TRANSCRIPTEnglish

Automobile Sector and Company in 2026 (Tata motors, Hero, TVS etc)- Learning for Beginners | Tamil

11m 47s1,797 words383 segmentsEnglish

FULL TRANSCRIPT

0:10

இந்த வீடியோ உங்களுடைய எஜுகேஷன் பர்பஸ்காக

0:12

மட்டும்தான். இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸ்ாகவோ

0:15

ரெக்கமெண்டேஷனாவோ எடுத்துக்க வேண்டாம்.

0:16

உங்களுடைய ஓன் ரிசர்ச் மூலமா மட்டுமே

0:18

நீங்க என்ன பண்ணனும் உங்களுடைய

0:19

இன்வெஸ்ட்மென்ட் டெசிஷன்ஸ எடுக்கணும்

0:21

சரிங்களா மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

0:23

இன்னைக்கு நம்ம பார்க்க போற முக்கியமான

0:24

டாபிக் என்னன்னா ஏற்கனவே நம்ம ஒர்க்

0:26

பண்ணிட்டு இருந்தோம். அதாவது அஸ் எ

0:27

பிகினராவோ லாங் டெர்ம் இன்வெஸ்டராவோ

0:29

இருக்கக்கூடிய உங்களுக்கு சரிங்களா

0:31

உங்களுக்கு ஏற்கனவே நம்ம செக்டார் எப்படி

0:33

செலக்ட் பண்ணனும் அப்படின்றத பத்தி ஒரு

0:35

வீடியோ போட்டுருந்தோம். அந்த செக்டார்

0:36

செலக்ஷன்ல கம்பெனி எப்படி செலக்ட்

0:38

பண்ணனும்ங்கறத இந்த வீடியோல நம்ம பார்க்க

0:40

போறோம் இல்லையா ஆட்டோமொபைல்ஸ்ல இருந்து

0:41

நம்ம கம்பெனிய செலக்ட் பண்ண ஆரம்பிப்போம்.

0:44

ஏற்கனவே நான் சொல்லிருந்தேன். நான் ஒரு 10

0:45

கம்பெனி உங்களுக்கு இன்ட்ரடியூஸ்

0:46

பண்ணுவேன். அதுல ஒரு கம்பெனிய நான்

0:48

உங்களுக்கு ரிசர்ச் பண்ணி காட்டுறேன்

0:49

எப்படி பாக்கணும்னு. அதே மாதிரி மீதி

0:51

இருக்க ஒன்பது கம்பெனி செக் பண்ணி இதுல

0:53

உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அந்த மூணு

0:55

அல்லது நாலு கம்பெனி மட்டும் நீங்க என்ன

0:56

பண்ணனும்? உங்க போர்ட்போலியோல அப்டேட்

0:59

பண்ணனும். அவ்வளோுதான் அப்டேட்னா ஒன்னும்

1:00

இல்ல இதெல்லாம்தான் லிஸ்ட் இந்த 2026ல என்

1:03

போர்ட்போலியோ எப்படி இருக்கணும்ங்கறத நான்

1:05

டிசைட் பண்ணனும். அதாவது நீங்க டிசைட்

1:06

பண்ணனும். இல்லையா உங்க அவங்க உங்களோட

1:08

போர்ட்போலியோவ அவங்க அவங்கதான் டிசைட்

1:10

பண்ணனும். ரைட் இப்ப நம்ம என்ன பண்ணுவோம்

1:12

உள்ள போலாம். லாஸ்ட்டா பாத்தீங்கன்னா நான்

1:14

ஒரு லிஸ்ட் கம்பெனி லிஸ்ட் மாதிரி எப்படி

1:15

பிரிப்பேர் பண்ணனும்னு சொல்லி இருந்தேன்.

1:16

அதே மாதிரி உங்களுக்கு இந்த பிவாட்டும்

1:18

கொடுத்துருந்த ஆட்டோமொபைல்ஸ்ன்றது. இப்ப

1:19

ஆட்டோமொபைல்ஸ்தான் நம்ம பாக்க போறோம்

1:20

இல்லையா? ஒரு 10% வரைக்குமோ இல்ல 15%

1:23

வரைமோ உங்க விருப்பம். நான் பர்சன்டேஜ்

1:24

உங்ககிட்ட விட்டுறேன். ஆனா 15க்கு மேல

1:26

ஆட்டோமொபைல்ஸ் போகாம பாத்துக்கங்க.

1:28

அரவுண்ட் 15 அந்த மாதிரி வச்சுக்கங்க.

