஆங்கிளா

6:02

பிரிச்சு அத

6:03

ஒவ்வொன்னுக்கும் ஒரு

6:04

பேர் கொடுக்கறதுதான்

6:04

திதி. இப்ப சூரியன்,

6:06

நிலவு, பூமி இது

6:08

மூணும் நேர்கோட்ல

6:09

இருக்கும் போதுதான்

6:09

அமாவாசை. அங்க

6:10

இருந்து நிலவு மெல்ல

6:11

மெல்ல நகருது. ஒரு

6:12

நாளைக்கு நிலவு 12°

6:13

நகருது அப்படின்னா 30

6:14

நாளைக்கு மொத்தம்

6:15

360° நம்ம பூமி

6:17

சுத்தி வர்த வந்து 30

6:19

திதிகளாக பிரிச்சு

6:19

வைக்கிறாங்க. அப்ப

6:20

முதல் திதி எப்ப?

6:21

அமாவாசையா இருக்கும்?

6:22

15வது திதி எப்ப

6:23

பாத்தீங்கன்னா

6:23

பௌர்ணமியா இருக்கும்.

6:24

ஏன்னா அப்ப வந்து

6:25

சூரியன், பூமி, நிலவு

6:27

அப்படிங்கிற

6:27

நெற்கோட்டல

6:28

இருக்கும்போது

6:28

நிலவுடைய முழு பகுதிய

6:30

பூமியில பார்ப்போம்.

6:30

அதான் பௌர்ணமி. அப்ப

6:31

அமாவாசையில இருந்து

6:32

பௌர்ணமிக்கு 15 திதி

6:34

பௌர்ணமியில இருந்து

6:35

அமாவாசைக்கு 15 திதி

6:36

மொத்தம்

6:36

பாத்தீங்கன்னா 30

6:37

திதி. அப்ப தேதி

6:38

ஒன்னு ரெண்டு

6:39

மூணுன்னு நம்ம

6:39

கொடுக்காம அதுக்கு

6:40

பதிலா திதிகளை

6:40

சொன்னாங்க. அமாவாசை,

6:42

பிரதமை, துதியை,

6:43

திருதியை, சதுர்த்தி,

6:44

பஞ்சமி

6:44

அப்படின்னுட்டு. இப்ப

6:45

சதுர்னா என்ன?

6:46

நான்காவது திதியைதான்

6:47

சதுர்த்தி அப்படின்னு

6:48

சொல்றோம். சதுர்னா

6:49

நாலு. பஞ்சமினா என்ன?

6:50

அஞ்சாவது நாள் அததான்

6:51

பஞ்சமின்னு

6:51

சொல்றாங்க.

6:52

சஷ்டிங்கிறது ஆறாவது

6:53

சப்தமி அப்படிங்கறது

6:54

ஏழாவது அட்டமிங்கறது

6:56

எட்டு நவ அப்படின்னா

6:57

தெரியும் ஒன்பது நவமி

6:58

10னா தசம் தசமி 11வது

7:00

ஏகாதேசி இப்படி மூணு

7:02

பேசஸ் நிலவடைய

7:02

ஒவ்வொரு பருவத்தையும்

7:03

அது வளர்ற அந்த

7:04

ஒவ்வொரு நாள் அதாவது

7:05

பௌர்ணமியோ

7:05

அமாவாசைக்கும்

7:06

அதுக்கு அடுத்து

7:06

எத்தனாவது நாள்

7:07

அப்படின்னு சொல்ற

7:08

அந்த வார்த்தைதான்

7:08

திதி அவ்வளவுதான்.

7:09

சரி சூரியனை வச்சு

7:10

நாளை கணிச்சாச்சு

7:11

நிதவை வச்சு மாதத்தை

7:12

கணிச்சாச்சு. அடுத்து

7:13

ஒரு வருடம்

7:13

அப்படிங்கறத எதை

7:14

வச்சு கணிச்சாங்க?

