நான் ஆட்சிக்கு வந்தால்... சீமான் அதிரடி பேச்சு | NTK | Nerukku Ner 2026 | Seeman Speech Exclusive
FULL TRANSCRIPT
எட்டு கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட
நாட்டின் முதல்வர் ஐயா ஸ்டாலினுக்கு
இல்லாத அதிகாரம் நியமன உறுப்பினர் ஆர்ன்
ரவி கையெழுத்துக்கு இருக்குன்னா இது
ஜனநாயகமா ஜனநாயக துரோகமா
இங்க அரசியல் வந்து சாதிக்கு இருக்கு
மதத்துக்கு இருக்கு வணங்குகிற சாமிக்கு
இருக்கு வாழுகிற பூமிக்கு
இருக்காங்கறதுதான் பிரச்சனை
100 கோடி மக்களுக்கு செல்போன் கொடுக்க
திட்டம் இருக்கு கார் கொடுக்க திட்டம்
இருக்கு தொலைக்காட்சி கொடுக்க திட்டம்
இருக்கு ஏசி டிவி பிரிட்ஜ் எல்லாம்
கொடுக்க திட்டம் இருக்கு எல்லாம்
வச்சிருக்குல நீரும் ஜோம் முடுக்க திட்டம்
இருக்கா ஒன்னு சொல்லு இலங்கையில வந்தது
பங்களாதேஷல வந்தது நேபாள்ல வந்தது உனக்கு
வராதுன்னு யாராவது உறுதியா சொல்லு [இசை]
மாறுதல்ங்கறது வெள்ளத்தில் மிதக்கவிட்டு
வெள்ள நிவாரணம் கொடுக்கறது அல்ல
வெள்ளத்தில மக்களை மிதக்க விடாம தடுத்து
வெள்ள நீர் வெளியேறறது மாதிரி செய்றதுதான்
பீப் எக்ஸ்போர்ட் ஹே ஹிந்துஸ்தானிஸ்
நம்பர் ஒன்னு ஹே நான் சொல்லும்போது
எல்லாம் சிரிச்சீங்க அவர் இந்தில ஹே ஹேன்ன
உடனே
>> [இசை]
>> போக்குவரத்து தரமா இருக்கா அரசு
போக்குவரத்து இழப்புல போகுது ஒரு லட்சம்
கோடி இழப்ப தொடுது தனியார் முதலாளி
லாபத்தில போகுது அரசு நடத்துறது இழப்புல
போகுது காரணம் யாரு யார் சொல்லுவீங்க
[இசை]
[இசை]
விருந்தினராக பங்கேற்கும் நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான்
அவர்களை அன்போடும்
பண்போடும்
பெரு மகிழ்வோடும் வரவேற்கிறோம் [கரகோஷம்]
[கரகோஷம்]
நாட்டினுடைய
எதிர்காலத்தை தீர்மானிக்க [இசை] இருக்கிற
என்ரும் தம்பி தங்கைகள் அனைவருக்கும்
என்னுடைய அன்பும் வாழ்த்துக்களும்
[கரகோஷம்]
நீங்க
எப்படி நாட்டினுடைய குடிமை பணிக்காக
படிச்சு தயாராகறீங்களோ அப்படிதான்
நாங்களும் தயாராகிறோம் படிச்சு படிச்சு
உலகில் மற்ற
நாடுகளுக்கு குறிப்பா மற்ற இனங்களுக்கு
இல்லாத ஒரு பெருமை நமக்கு இருக்கு
நம்முடைய முன்னவர்கள்
உங்களுக்கு தெரியும் தமிழ் வந்து
உலக மொழிகளில் மிக மூத்த மொழி முதன்மையான
மொழி அது நான் சொன்னா கூட நீங்க அண்ண
இப்படி பேச பேசுவார் நினைக்கலாம் அமெரிக்க
மொழியல் ஆய்வறிஞர் அலெக்ஸ் குலியர் அவர்
உங்களை போல மாணவர்களுக்கு எடுத்த பாடத்தில
உலகில் மனிதன் முதன் முதலாக பேசிய மொழி
தமிழ்னு சொன்னது இருக்கு உலக
மொழியல் ஆய்வறிஞர்கள் எல்லாம்
ஒத்துக்கொண்ட ஒரு உண்மை அப்படிப்பட்ட ஒரு
மொழி அதனுடைய அதை பேசக்கூடிய மக்களின்
கூட்டம் நாம் நமது முன்னவர்கள் வந்து அறம்