1:30

இப்ப கம்பெனி லிஸ்ட் பாருங்க. ஒன்னு

1:32

mஹேந்திர அண்ட் மஹேந்திரா ரண்டாவது

1:34

மாருதிசுகி bajaj ஆட்டோ ஈசர் மோட்டார்ஸ்

1:37

அடுத்தது TVவிஎ மோட்டார் கம்பெனி அடுத்தது

1:41

நமக்கு இருக்கறது Tata motorட்டார்ஸ் Tata

1:43

motorட்டார்ஸ் பொறுத்தவரைக்கும்

1:44

ரெண்டையுமே கன்சிடர் பண்ணுங்க.

1:45

அதாவதுசிவிலயும்

1:46

சரி, பிவிலயும் சரி, பேசஞ்சர்

1:48

வெகிக்கிள்லயும் சரி. அடுத்ததுஹரோ மோட்ட

1:49

கார் அசோக் லேலand சம்வர்த்தனா

1:53

மதர்சன் அடுத்தது பாரத் போர்ஜ் இந்த 10

1:56

கம்பெனிய நீங்க அனலைஸ் பண்ணனும். அதுல

1:59

ஒன்னு நான் பண்றேன்னு சொல்லிட்டு மீதி

2:00

ஒன்பது மட்டும் பண்ணா போதும். இப்ப நம்ம

2:02

பேச வேண்டியது என்னன்னா இதோட ஷேர் பிரைஸ்.

2:04

ஷேர் பிரைஸ் பாத்தீங்கன்னா மஹேந்திர அண்ட்

2:05

மஹந்திra 3573

2:07

இருக்கு. 3500ன்னு பா்க்காதீங்க. அடுத்த

2:09

கம்பெனி பாருங்க மாருதி Suzuki 15000

2:11

இருக்கு. சோ இதை எல்லாம் நீங்க வந்து

2:13

எப்படி பார்கணும் என்னடா 15000க்கு ஷேர்

2:15

யாராவது வாங்குவாங்களா 10050 ஷேர் வாங்கு

2:17

அப்படி எல்லாம் கிடையாது. நீங்க வாங்க

2:19

போறது உங்க மொத்த போர்ட்போலியோல ஒரு 5%

2:23

குள்ளதான் ஒரு பர்டிகுலர் கம்பெனி

2:24

இன்வெஸ்ட் பண்ண போறோம் இல்லையா

2:25

அப்படின்னும் பொழுது இத நீங்க 10 ஷேர்

2:27

வாங்குற இடத்துல ஒரு ஷேர் வாங்குங்க

2:29

அவ்வளோதான இப்ப நீங்க 15000 கொடுத்து ஒரு

2:32

மாருதிசு வாங்குறது வாங்குறீங்க வச் அத

2:34

ஒரு ஷேர் ஏன் நினைக்கிறீங்க 10 ஷேர்

2:35

நினைங்க அப்ப ஒரு ஷேரோட வேல்யூ எவ்ளோ

2:38

வெறும் 1500 தான் அந்த மாதிரிதான் நீங்கத

2:40

கன்சிடர் பண்ணனும் பட் இதுக்கு உங்களுக்கு

2:42

வேற ஆப்ஷன் எதுவும் கிடையாது இதுல இருக்கற

2:44

எல்லா ஸ்டாக்மே தவிர ரேட் வந்து எல்லாமே

2:48

மோர்தன் 3000க்கு மேலதான் இருக்கு. அசோக்

2:50

லேலandலாம் கம்மியா இருக்கும். Tata

2:52

motorட்டாஸ் கம்மியா இருக்கும்.

