Numbers Chapter 4 Question & Answers - எண்ணாகமம் அதிகாரம் 4 கேள்வி பதில்கள்
FULL TRANSCRIPT
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை
உண்டாவதாக நாம் இப்போது எண்ணாகமம்
புத்தகம் நான்காவது அதிகாரத்தினுடைய
கேள்வி மற்றும் பதில்களைக் குறித்து
பார்க்கலாம் ஆசிரிப்புக் கூடாரத்தில் வேலை
செய்யும் சேனைக்கு எந்த வயது முதல் எந்த
வயது வரைக்கும் உள்ள எல்லாரையும் எண்ணி
தொகையிட வேண்டும்
30 வயது முதல் 50 வயது
வரை ஆசிரிப்புக் கூடாரத்தில் யாருடைய
பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது
கோகாத் புத்திரரின்
பணிவிடை ஆசிரிப்புக் கூடாரத்தில் கோகாத்
புத்திரரின் பணிவிடை எவைகளுக்கு
உரியது மகா பரிசுத்தமானவைகளுக்கு
உரியது எப்போது மறைவின் திரைச்சீலையை
இறக்கி அதனாலே சாட்சியின் பெட்டியை மூட
வேண்டும் பாளையம்
புறப்படும்போது மறைவின் திரைச்சீலையை
இறக்கி அதனாலே யார் சாட்சியின் பெட்டியை
மூட
வேண்டும் ஆரோனும் அவன்
குமாரரும் எதனால் சாட்சியின் பெட்டியை மூட
வேண்டும் மறைவின்
திரைச்சீலையினால் பாளையம் புறப்படும்போது
ஆரோனும் அவன் குமாரரும் வந்து மறைவின்
திரைச்சீலையினாலே எதை மூட வேண்டும்
சாட்சியின்
பெட்டியை சாட்சியின் பெட்டியை மறைவின்
திரைச்சீலையினாலே மூடி அதற்கு மேல் எந்த
மூடியை போட
வேண்டும் தகசுத்தோல் மூடி
சாட்சியின் பெட்டியை மறைவின்
திரைச்சீலையினாலே மூடி அதற்கு மேல்
தகசுத்தோல் மூடியைப் போட்டு எதை விரிக்க
வேண்டும் முற்றிலும் நீளமான
துப்பட்டி எவைகளை எல்லாம் கொண்டு
சாட்சியின் பெட்டியை மூட வேண்டும்
மறைவின் திரைச்சீலை தகசுத்தோல் மூடி
முற்றிலும் நீளமான
துப்பட்டி சமூகத்தப்ப மேஜையின் மேல் எதை
விரிக்க
வேண்டும் நீல துப்பட்டியை
சமூகத் தப்ப மேஜையின் மேல் நீலத்
துப்பட்டியை விரித்து எவைகளை அதின்மேல்
வைக்க
வேண்டும் தட்டுகள் தூபக் கரண்டிகள்
கிண்ணங்கள் மூடுகிற
தட்டுகள் சமூகத்தப்ப மேஜையின் மேல் எது
இருக்க வேண்டும்
நித்திய
அப்பம் சமூகத்தப்ப மேஜையின் மேல்
எல்லாவற்றையும் வைத்த பின்பு எதை விரிக்க
வேண்டும் சிவப்புத்
துப்பட்டியை சமூகத்தப்ப மேஜையின் மேல்
எல்லாவற்றையும் வைத்த பின்பு சிவப்புத்
துப்பட்டியை விரித்து எதனால் மூட
வேண்டும் தகசுத்தோல்
மூடியினால் எவைகளை எல்லாம் கொண்டு சமூகத்
தப்ப மேஜையை மூட
வேண்டும் நீலத் துப்பட்டி சிவப்புத்
துப்பட்டி தகசுத் தோல்
மூடி குத்து விளக்குத் தண்டையும் அதின்
அகல்களையும் அதின் கத்தரிகளையும் சாம்பல்
பாத்திரங்களையும் அதற்குரிய எண்ணெய்
பாத்திரங்களையும் எதனால் மூட
வேண்டும் இளநீல
துப்பட்டியினால் குத்து விளக்கு கண்டு
அதற்கு அடுத்த தட்டுமுட்டுகள் யாவையும்
எந்த மூடிக்குள்ளே போட்டு மூட
வேண்டும் தகசுத்தோல்
மூடி குத்து விளக்குத் தண்டு அதற்கடுத்த
தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல்
மூடிக்குள்ளே போட்டு மூடி எதில் கட்ட
வேண்டும்
ஒரு
தண்டில் எவைகளை எல்லாம் கொண்டு குத்து
விளக்குத் தண்டு அதற்கு அடுத்த
தட்டுமுட்டுகளை மூட
வேண்டும் இளநீல துப்பட்டி தகசுத்தோல்
மூடி பொற்பீடத்தின் மேல் எதை விரிக்க
வேண்டும் இளநீலத்
துப்பட்டியை பொற்பிடத்தை எதனால் மூட
வேண்டும் தகசுத்தோல் மூடியினால்
பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும்
ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும்
எடுத்து எதிலே போட
வேண்டும் இளநீல