சார்ந்து நின்று ஆட்சி செய்த மவ மறவர்கள்
வீரர்கள் தலைவர்கள் ஆட்சியாளர்கள்
உலகில் பல்வேறு நாடுகளை வென்று நாம் ஆட்சி
செஞ்சாலும் யாரையும் அடிமைப்படுத்தி ஆள
அது நமக்கு இருக்கிற வரலாற்றில ஒரு பெருமை
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
என்து சிலப்பதிகாரம்
நம்முடைய மூதாதை
வள்ளுவ பெருமகனார் குடிதழி கோலோச்சும்
மாநில மன்னன் அடிதழி நிற்கும் உலகு என்று
பாடுறார் அதுக்கு பொருள் என்னன்னா
குடிகளினுடைய தேவை அறிந்து குறிப்பறிந்து
சேவை செய்கிற ஒரு அமைச்சை உலகம் போற்றி
தொழும் என்று சொல்றார். முறை செய்து
காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு
இறையென்று வைக்கப்படும். உருவசியும் ஓவா
பினியும் செறுவகையும் சேராது இயல்வது நாடு
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இநான்கும்
எஞ்சாமை வேந்தருக்கே அழகு என்று சொல்றார்.
இதன்படி இங்கே ஆட்சி நடக்குதா அப்படின்னு
பார்க்கணும். உலகில் பல நாடுகளை என் அன்பு
உடன் பிறந்தார்கள் நீங்க உற்று
கவனிப்பீங்க. உள்ளங்கையில் ஊடகம் இருக்கு.
மிகச் சின்ன சின்ன வளங்களை கொண்ட நாடு
எல்லாம் செளித்து வறுமையற்று வளருது
குறிப்பா நமக்கு தெரிஞ்சு புரட்சியால்
பூத்த பூமி ஒன்னு இருக்கு கியூபா அங்க
ஒண்ணுமே இல்ல வெறும் கரும்புதான் உலகின்
சர்க்கரை கிண்ணம்னா உங்களுக்கு கியூபான்னு
சொல்லிருவீங்க பிடல் காஸ்டோன்னு ஒரு ஒரு
புரட்சியாளன்
அதுக்கு முன்பு ஹோசே மார்த்தி
பிறந்திருக்கிறார் அப்புறம் பிடல்
இவெல்லாம் இல்லைனா அது அமெரிக்காவின்
இன்னொரு மாகாணம் தான் உங்களுக்கு தெரியும்
அது வெறும் கரும்பை வைத்துக்கொண்டு அது
போக்குறத்து அதுவே நடத்துது பள்ளி
கல்லூரியில் எல்லாம் அதுவே நடத்துது
மருத்துவத்தை அதுவே தரமா கொடுக்குது
எல்லாத்தையுமே பொதுமையா தன்னகத்தை வச்சு
ஒரு செழிப்பான நாடாக கியூபா இருக்கு
டென்மார்க் எடுத்துக்கிட்டா ஊழல் லஞ்சம்
குறைவா உள்ள நாடு உலகத்துல டென்மார்க்
காரணம் வெளிப்படையான நிர்வாகம் உங்களுக்கு
தெரியும் எல்லாத்தையும் சொல்லிருது
மக்களுக்கு இதுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கி
இருக்கோம் இவ்வளவு செலவாகிருக்கு எல்லாம்
மக்களே பாக்குற அளவுக்கு நார்வே
உங்களுக்கு தெரியும்
சுவீடன் டென்மார்க் பிரேசில் ஆஸ்திரேலியா
எல்லாம் ஒவ்வொரு ஒவ்வொரு வளங்கள்தான்
பிரேசில்ல பால் கரும்பு அதை வச்சுக்கிட்டு
அது வளமா இருக்கு ஆனா என் நாட்டில சில
நாடுகள்ல் நீங்க பயணம் பண்ணீங்கனா பருவ
நிலை மாறும் பணியா கொட்டும் மழையா
பெய்யும் வெயிலா அடிக்கும் ஆனா எல்லா
பருவமும் சரியா இருக்கிற ஒரு நிலப்பரப்பு
உண்டு என்றால் அது இந்திய துணைக்கண்டம்