2:53

சம்வர்த்தனா கம்மியா இருக்கு. பாரத்

2:54

போர்ச் கூட 1400 அந்த ரேஞ் இருக்கு. ஓகே

2:57

இத நீங்க பாத்துக்கங்க. இப்ப நம்ம என்ன

2:58

பண்றோம்னு சொல்லிருந்தோம் மஹேந்திரா அண்ட்

2:59

மஹந்திராவ வெரிபை பண்றோம்னு

3:01

சொல்லிருந்தோம்.ஃபாஸ்டா போலாம். ஏன்னா

3:02

நிறைய பேர் என்ன சொல்றீங்கன்னா வீடியோ

3:04

லென்த்தா போகுது அப்படின்னுட்டு பட் இப்ப

3:06

ட்ரை பண்ணுவோம் எவ்வளவு முடியுமோ ஏன்னா

3:07

நான் ஏன் ஸ்லோவா கொண்டு போறேன்னா உங்கள

3:09

கொஞ்சம் யோசிக்க வைக்கறதுக்கும்

3:10

பிகினர்ஸ்க்கு கோப் பண்ணிட்டு வரதுக்கு

3:12

டைம் எடுக்கும். அதனால கொஞ்சம் ஸ்லோவா

3:14

போறேனே தவிர மத்தபடி ஸ்லோவா போனும் பத்தி

3:16

என்னோட இன்டென்ஷன் கிடையாது. நான் வேகமா

3:17

போனேன்னா மேபி நிறைய பேரால ஃபாலோ பண்ண

3:19

முடியாம போயிருமோன்ற பயத்துலதான் நான்

3:20

வந்து ஸ்லோவா போறேன். ஓகே ரைட் நம்ம இப்ப

3:22

ஃபர்ஸ்டாவே போலாம். இப்ப இந்த

3:24

கம்பெனியுடைய லாஸ்ட் 5 இயர் ரெக்கார்ட்

3:25

எடுத்து பாத்தீங்கன்னா ₹770 இந்த ஸ்டாக்

3:27

பிரைஸ் இன்னைக்கு ₹3500 இருக்கு. அப்போ

3:30

கிட்டத்தட்ட இது எத்தனை மடங்கு வளர்ச்சி

3:31

நார மடங்கு வளர்ச்சி. இப்ப நம்ம ஒரு மூணு

3:33

வருஷம் ரெக்கார்ட் எடுத்து பாப்போம். அதுல

3:35

பாத்தீங்கன்னா ₹1300 இருந்தது. ₹1300ல

3:37

இருந்து இப்ப இருக்கற பிரைஸ்

3:38

பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட ரெண்டே

3:40

முக்கால் மடங்கு வளர்ச்சி. புரியுதுங்களா

3:42

அப்ப இந்த வளர்ச்சியும் நம்ம பார்கறோம்

3:44

அதுக்கப்புறம் இந்த கன்சிஸ்டன்சி பாருங்க

3:46

அஞ்சு வருஷ சார்ட்லயும் பாருங்க மூணு வருஷ

3:48

சார்ட்லயும் பாருங்க இதோட குரோத் வந்து

3:49

கிராஜுவலா இருக்கு எக்செப்ட் செப்டம்பர்

3:52

மத்த எல்லா இடத்துலயுமே ஒரு கிராஜுவல்

3:54

தான் இருக்கு அப்ப இதுதான் நமக்கு தேவை

3:56

இந்த மாதிரியான ஸ்டாக்கதான் பிகினர்ஸ்

3:58

வந்து லாங் டெர்ம்க்கு செலக்ட் பண்ணனும்.

4:01

கன்சிஸ்டன்சி வேற ஒன்னும் இல்ல ஓகே ரைட்

4:03

அடுத்தது நம்ம இந்த கம்பெனியோட ரெவென்யூ

4:04

பாக்கணும். இப்போ அப்ஸ் அண்ட் டவுன்ஸ்

4:06

இருக்கக்கூடிய சில கம்பெனிகளும் இருக்கு.

4:07

அதுக்காக அது மோசமான கம்பெனினு நான்

4:08

சொல்லல. ஆனா நல்ல எக்ஸ்பர்ட்ஸ் என்ன

4:10

பண்ணுவாங்கன்னா வலட்டாலிட்டி அதிகமா

4:12

இருக்கக்கூடிய கம்பெனில என்ன ஸ்டாக்

4:13

பிரைஸ் என்ன ரேட்ல வாங்கணும்னு ஈஸியா

4:15

கண்டுபிடிக்கிறதுக்கு அவங்க சில டெக்னிக்

4:16

எல்லாம் யூஸ் பண்ணுவாங்க. பிகினரா இருக்கற

4:18

நம்மளுக்கோ இல்ல லாங் டெர்ம்

4:19

இன்வெஸ்டர்ஸ்கோ வந்து அதெல்லாம்

4:20

தேவையில்லை நீங்கல்லாம் என்ன பண்ணலாம்னா

4:21

கிராஜுவலா இருக்கக்கூடிய கம்பெனில போறது

4:23

நல்லதுன்னு நான் ஃபர்ஸ்ட்டே சொல்லுவேன்.

4:24

இப்பவும் அததான் சொல்றேன். ரெவன்யூ

4:26

பாருங்க கிராஜுவலா இருக்கான்னு மட்டும்

4:27

பாருங்க. ரொம்பல்லாம் போகாதீங்க.