துப்பட்டியில் பரிசுத்த ஸ்தலத்தில்
வழங்கும் ஆராதனைக்கு ஏற்ற சகல
தட்டுமுட்டுகளையும் எதனால் மூட வேண்டும்
தகசுத்தோல்
மூடியினால் எதை சாம்பலற விளக்க
வேண்டும்
பலிபீடத்தை பலிபீடத்தை சாம்பலற விளக்கி
அதின்மேல் எதை விரிக்க
வேண்டும் இரத்தாம்பர
துப்பட்டியை பலிபீடத்தின் மேல் எவைகளை
எல்லாம் வைக்க
வேண்டும் கலசங்கள் முள் துரடுகள் சாம்பல்
எடுக்கும் கரண்டிகள் கலசங்கள்
பலிபீடத்துக்கு அடுத்த எல்லா
பாத்திரங்கள் பலிபீடத்தின் மேல்
ஆராதனைக்கு ஏற்ற சகல பணிமுட்டுகளையும்
வைத்து எதனால் மூட
வேண்டும் தகசுத் தோல்
மூடியினால் பாளையம் புறப்படும்போது யார்
பரிசுத்த ஸ்தலத்தையும் அதனுடைய சகல
பனிமுட்டுகளையும் மூட
வேண்டும் ஆரோனும் அவன்
குமாரரும் எது புறப்படும்போது ஆரோனும்
அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும்
அதனுடைய சகல பணிமுட்டுகளையும் மூட
வேண்டும்
பாளையம்
புறப்படும்போது பாளையம் புறப்படும்போது
ஆரோனும் அவன் குமாரரும் எவைகளை மூட
வேண்டும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதனுடைய
சகல
பனிமுட்டுகளையும் பரிசுத்த ஸ்தலத்தையும்
அதனுடைய சகல பனிமுட்டுகளையும்
யார் எடுத்துக்கொண்டு போகிறதற்கு
வரவேண்டும் கோகாத்
புத்திரர் கோகாத் புத்திரர் சாகாதபடிக்கு
எதைத் தொடாதிருக்க கடவர்கள்
சுத்தமானதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன்
எலையாசார் விசாரிக்க வேண்டியவை
எவை விளக்குக்கு எண்ணெய் சுகந்த தூப
வர்க்கம் தினந்தோறும் இடும் போஜன பலி
அபிஷேக தைலம் வாசஸ்தலம் முழுவதும் அதில்
உள்ள யாவும் பரிசுத்த ஸ்தலம் அதன்
பணிமுட்டுகள்
கோகாத் புத்திரரை விசாரிக்க வேண்டியவன்
யார் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன்
எலையாசார்
லேவியருக்குள்ளே யார் அழிந்து
போகாதபடிக்கு பார்க்க வேண்டும்
கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார்
யாருக்குள்ளே கோகாத் வம்சமாகிய
கோத்திரத்தார் அழிந்து போகாதபடி பார்க்க
வேண்டும்
லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய
கோத்திரத்தார் எவைகளை கிட்டுகையில்
சாகாமல் உயிரோடு இருக்க
வேண்டும் மகா
பரிசுத்தமானவைகளை கோகாத் புத்திரரில்
அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன்
சுமக்கும் சுமைக்கும் யார் நியமிக்க
வேண்டும்
ஆரோனும் அவன்
குமாரரும் கோகாத் புத்திரர் சாகாதபடிக்கு
என்ன செய்யும்போது பார்க்கிறதற்கு
உட்பிரவேசியாமல் இருக்க
வேண்டும்
பரிசுத்தமானவைகளை மூடப்படும்போது
கர்ஷோன் புத்திரரில் எந்த வயது முதல் எந்த
வயது வரைக்கும் உள்ள எல்லாரையும் எண்ணி
தொகையேற்ற
வேண்டும் 30 வயது முதல் 50 வயது
வரை பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும்
கர்ஷோன் வம்சத்தாரின் வேலைகள் என்ன
தொங்குத்திரை மூடி அவைகளின் மேல் இருக்கிற
தகசுத் தோல் மூடி ஆசரிப்புக் கூடார வாசல்
மறைவு பிரகாரத்தின் தொங்குத்திரைகள்
பிரகாரத்தினுடைய வாசல் தொங்குத்திரை
அவைகளின் கயிறுகள் அவைகளின் வேலைக்கு
அடுத்த கருவிகள் யாவையும் சுமந்து
அவைகளுக்காக செய்ய வேண்டிய யாவையும் செய்ய
வேண்டும் கெர்ஷோன் புத்திரர் சுமக்க
வேண்டிய சுமைகளும் செய்ய வேண்டிய
பணிவிடைகளாகிய சகல வேலைகளும் யார்
சொல்லுகிறபடியே செய்ய
வேண்டும் ஆரோனும் அவன்
குமாரரும் கர்ஷோன் புத்திரர்களை
வேலைக்கொள்ளும் விசாரணை யாருடைய கைக்குள்
இருக்க வேண்டும்