தான் எல்லா வளமும் இருக்கு காட்டு வளம்
இருக்கு கனிவ வளம் இருக்கு கடல் வளம்
இருக்கு மலை வளம் இருக்கு நிலவளம் இருக்கு
அதுோ போக மனித ஆற்றல் இருக்கு நல்லா
இருக்கு அப்பறம் ஏன் 28 கோடி 28
விழுக்காடு இரவு உணவில்லாமல் தூங்க போறான்
அப்ப ஏன் பசி குறியீடுல நம்ம நாடு ரொம்ப
முன்னாடி இருக்கு ரொம்ப பசித்து கிடக்கிற
நாட்டில பல கோடிக்கணக்கான குழந்தைகள்
எப்படி பச்சிலம் குழந்தைகள் பசியோடு உறங்க
போறாங்க என்ன நடக்குது இங்க குழந்தைகள்
நலனுக்கு என்று சில்ட்ரன்ஸ் வெல்பேர்
பண்ட்ன்னு பலாயிரம் கோடியை ஒதுக்குற என்
நாடு தொண்டு நிறுவனங்கள் இவள் பேர் குஷி
இவள் ஊட்டச்சத்து இல்லாமல் சத்துன
இல்லாமல் சோர்ந்து கிடக்கிறாள் உங்கள்
பிள்ளைகளை போல இந்த பிள்ளையும் ஊட்டமா
சாப்பிட உங்கள் சம்பளத்தில் மாதம் 500
ரூபாய் அனுப்புங்கள் என்று ஏன் கையேந்துது
இடையில் என்ன நடக்குது இங்க என்ன பிரச்சனை
மரத்தை போறான் வெட்டிட்டு சாலையை
போட்டுட்டு தூய காற்றுக்கு 4500 கோடி
ஒதுக்குது நிதிநிலை அறிக்கை தூய காற்றை
எங்கிருந்து வாங்கி எப்படி மக்களுக்கு
வினியோகம் பண்ணும் யார் சொல்லுவா அதுக்கு
பதில் எங்க இருக்கு எங்க போயட்டு இருக்கு
நாடு இது தொழில் வளர்ச்சி தொழில் வளர்ச்சி
தொழில் வளர்ச்சின்னு போன நாடு வெனிசுலா
எங்கே சோமாலியா எங்கே
1965ல சோமாலியா உலகின் பசுமை சோலையா
இருக்கிற நாடு இன்னைக்கு பஞ்ச பிரதேசமா
மாறுனதுக்கு காரணம் யார் சொல்லுவா யார்
சொல்லுவா பெனிசுலா என்ன புரட்சியால்
வந்ததுதான் சாவேஸ் வந்தான் அமெரிக்க எல்லா
எண்ணைக்கிணர்களையும் தன்
அரசுடமையாக்கினான் ப ரூபாதான் எரிபொருள்
விலை டீசல் பெட்ரோல்
அப்ப ஏன் புரட்சி வந்தது ஏன் கிளர்ச்சி
வந்தது பணத்தை கீழ போட்டு மிதிச்சு எங்க
போனா அவன் சோத்துக்கு வழி இல்லை வளர்ச்சி
வளர்ச்சினா எது வளர்ச்சி யாருமே கேட்கலையே
தொழிற்சாலை சரி தொழிற்சாலை எந்த
தொழிற்சாலை அரிசி பருப்பை விலைய
வைக்கும்னு யாருமே கேட்கல தொழிற்சாலை சரி
வந்துருச்சு அதுக்கு என்ன கிடைக்கும்
எனக்கு வேலை கிடைக்கும் வேலைக்கு என்ன
கிடைக்கும் சம்பளம் கிடைக்கும் சம்பளத்தை
வச்சு நான் என்ன செய்வேன் நல்லா
சாப்பிடுவேன் சாப்பாடு எங்க இருந்து வரும்
இப்ப இந்த அடிப்படையே பிழையா இருக்கு
அடிப்படையே பிழையா இருக்கு இங்க நம்ம
அமைப்பு தப்பா இருக்குங்கிறோம் சிலர்
சிஸ்டம் ராங்ங்கிறாங்க
இப்ப நான் ஒன்னு கேட்கிறேன் இந்தியா ஒரு
குடியரசு நாடு ஆமாதானே குடிமக்களின்
குடிமக்களின் தலைவன் யாரு
சரி குடிமக்களால் தேர்வு செய்யப்படுறாரா
அப்ப என்னது குடிமக்களின் ஆட்சி
குடிமக்களின் தலைவனையே குடிமக்கள் தேர்வு
செய்ய முடியாது. இது ஜனநாயக துரோகமா இல்ல
ஜனநாயகமா?