4:28

கிராஜுவலா இருக்கா இருக்கு. அதுக்கு

4:30

அடுத்தது ப்ராஃபிட் கிராஜுவலா இருக்கு. இத

4:32

மட்டும் பாருங்க. ரொம்ப உள்ள போக

4:33

வேண்டாம். அடுத்த ஸ்டெப் என்ன போகலாம்னா

4:34

இந்த கம்பெனியோட லாஸ்ட் தரீ இயர் சார்ட்

4:36

நான் எடுத்துக்கறேன். இந்த சார்ட்ட வச்சு

4:38

நம்ம என்ன பண்ணலாம்னா இத என்ன பிரைஸ்க்கு

4:40

வாங்கலாம் அப்படிங்கறத முடிவு பண்ணனும்.

4:42

கரெக்டா? அப்ப நான் என்ன பண்றேன் இதோடைய

4:43

ஹையஸ்ட் பிரைஸ் இன் 2025ல பாத்தீங்கன்னா

4:46

3700 வரைக்கும் போயிருக்கு. அப்ப

4:48

கிட்டத்தட்ட அக்டோபர் நவம்பர் டிசம்பர்ல

4:50

ஹையஸ்ட் பிரைஸ் போயிருக்கு. இத நீங்க

4:52

ஞாபகம் வச்சுக்கங்க. இப்ப வந்து 3500

4:54

இருக்கு. அதெல்லாம் நான் பத்தி பேசல. இது

4:55

ஜஸ்ட் அக்டோபர் நவம்பர் டிசம்பர்ல ஆவரேஜா

4:57

பாத்தீங்கன்னா ஹையஸ்ட் பிரைஸ் உங்களுக்கு

4:59

3700 வரைக்கும் போயிருக்கு. அப்போ இதோட லோ

5:02

எங்க போயிருக்குன்னு பாத்தீங்கன்னா மார்ச்

5:03

ஏப்ரல் மேக்கு எடுத்து போய் பாருங்க. அந்த

5:05

பாட்டம்ல உங்களுக்கு 2700 இருக்கு. அந்த

5:07

பாட்டம் இருக்குல்ல அத நம்ம கன்சிடர் பண்ண

5:08

முடியாது. நான் ஒரு கோடு போட்டு

5:09

காட்டுறேன். அதை எடுத்துப்போம். ஏன்னா

5:11

ரொம்ப கீழல்லாம் எல்லா காலத்துலயும் நம்ம

5:12

எதிர்பார்க்க முடியாது. அது பாத்தீங்கன்னா

5:14

2850 அந்த ரேஞ்ச காட்டுது. இந்த

5:17

2850ங்கறது

5:19

என்ன பி ரேஷியோ அப்படின்னு பார்த்தோம்னா

5:20

அதோட எர்னிங் பர் ஷேர் பாக்கணும். இப்ப

5:22

நான் உங்களுக்கு அஞ்சு வருஷத்துக்கான

5:23

எர்னிங் பர் ஷேர் வைக்கிறேன். இதுல

5:24

பாருங்க 2025 லாஸ்ட்ல இருக்கு இல்லையா

5:27

அதுதான் 115 அதாவது 2025க்கான அர்னிங் பர்

5:30

ஷேர். இத பேஸ் பண்ணிதான் அதோட ஷேர் பிரைஸ்

5:32

உங்களுக்கு 2700 வரைக்கும் வந்துருக்கு.