7:15

சூரியன் ஒதிக்கும்

7:16

திசை எது அப்படின்னு

7:16

கேட்டா கிழக்கு

7:17

அப்படின்னு

7:17

சொல்லுவாங்க. மறையும்

7:18

திசை மேற்கு

7:19

அப்படின்னு

7:19

சொல்லுவாங்க. ஆனா

7:20

எக்ஸாக்ட்டா சூரியன்

7:21

கிழக்குல உதிச்சு

7:22

மேற்கல மறையுதா

7:23

அப்படின்னு கேட்டா

7:23

இல்ல உங்க வீட்டு

7:24

மொட்டை மாடியில ஒரு

7:25

குறிப்பிட்ட இடத்துல

7:25

ஒரு மார்க்

7:26

பண்ணிக்கிட்டு ஒரு

7:27

ஸ்டாண்ட்ல கேமரா

7:28

வச்சு நீங்க டெய்லி 6

7:29

மணிக்கு ஷார்ப்பா ஒரு

7:30

போட்டோ சூரியன்

7:31

உதிக்கும் போது

7:31

எடுத்தீங்க

7:31

அப்படின்னா இத ஒரு

7:32

வருடம் நீங்க

7:33

தொடர்ந்து செய்யணும்.

7:34

தொடர்ந்து செஞ்சு

7:34

முடிச்சசிட்டு அந்த

7:35

போட்டோஸ் எடுத்து

7:35

பாத்தீங்க அப்படின்னா

7:36

சூரியன் உதயமாகுறது

7:38

ஒரே இடத்துல

7:38

இருக்காது. அந்த 365

7:40

போட்டோவையும் நீங்க

7:40

கம்பைல் பண்ணி

7:41

பாத்தீங்க அப்படின்னா

7:42

சூரியன் வடகிழக்குல

7:43

இருந்து தென்கிழக்கு

7:44

தென்கிழக்குல இருந்து

7:44

வடகிழக்கு அப்படின்னு

7:46

போய் போய்தான்

7:46

வந்துட்டு இருக்கும்.

7:47

இது ஏன் அப்படின்னா

7:48

பூமி நிலையா ஒரே

7:49

ஆங்கிள்ல சுத்தல.

7:49

23டி சாய்ந்துருக்கு.

7:51

நீல் வெட்ட பாதையில

7:52

சுத்துது. இப்படி

7:53

நிறைய காரணங்களால

7:53

பாத்தீங்கன்னா இந்த

7:54

மாதிரி இந்த ஆக்ஸிஸ்

7:55

மாறி இருக்கறதால இந்த

7:56

டில்ட்டால வந்து

7:57

ஏற்படுற மாற்றத்தால

7:58

சூரியனை ஒரே இடத்துல

7:59

நம்மளால பார்க்க

7:59

முடியறது இல்லை

8:00

வெர்னல் ஈக்வினாக்ஸ்

8:01

அப்படின்னு

8:01

சொல்லுவாங்க. அதுதான்

8:02

அன்னைக்குதான் வந்து

8:03

பர்பெக்டா சூரியன்

8:04

கரெக்டான கிழக்கு

8:05

திசையில உதிக்கும்.

8:06

இது வந்து மார்ச்

8:07

20ஆம் தேதி நடக்கும்.

8:08

பிறகு மெல்ல மெல்ல

8:08

மெல்ல வடகிழக்கு

8:09

நோக்கி சூரியன் நகர

8:10

ஆரம்பிக்கும். 20

8:11

இல்ல 21 ஜூன் அப்ப

8:12

பாத்தீங்கன்னா அதடைய

8:13

கடைசி அதிகபட்ச

8:15

வடக்கிழக்கு

8:15

அடைஞ்சிரும். இத

8:16

சம்மர் சால் ஸ்ட்ரைஸ்

8:17

அப்படின்னு

8:17

சொல்லுவாங்க.

8:17

செப்டம்பர் 22 தான்

8:18

சரியா பர்பெக்ட்

8:19

கிழக்குல வந்துட்டு

8:20

திரும்ப இப்ப

8:21

தென்கிழக்கு நோக்கி

8:22

போக ஆரம்பிக்கும்.