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் இத்தாமாருடைய
கைக்குள் மெராரி புத்திரரில் எந்த வயது
முதல் எந்த வயது வரைக்கும் உள்ள
எல்லாரையும் எண்ணி தொகையேற்ற
வேண்டும் 30 வயது முதல் 50 வயது
வரை ஆசிரிப்புக் கூடாரத்தில் மெராரி
புத்திரர்கள் செய்யும் எல்லா
பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பு
என்ன வாசஸ்தலத்தின் பலகைகள் தாழ்பால்கள்
தூண்கள் பாதங்கள் சுற்றிலும் இருக்கிற
பிரகாரத்தின் தூண்கள் அவைகளின் பாதங்கள்
முளைகள் பெயர்கள் அவைகளின் சகல கருவிகள்
அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா
வேலைகளும் மெராரி புத்திரர்களை வேலை
கொள்ளும் விசாரணை யாருடைய கைக்குள் இருக்க
வேண்டும் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன்
இத்தாமாருடைய
கைக்குள் 30 வயது முதல் 50 வயது வரைக்கும்
உள்ள எல்லாரையும் எண்ணினவர்கள்
யார் மோசேயும் ஆரோனும் சபையின்
பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய
பிதாக்களின் வீட்டு வம்சங்களின் படி
ஆசிரிப்புக் கூடாரத்திலே பணிவிடைச்
செய்யும் சேனைகள் எத்தனை பேர்
2750
பேர் கெர்ஷோன் புத்திரருடைய பிதாக்களின்
வீட்டு வம்சங்களின் படி ஆசிரிப்புக்
கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைகள்
எத்தனை
பேர்
2630 பேர்
மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு
வம்சங்களின் படி ஆசரிப்புக் கூடாரத்திலே
பணிவிடை செய்யும் சேனைகள் எத்தனை
பேர் 3200
பேர் ஆசிரிப்புக் கூடாரத்திலே பணிவிடை
செய்யும் சேனைகள் எந்த வயது முதல் எந்த
வயது வரைக்கும் உள்ளவர்கள்
30 வயது முதல் 50 வயது வரை
லேவியருடைய பிதாக்களின் வீட்டு
வம்சங்களில் ஆசிரிப்புக் கூடாரத்திலே
பணிவிடை செய்யும் சேனைகளை எண்ணியவர்கள்
யார்
மோசே ஆரோன் இஸ்ரவேலின் பிரபுக்கள்
லேவியருடைய பிதாக்களின் வீட்டு
வம்சங்களில் ஆசிரிப்புக் கூடாரத்திலே
பணிவிடைச் செய்யும் சேனைகள் மொத்தம்
எத்தனை பேர்
8580 பேர்
லேவியர்கள் எதற்காக மோசேயினால்
எண்ணப்பட்டார்கள் தங்கள் தங்கள்
பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள்
சுமைக்கென்றும் கர்த்தர் யாருக்கு
கட்டளையிட்டபடி லேவியர்கள் மோசேயினால்
எண்ணப்பட்டார்கள்
மோசேக்கு
கட்டளையிட்டபடி கர்த்தர் உங்கள்
ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்து
பராமரித்து போஷித்து
வழிநடத்துவாராக நீங்கள் இந்த வசனங்களில்
உள்ள கேள்விகளைப் பார்த்து உங்களுக்கு
விடைகள் தெரிகிறதா என்று உங்களை நீங்களே
சரிபார்த்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால்
வேதாகமத்தை எடுத்து வாசித்து உங்கள்
விடைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும்
ஆசீர்வதித்து வழிநடத்துவாராக ஆமென்
UNLOCK MORE
Sign up free to access premium features
INTERACTIVE VIEWER
Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.
AI SUMMARY
Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.
TRANSLATE
Translate the transcript to 100+ languages with one click. Download in any format.
MIND MAP
Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.
CHAT WITH TRANSCRIPT
Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.
GET MORE FROM YOUR TRANSCRIPTS
Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.