5:35

ரைட் இப்ப நம்ம என்ன பண்ணலாம்னாக்கா அந்த

5:37

115ல நம்ம டிவைட் பண்ணோம்னா அந்த

5:39

2800ங்கறதங்கறத

5:41

115ல டிவைட் பண்ணோம்னா பி ரேஷியோ என்ன

5:43

வருது? பாட்டம் பி ரேஷியோ 24.78

5:47

ரைட். இந்த 24.78 78 தான் என்னது

5:50

2026க்கான பர்சேஸ் வேல்யூ பர்சேஸ் ப ஓகே

5:53

நம்ம இப்ப இதை எடுத்துப்போம் இப்ப இந்த

5:55

எதிர்காலத்துல இந்த கம்பெனியுடைய அர்னிங்

5:56

பர் ஷேர் என்னங்க தெரிஞ்சாதான் உங்களால அத

5:58

டிசைட் பண்ண முடியும் பெஸ்ட் பிரைஸ் டு பை

6:00

அப்படிங்கறது ரைட் இப்ப நம்ம என்ன

6:01

பண்ணுவோம் இவங்களுடைய கரண்ட் பி என்னன்னு

6:03

பாத்தீங்கன்னா உங்களுக்கு 12470 பைசா

6:06

இருக்கு கரண்ட் பிடிஎம்ல சொல்றேன். இது

6:08

இன்னும் கொஞ்சம் டைம் இருக்கு. இது வந்து

6:10

ஒரு ஆறு மாசம் ரெக்கார்டா இருக்கும். நம்ம

6:11

இன்னும் கூட ரெண்டு குவார்ட்டர் அப்டேட்

6:12

ஆச்சுன்னா மார்ச் மாசம் வரைக்கும் இருக்கு

6:15

இல்லையா அப்ப அதெல்லாம் வச்சு பா்கும்போது

6:16

நான் அப்ராக்ஸிமேட்டா என்ன பண்றேன்

6:17

2026க்கு இந்த கம்பெனி 130 அர்னிங் பர்

6:20

ஷேர் வரைக்கும் வரதுக்கு வாய்ப்பு இருக்கு

6:21

அப்படின்னு நான் அஸ்யூம் பண்றேன்.

6:22

உங்களுக்கு என்ன கான்பிடன்ஸ் இருக்கோ அதை

6:24

நீங்க எடுத்துக்கங்க இததான் எடுக்கணும்ு

6:25

நான் சொல்லல அப்ப அந்த 24.78ங்கற 8 ப

6:28

இருக்குல்லையா அதோட மல்டிப்ளை பண்ணோம்னா

6:30

உங்களுக்கு பாட்டம் பிரைஸ் ஆப் பை வந்து

6:32

328

6:34

வருது சோ இந்த 3218ங்கறது வருமான்னு

6:37

எனக்கு தெரியாது வரலாம் வராமலும் போகலாம்

6:39

அப்ப நம்ம என்ன புரிஞ்சுக்கறோம்னா இந்த

6:41

லெவலுக்கு கிட்டத்தட்ட ஒரு 5%ல இருந்து

6:43

10%ள்ள இருந்ததுனா வாங்கலாம்ங்கிற ஒரு

6:46

முடிவையாவது நம்ம எடுக்கறதுக்கு ஒரு

6:47

ஆப்ஷன் கிடைக்குது இல்லையா அப்ப நீங்க

6:49

பார்க்கும்போது இன்னைக்கு என்ன மார்க்கெட்

6:50

பிரைஸ் இருக்கு 3000

6:53

கரெக்ட் 573

6:55

இருக்கு அப்போ டிஃபரன்ஸ் பாத்தீங்கன்னா

6:56

கரெக்ட்டா 10%க்கு கொஞ்சம் கூட இருக்கு.