8:22

அப்படி பர்பெக்டான

8:23

கிழக்கு அடைஞ்ச உடனே

8:24

அத ஆட்டோமேக்னாக்ஸ்

8:25

அப்படின்னு

8:26

சொல்லுவாங்க. இப்படி

8:26

மெல்ல மெல்ல போய்ி 21

8:28

இல்ல 22 டிசம்பர்

8:29

அப்பதான் போய்

8:30

அதிகபட்ச தென்கிழக்க

8:31

அடையும். இதை வந்து

8:32

வின்டர் சாலிஸ்டஸ்

8:32

அப்படின்னு

8:33

சொல்லுவாங்க. பிறகு

8:33

தென்கிழக்குல இருந்து

8:34

மெல்ல மெல்ல மெல்ல

8:35

பர்பெக்டான ஈஸ்ட்ட 20

8:36

மார்ச் பழையபடியே

8:37

அடையும் ஒரு முழு

8:38

சைக்கிள். வேற நல்ல

8:39

கோயநாக்ஸ். சோ இப்படி

8:40

சூரியனுட உதயம் ஒரு

8:41

இடத்துல ஆரம்பிச்சு

8:42

திரும்ப அதே இடத்துல

8:42

முடியறத வச்சுதான்

8:43

ஒரு வருடம்

8:44

அப்படிங்கறத

8:44

கணக்கிட்டாங்க. இப்ப

8:45

இந்த கான்செப்ட்

8:45

புரிஞ்சது இல்லையா

8:46

இதுல இருக்க டேர்ம்

8:47

இப்ப சொல்றேன்

8:47

பாருங்க அதிகபட்ச

8:48

வடக்கிழக்குல இருந்து

8:49

அதிகபட்ச தென்கிழக்கு

8:50

மூவ் ஆச்சு இல்லையா

8:51

அந்த பீரியடதான்

8:52

தட்சணாயனம்

8:53

அப்படின்னு தமிழ்ல

8:54

சொல்லுவாங்க அந்த

8:55

பீரியட்லதான் ஒரு ஆறு

8:56

மாசம் ஆடி, ஆவணி,

8:57

புரட்டாசி, ஐப்பசி,

8:58

கார்த்திகை, மார்கழி

8:59

எல்லாம் வருது.

8:59

அப்படி அதிகபட்சம்

9:00

தென்கிழக்கு அடைஞ்சு

9:01

திரும்ப அதிகபட்சம்

9:02

வடகிழக்கு நோக்கி

9:03

திரும்புது இல்லையா?

9:03

அப்படி ரிட்டர்ன் வர்

9:04

அந்த ஆறு மாத

9:05

பீரியடுதான் தை,

9:06

மாசி, பங்குனி,

9:07

சித்திரை, வைகாசி,

9:08

ஆணி. இதை உத்தராயனம்

9:09

அப்படின்னு

9:09

சொல்லுவாங்க. சோ

9:10

தட்சிணாயனம்னா அந்த

9:11

ஆறு மாதம்,

9:12

உத்தராயணம்னா இந்த

9:13

ஆறு மாதம். சோ இந்த

9:14

வார்த்தைகள் எல்லாம்

9:14

கேள்விப்பட்டுருப்பீங்க

9:15

அதுக்கான அர்த்தம்

9:15

என்ன அப்படிங்கறத

9:16

உங்களுக்கு

9:16

புரிஞ்சிருக்கும்.