6:58

10 பிளஸ்ல இருக்கு. அப்ப நம்ம இன்னும்

7:00

கொஞ்சம் வெயிட் பண்ணலாமானா வெயிட்

7:01

பண்ணலாம். ஏன்னா இப்ப மார்ச் வரல ஏப்ரல்

7:03

வரல வரும்போது பாத்துக்கலாம். இல்லையா

7:05

இப்ப நம்ம என்ன பண்ணுவோம் இந்த ஸ்டாக்க

7:07

வாங்கலாமா வாங்க கூடாதா? இப்ப இதெல்லாம்

7:09

வந்து பிரைஸ் கண்டுபிடிச்சிட்டீங்க. இப்ப

7:10

இந்த ஸ்டாக்கோடைய பிரைஸ்க்கு நம்ம

7:12

வாங்கலாமா வேணாமானா நீங்க என்ன பண்ணனும்

7:13

ஒவ்வொரு கம்பெனியுடைய பாஸ்ட்

7:15

அப்டேட்டையும்ஃியூச்சர் அப்டேட்டையும்

7:17

புரிஞ்சுக்கிட்டு இந்த கம்பெனியால அடுத்த

7:20

அஞ்சு வருஷத்துக்கு குறைஞ்சபட்சம் எர்னிங்

7:22

பர் ஷேர டூ டைம்ஸ் ஆக்க முடியுமா நாலு

7:24

வருஷத்துல என்னோட டார்கெட் வந்து நாலே

7:26

வருஷத்துல இந்த கம்பெனியோட எர்னிங் பிரஷர்

7:28

வந்து டூ டைம்ஸ் ஆகணும். அப்படி

7:29

இருந்தாதான் நான் என்ன பண்ணுவேன்னா ஒரு

7:31

ஸ்டாக்க செலக்ட் பண்ணுவேன். ஆனா ஒரு சில

7:32

கம்பெனி எல்லாம் பாத்தீங்கன்னா அப்படி

7:34

நம்ம கரெக்டா பார்க்க முடியாது. அஞ்சு

7:35

வருஷம் வச்சுக்கலாம். ஆவரேஜா 4 டு 5

7:37

இயர்ஸ் அப்படி செட் பண்ணிட்டு நான் அந்த

7:38

அப்டேட் எல்லாம் பார்த்துட்டு எனக்கு

7:40

கான்பிடன்ஸ் இருந்துச்சுனாதான் நான்

7:41

போவேன். இந்த கம்பெனி பாஸ்ட்

7:42

ரெக்கார்ட்லயாவது அப்படி ஏதாவது

7:43

நடந்துருக்காங்கறத பாக்கணும்னா நீங்க

7:45

லாஸ்ட் அஞ்சு வருஷத்துக்கான எர்னிங் பர்

7:46

ஷேர் எடுத்து பாருங்க. அதுல உங்களுக்கு

7:48

இங்க பாருங்க 16ல இருந்து இப்ப 1115

7:51

வந்திருக்கு. சோ அந்த 16 கட் பண்ணுங்க.

7:52

ஏன்னா அது கொரோனால இருந்து வந்த டைம்

7:54

அதனால அத கட் பண்ணிட்டு பாத்தோம்னா

7:56

உங்களுக்கு நாலு வருஷத்துல 58 இருந்தது.

7:58

இன்னைக்கு 115 அதா இன்னைக்கு சொல்லல 2025ல

8:01

115 ஆயிருக்கு. இப்போ இது கிட்டத்தட்ட

8:04

வந்து டூ டைம்ஸ் 4 இயர்ஸ்ல டூ டைம்ஸ்

8:05

ஆயிருக்கா இப்ப இந்த டூ டைம்ஸ் ஆகுறது

8:07

கிராஜுவலாதான வந்துருக்கு

8:08

அப்படிங்கறதையும் நீங்க கன்பார்ம்

8:09

பண்ணிங்கன்னா அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இல்லாம

8:10

பாத்துக்கங்க பிகினர்ஸ் அண்ட் லாங் டெர்ம்

8:12

இன்வெஸ்டர் இந்த இடத்துல உங்களுக்கு இந்த

8:14

கான்பிடன்ஸ் இந்த கம்பெனி

8:16

கொடுக்குதாங்கறததான் என்ன பண்ணனும் அந்த

8:17

நியூஸ் அண்ட் அப்டேட்ஸ்ல புரிஞ்சுக்க ட்ரை

8:20

பண்ணனும். ஓகே அப்படி இந்த கம்பெனி இப்ப

8:22

2026ல இருந்து 30க்குள்ள டூ டைம்ஸோ இல்ல

8:24

31ல டூ டைம்ஸ் ஆச்சுன்னா சந்தோஷம். அப்படி

8:27

ஆகும்ங்கிற கான்பிடன்ஸ் இருந்தா இந்த

8:28

ஸ்டாக்க நீங்க என்ன பண்ணலாம்? உங்களுடைய

8:30

கன்சிடரேஷன் லிஸ்ட்ல வைக்கலாம். ரைட் இப்ப

8:32

இந்த கம்பெனியுடைய கரண்ட் டிடிஎம்

8:34

பாத்தீங்கன்னா 124 இப்ப நீங்க ஒரு வேளை

8:36

கன்சிடர் பண்ணாலும் கூட ஃியூச்சர்ல இது

8:38

250 எர்னிங் பர் ஷேர் போகும்ங்கற

8:40

கான்பிடன்ஸ் இருந்தா இத நீங்க கன்சிடர்

8:42

பண்ணுங்கன்னு நான் சொல்லிட்டேன். ஓகே ரைட்

8:43

இப்போ கம்யூனிட்டில இருக்கற நிறைய பேர்

8:45

என்கிட்ட பேசும்போது நான் உங்களுக்கு

8:46

முக்கியமான ஒரு விஷயம் சொல்லுவேன்

8:47

ஸ்டாக்ஸ்ல இன்வெஸ்ட்மெண்ட்ட பயந்து பயந்து

8:49

இன்வெஸ்ட் பண்ணாதீங்க தைரியமா பண்ணுங்க

8:50

அப்படின்னு ஏன்னா ரிட்டன் ஆஃப் கேப்பிடல்

8:52

ரிட்டன் ஆஃப் கேப்பிடல்னா என்னன்னா வேற

8:54

ஒன்னும் இல்ல இந்த கம்பெனி போன 15

8:56

வருஷத்துல எவ்வளவு டிவிடெண்ட்

8:57

கொடுத்துருக்காங்க அப்படிங்கறதையும் இந்த

8:59

கம்பெனியோடைய ஷேர் பிரைஸ் 15 வருஷத்துக்கு

9:01

முன்னாடி என்ன இருந்ததுன்னு பாத்தியும்

9:02

மேட்ச் பண்றோம் ரெண்டுமே சேமா இருக்கா

9:04

அப்படின்னு அதுதான் வேற ஒன்னும் இல்ல இப்ப

9:05

இந்த கம்பெனி பாத்தீங்கன்னா 2010ல 265

9:08

ஷேர் பிரைஸ் இருந்தது மார்ச் மாசம் எவ்ளோ

9:11

265 போன போன 15 வருஷத்துல டிவிடெண்ட்

9:13

மட்டுமே அவங்க 197 கொடுத்துருக்காங்க.

9:15

அப்ப 197ங்கறது

9:18

கேப்பிடலுக்கு நியர் வந்துட்டு இருக்கு.

9:20

எல்லா ஸ்டாக்குமே வந்து உங்களுக்கு

9:22

டிவிடெண்ட் அதிகமா கொடுப்பாங்கன்னு சொல்ல

9:23

முடியாது. ஒரு சில கம்பெனி டிவிடெண்ட்

9:25

கம்மியா கொடுப்பாங்க. ஆனா ஷேர் பிரைஸ்

9:27

வேகமா வளரும். டிவிடெண்ட் அதிகமா

9:28

கிடைக்கிற கம்பெனியோட ஷேர் பிரைஸ் கொஞ்சம்

9:30

ஸ்லோவா வளரும். அவ்வளவுதானே டிஃபரன்ஸ்

9:31

தவிர நீங்க ரெண்டையுமே அதாவது உங்ககிட்ட

9:33

ஒரு 10 ஷேர் இருக்குன்னா 10 ஷேர்டைய ஷேர்

9:36

பிரைஸ்யும் 2010ல செக் பண்ணி அதடைய 15

9:38

வருஷ டிவிடெண்ட் எடுத்து பார்க்கும்போது

9:40

கிட்டத்தட்ட உங்களுடைய கேப்பிடல் என்ன

9:41

ஆயிருக்கும் டிவிடெண்ட்ங்கிற பேர்ல நீங்க

9:43

இன்வெஸ்ட் பண்ண பணம் வெளிய வந்துட்டு

9:45

இருக்கும். இல்லையா அப்போது இதான் ரிட்டன்

9:47

ஆஃப் கேப்பிடல் கான்செப்ட். கம்யூனிட்டில

9:48

இருக்கற அத்தனை பேருட்டும் நான் இந்த

9:49

ரிட்டன் ஆஃப் கேப்பிடல் பத்தி பேசுவேன்.

9:51

அதுதான் உங்களுக்கும் சொல்ல வந்தேன்.

9:52

சரியா இந்த டிவிடெண்ட்ங்கறது இன்ன 15

9:54

வருஷமா வரப்போகுது. தொடர்ந்து உங்க லைஃப்

9:56

டைம் இந்த கம்பெனி எத்தனை வருஷம்

9:57

இருக்குமோ அத்தனை வருஷமா வரும் இல்லையா?

9:58

அப்ப இந்த டிவிடெண்ட்லயே நீங்க என்ன

10:00

பண்ணலாம்னா உங்களுடைய

10:02

பியூச்சர டிசைட் பண்ணலாம். ஓகே ரைட் இப்போ

10:05

நான் ஒரு கம்பெனிய அனலைஸ் பண்ணி

10:07

காட்டிட்டேன். இப்போ மீதி இருக்கக்கூடிய

10:08

ஒன்பது கம்பெனி யாரு அனலைஸ் பண்ணனும்

10:10

நீங்க பண்ணனும் பேப்பர் எடுங்க பேனா

10:11

எடுங்க. சும்மா உங்களுடைய ஒரு ஒரு நாள்

10:13

ஒரு ஒரு கம்பெனி அனலைஸ் பண்ணுங்க.

10:15

அவ்வளவுதான் ரொம்பல்லாம் யோசிக்காதீங்க.

10:16

ஒரு ஒரு கம்பெனி அனலைஸ் பண்ணி நீங்க

10:18

கொஞ்சம் கத்துக்க முயற்சி பண்ணுங்க.