9:17

அப்ப ஒவ்வொரு ஆறு

9:17

மாதத்திலயும் அதோடைய

9:18

வடகிழக்கோ இல்ல

9:19

தென்கிழக்கோ அதோடைய

9:20

உச்சத்தை அடையுது

9:21

இல்லையா அந்த

9:21

பொசிஷனதான் வந்து

9:22

சாலிட் ஸ்டெஸ்ன்னு

9:23

இங்கிலீஷ்லயும்

9:24

வானசாஸ்திரத்துல

9:25

சங்கிராந்தி

9:25

அப்படிங்கிற

9:26

வார்த்தையிலயும்

9:26

சொல்றாங்க. சரி ஓகே

9:27

இந்த கான்செப்ட்ட

9:28

எப்படி அந்த காலத்துல

9:28

வந்து கரெக்டா

9:29

டிஃபைன் பண்ணாங்க?

9:30

சூரியன் இங்க

9:30

ஆரம்பிக்குது. அடுத்த

9:31

வருஷம் சரியா இதே

9:32

நேரத்துலதான் இங்க

9:32

வருதுங்கறத எப்படி

9:33

கண்டுபிடிச்சாங்க

9:34

அப்படின்னா, ரெண்டு

9:35

விஷயம் இருக்கு.

9:36

ஒன்னு வந்து

9:37

இயற்கையாகவே சில

9:38

பொருட்களை வச்சு அத

9:38

அடையாளப்படுத்துறது

9:39

இல்ல செயற்கையான சில

9:40

பொருட்களை வச்சு

9:41

அடையாளப்படுத்துறது.

9:42

இயற்கையா என்ன

9:42

அப்படின்னா இப்ப ஒரு

9:43

மலைகிட்ட சூரியன்

9:44

உதிக்குது அப்படின்னா

9:45

அது எந்த இடத்துல

9:46

உதிக்குது அப்படிங்கற

9:46

பொசிஷன

9:47

பாத்துக்கிட்டு தினம்

9:47

தினம் அந்த சூரிய

9:48

உதயன பார்க்கும்

9:48

பொழுது அந்த சூரியன்

9:49

நகந்து போறது

9:50

தெரியும். அப்ப

9:51

இயற்கையாவே ஏதோ ஒரு

9:51

ரெஃபரன்ஸ்

9:52

வச்சுக்கிட்டு

9:52

சூரியனுடைய உதயம் ஒரு

9:53

ஒரு நாளும் தள்ளி

9:54

போறதா அவங்க

9:54

கணக்கிட்டு

9:55

இருப்பாங்க. திரும்ப

9:56

எப்ப அதே இடத்தை

9:56

அடையுதோ அப்ப ஒரு

9:57

வருடம் அப்படிங்கிற

9:58

கணக்குக்கு

9:58

வந்திருக்கலாம். இது

9:59

இயற்கையான ரெஃபரன்ஸ்.

10:00

செயற்கையா

10:00

பாத்தீங்கன்னா, உலகம்

10:01

முழுக்க நிறைய

10:02

நாகரகங்கள்ல சில

10:03

கற்கள்

10:03

கண்டுபிடிச்சிருக்காங்க.

10:04

அந்த கற்கள்

10:05

பாத்தீங்கன்னா நேரா

10:06

நிக்க வைக்கப்பட்ட

10:06

கற்கள். அதுக்கு

10:07

இரண்டு பக்கமும் இடது

10:08

வலதுல வந்து ஒரு

10:09

சின்ன கற்களை வந்து

10:10

வச்சிருக்காங்க

10:10

அடையாளத்துக்கு. இப்ப

10:11

சூரியன் உதயமாகி உச்ச

10:13

தலையில இருக்கும்

10:13

பொழுது இந்த கல்

10:14

நிக்கற கல்லுடைய

10:15

நிழல் கீழ விழும்

10:15

இல்லையா? அந்த நிழல்

10:17

உச்சபட்ச

10:17

தென்கிழக்குல

10:18

இருக்கும்போது இந்த

10:18

கல்லுல பாயிண்ட்

10:19

பண்ணனும். அதே மாதிரி

10:20

நகர்ந்து உச்சபட்ச

10:21

வடகிழக்கு இருக்கும்

10:22

போது இந்த கல்ல

10:22

பாயிண்ட் பண்ணனும்.

10:23

திரும்ப ஆறு மாதம்

10:24

கழிச்சு அதே மாதிரி

10:25

உச்சி வெயில்ல அந்த

10:25

நிழல் திரும்ப இங்க

10:26

வந்துருக்கும்.

10:26

இப்படி அந்த நிழல்

10:27

அங்க போய் திரும்ப

10:28

இங்க வர்ற இந்த ஒரு

10:29

சைக்கிள வந்து ஒரு

10:29

வருடம் அப்படிங்கறத

10:30

கணக்கிட்டாங்க. இந்த

10:31

மாதிரி கற்களையும்

10:32

சூரிய நேழையும்

10:32

பயன்படுத்தி இந்த

10:33

மாதிரியான ஒரு

10:34

நாட்காட்டி அமைப்பு

10:34

ஒரு வருடத்தை

10:35

கணக்கறதுக்கான

10:35

அமைப்பை வந்து

10:36

பலயிரம்

10:37

வருடங்களுக்கு முன்பே

10:37

பழங்குடியினர்ல்லாம்

10:38

வந்து

10:39

பயன்படுத்தறதுக்கான

10:40

சான்றுகள் எல்லாம்

10:40

கிடைக்கும் பொழுது

10:41

எவ்வளவு

10:41

பிரில்லியன்ட்டான

10:42

இன்டெலிஜன்ட்டான ஒரு

10:43

டிசைன் அல்லது அது.

10:44

அவங்ககிட்ட அந்த

10:44

காலத்துல இருந்த

10:45

டிசைன வச்சு ஒரு

10:46

சிம்பிளான ஒரு இயர்

10:47

கேலண்டர்

10:47

அப்படிங்கறது ரொம்ப

10:48

பிரில்லியன்ட்டான ஒரு

10:48

ட்ரை. இப்ப

10:49

உங்களுக்கு ஒரு

10:49

சந்தேகம்

10:50

வந்துருக்கும். இந்த

10:50

வாரம்னு ஒரு

10:51

கான்செப்ட் இருக்கு

10:52

வீக் அது எங்க

10:52

அப்படின்னு

10:53

கேட்டீங்கன்னா வாரம்

10:54

அப்படிங்கிற ஒரு

10:54

கான்செப்ட் இந்த வான

10:55

சாஸ்திரத்திலயோ இல்ல

10:56

ரொம்ப காலமா

10:57

இந்தியாவல இல்ல

10:58

இந்திய வேதங்களா

10:58

இருக்கட்டும் இல்ல

10:59

தமிழ் சங்க

10:59

இலக்கியங்கள்ல கூட

11:00

இந்த வாரம் பற்றிய

11:01

குறிப்புகள் அதிகமா

11:01

இல்லை சிஇ காமன்ரா

11:03

பொது ஆண்டு 484 இந்த

11:05

புத்தகுப்தா

11:05

கல்வெட்டுகள்லதான்

11:06

முதன் முதல்ல வாரம்

11:07

பற்றிய

11:08

குறிப்புகளுக்கான

11:08

சான்ற இருக்கு.

11:09

தமிழ்ல பாத்தீங்கன்னா

11:10

பொது ஆண்டு 500க்கு

11:11

பிறகு வரங்குன

11:11

பாண்டியனுடைய

11:12

கல்வெட்டு

11:12

பீரியல்லதான் வந்து

11:13

வாரம் பற்றிய

11:14

குறிப்புகள்

11:14

கிடைக்குது. சங்க

11:15

தமிழ்ல நம்ம எவனர்கள்

11:16

கூட வணிகம் செய்த

11:17

குறிப்புகள் எல்லாம்

11:17

படிச்சிருப்பீங்க.

11:18

எவனர்கள் அப்படின்னா,

11:19

கிரேக்.

11:19

கிரேக்கர்களைதான்

11:20

எவனர்கள்ன்னு

11:20

சொல்லுவோம். சோ,

11:21

அவங்க கூட நம்ம

11:21

வாணிபம் பண்ணும்

11:22

போது, அவங்க கிட்ட

11:23

இருந்து நம்ம

11:23

கத்துக்கிட்ட

11:23

கான்செப்ட்தான் இந்த

11:24

வாரம் அப்படிங்கிறது.