10:20

இவ்வளவத்தையும் அனலைஸ் பண்ணனுமா எஸ்

10:22

பண்ணிதான் ஆகணும். பண்ணிட்டு உங்களுக்கு

10:23

புடிச்ச உங்களுக்கு கான்பிடன்ஸ்

10:25

கொடுக்கக்கூடிய மூணு அல்லது நாலு

10:26

நிறுவனத்துல நீங்க என்ன பண்ணனும்

10:28

இன்வெஸ்ட் பண்ணனும். ரைட் இந்த 2026க்கான

10:30

இன்வெஸ்ட்மென்ட் பிளான நீங்க ப்ராப்பரா

10:32

ரெடி பண்ணனும் முதல்ல உங்களுடைய லிஸ்ட்

10:34

ஆஃப் கம்பெனிஸ் ரெடி பண்ணனும். ஏற்கனவே

10:35

நான் சொல்லிருந்தேன் இல்லையா இந்த மாதிரி

10:37

30 கம்பெனி அதுல நாலு கம்பெனி இப்ப

10:39

ஆட்டோமொபைல்ல இருந்து பிக்அப்

10:40

பண்ணிட்டீங்க அப்படின்னு நீங்க டிசைட்

10:41

பண்ணிட்டு அந்த ஒரு செக்டார்ல எவ்வளவு

10:44

வேணாலும் ஒரு ஒரு கம்பெனில இன்வெஸ்ட்

10:45

பண்ணுங்க. அது பிரச்சனை இல்லை 5%க்கு மேல

10:47

போகக்கூடாது பர் கம்பெனி. அதே மாதிரி

10:49

உங்களோட இன்வெஸ்ட்மென்ட்ல டோட்டலா இந்த

10:51

செக்டார்ல ஆட்டோமொபைல்ங்கற செக்டார்ல

10:53

15%க்கு மேல இல்லாம பாத்துக்கங்க ஓகே ரைட்

10:57

இப்போ கம்யூனிட்டி கம்யூனிட்டில நிறைய

10:59

பேர் ஜாயின் பண்ணிருக்கீங்க உங்ககிட்ட

11:01

லாஸ்ட் டூ டேஸ சரியா பேச முடியல ஏன்னா

11:04

ஆபீஸ் ரெனவேஷன் ஒர்க் போயிட்டு

11:05

இருக்கறதுனால ரொம்ப சத்தமா இருக்கு

11:06

இறைச்சலா இருக்கு. கண்டிப்பா நான் எல்லாரு

11:08

கிட்டயும் பேசுவேன். எல்லாருக்கும்

11:09

கிளாசஸ் இருக்கு எல்லாருக்குமே என்ன

11:11

இருக்கு குரூப் மீட்டிங் இருக்கு எல்லாமே

11:12

இருக்கு. ஓகே கம்யூனிட்டில ஜாயின் பண்ற

11:14

ஒவ்வொருத்தர் கிட்டயும் நான் ஒன் டு ஒன்

11:16

பேசி உங்க டார்கெட் உங்க பட்ஜெட்டுக்கு

11:17

ஏத்த டார்கெட் உங்களோட அடுத்த மூவ்மென்ட்

11:19

எல்லாமே செட் பண்ணி கொடுத்து அதுக்கான

11:22

ரூட்டையும் நானே அரேஞ்ச் பண்ணி தருவேன்.

11:24

ரைட் கம்யூனிட்டில ஜாயின் பண்ணனும்னு

11:25

விரும்புறவங்க டிஸ்கிரிப்ஷன்ல லிங்க்

11:27

இருக்கு அந்த லிங்க் ஓபன் பண்ணுங்க அந்த

11:28

லிங்க்ல வீடியோ இருக்கு பாத்துட்டு

11:30

உங்களுக்கு புடிச்சிருந்தா ஜாயின்

11:31

பண்ணிக்கங்க ஓகே ரொம்ப யூஸ்ஃபுல்லா

11:33

இருக்கும். சோ நான் எப்பவுமே சொல்றதுதான்

11:34

பிரண்ட்ஸ் அண்ட்ஃபேமிலிக்கு காசு பணம்

11:36

கொடுத்து உதவி செய்யறத விட இந்த மாதிரி

11:37

இன்வெஸ்ட்மெண்ட் ஐடியாஸ் கொடுங்க அவங்க

11:39

லைப்ல தானாவே மேல வருப்பாங்க ஓகே அடுத்த

11:41

ஒரு இன்ட்ரஸ்டிங்கான வீடியோல சந்திப்போம்

11:42

நன்றி வணக்கம்

UNLOCK MORE

Sign up free to access premium features

INTERACTIVE VIEWER

Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.

SIGN UP FREE TO UNLOCK

AI SUMMARY

Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.

SIGN UP FREE TO UNLOCK

TRANSLATE

Translate the transcript to 100+ languages with one click. Download in any format.

SIGN UP FREE TO UNLOCK

MIND MAP

Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.

SIGN UP FREE TO UNLOCK

CHAT WITH TRANSCRIPT

Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.

SIGN UP FREE TO UNLOCK

GET MORE FROM YOUR TRANSCRIPTS

Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.