11:25

சோ, இதெல்லாம் வான

11:26

சாஸ்திரத்தில

11:26

சொல்லப்பட்ட

11:27

வார்த்தைகள், அதற்கான

11:28

விளக்கங்கள். சோ,

11:28

இப்ப உங்களுக்கு

11:29

வந்து ஒரு ஐடியா

11:29

கிடைச்சிருக்கும்.

11:30

அந்த காலத்துல எப்படி

11:30

கேலண்டர்

11:31

உண்டாக்குனாங்க,

11:31

மாதங்களை எப்படி

11:32

கணக்கிட்டாங்க

11:33

அப்படிங்கிறதும் சில

11:34

வார்த்தைகள்.

11:35

திதின்னா என்ன?

11:35

உத்தராயணம்னா என்ன?

11:36

தட்சிணாயனம்னா என்ன?

11:38

சங்கராந்தின்னா என்ன?

11:39

அப்படிங்கிற இந்த

11:39

மாதிரியான

11:40

முகூர்த்தம்னா என்ன?

11:41

அப்படின்னு நிறைய

11:41

விஷயங்களை நீங்க

11:42

தெரிஞ்சிருப்பீங்க

11:43

அப்படின்னு நான்

11:43

நம்புறேன். இது வந்து

11:44

ஆஸ்ட்ரானமியா வானத்தை

11:46

அப்சர்வ் பண்ணி

11:47

ஒவ்வொரு

11:47

நாகரிகத்திலும்

11:48

எப்படி எழுதி

11:48

இருக்காங்களோ அந்த

11:49

மாதிரி இந்தியர்கள்

11:49

வான சாஸ்திரத்துல

11:50

என்ன எழுதுனாங்க

11:50

அப்படிங்கறதுதான்

11:51

இது. இப்ப இதை

11:52

தொடர்ந்து இந்த

11:53

அஸ்ட்ரானமி எப்படி

11:54

அஸ்ட்ராலஜியா

11:54

மாறுச்சு? ஓகே இந்த

11:55

வானவியல் சாஸ்திரம்

11:56

அடுத்து பஞ்சாங்கம்

11:57

அப்புறம் இந்த

11:58

ஆஸ்ட்ரானமில இருந்து

11:58

ஆஸ்ட்ராலஜின்னு

11:59

எப்படி மாறுச்சு?

12:00

இந்த வானத்துல

12:01

இருக்கக்கூடிய

12:01

பொருட்கள் பூமியில

12:02

என்ன மாதிரியான

12:03

தாக்கத்தை

12:03

உண்டாக்கும்னு எப்படி

12:04

கணிச்சாங்க

12:04

அப்படிங்கறதல்லாம்

12:05

நம்ம ஆஸ்ட்ராலஜியா

12:06

நம்ம தனியா இன்னொரு

12:07

வீடியோல பார்ப்போம்.

12:08

நிறைய சுவாரசியமான

12:08

விஷயங்கள்

12:09

தெரிஞ்சுக்க

12:09

வேண்டியது இருக்கு.

12:09

தொடர்ந்து

12:10

இணைந்திருங்கள்

12:10

மிஸ்டர் ஜிக்வுடன்

12:11

நன்றி.

UNLOCK MORE

Sign up free to access premium features

INTERACTIVE VIEWER

Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.

SIGN UP FREE TO UNLOCK

AI SUMMARY

Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.

SIGN UP FREE TO UNLOCK

TRANSLATE

Translate the transcript to 100+ languages with one click. Download in any format.

SIGN UP FREE TO UNLOCK

MIND MAP

Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.

SIGN UP FREE TO UNLOCK

CHAT WITH TRANSCRIPT

Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.

SIGN UP FREE TO UNLOCK

GET MORE FROM YOUR TRANSCRIPTS

Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.