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்வு
செய்து கொள்வார்கள் தங்கள் வசதிக்கேற்ப.
ஆனால் அவர் ஒற்றை கையெழுத்திலதான் என்
நாட்டின் எல்லா நலத்ததிட்டங்களும்
சட்டங்களும் நிறைவேறும்.
எப்படி இருக்கு எட்டு கோடி மக்களால்
தேர்வு செய்யப்பட்ட நாட்டின் முதல்வர் ஐயா
ஸ்டாலினுக்கு இல்லாத அதிகாரம் நியமன
உறுப்பினர் ஆர்ன் ரவி கையெழுத்துக்கு
இருக்குனா இது ஜனநாயகமா ஜனநாயக துரோகமா
யாராவது சொல்லுங்க நான் மக்களின்
நலனுக்காக சட்டத்தை நிறைவேற்றி அனுப்பினா
அவர் கையெழுத்து போட்டாதான் செல்லும்னா
இந்த நாடை எங்க கொண்டு சேர்க்கிறது
சொல்லுங்க
உச்சநீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு வருது
அது ஊழல் சிக்கன ஒருத்தரை பற்றி வழக்கு
ஒரு உயர்ந்த மதிப்புமிக்க வழக்கறிஞர்
வாதிடுறாரு நாட்டின் உயர்ந்த நீதிபதி
கேட்கிறாரு இந்த கோப்பல்லாம் மூடிருவோம்
உங்க மனச்சான்ற சுற்று சொல்லுங்க இவர்
தப்பு பண்ணி இருக்காரா இல்லையான்னு அது
என்னுடைய வாதி அதாவது என்னுடைய கிளைண்ட்
நான் என்ன செய்றது இவர ஆனர்ங்கிறார்
எதுக்கு இதெல்லாம்
ஊழல் லஞ்சத்தை தேசிய மயமாக்கி
அங்கீகரிச்சு விட்டுருங்கன்னு
மூடிட்டாப்பல ஏன்னா ஊழல் லஞ்சம் தேசிய
மயமாக்கப்பட்டுருச்சு
நீங்க படிக்க போகணுமா பணம்
என்ன தொகையை கட்டி என்ன கல்வியை கட்டி
என்ன வேலைக்கு போகலாம் இது அப்ப கல்வி
அறிவை வளர்க்கும் கல்வி இங்க பாருங்க ஒரு
நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின்
வகுப்பறையில் தான்
தீர்மானிக்கப்படுதுங்கிறான்
அந்த வகுப்பறை அறிவு கருவரை அல்லாம
வர்த்தக அரையா வியாபார அறையா மாறிடுச்சு
இவ்வளவு கட்டினா இவ்வளவு படிக்கலாம் இவ
படிச்சா இந்த வேலைக்கு போகலாம் அந்த எந்த
வேலைக்கு போகலாம் அத அரசுதான்
தீர்மானிக்கு எவ்வளவு அதுக்கு வேலைக்கு
போக வேலை கிடைக்க பணம் அப்புறம் பணியிட
மாற்றமா பணம் பணி உயர்வா பணம் இப்ப
எல்லாமே பணம் கடைசியா ஜனநாயகத்தில் நமக்கு
இருந்த மதிப்புமிக்க உரிமை ஒன்பதே வாக்கு
அந்த வாக்குக்கு ஒரு விலை வாக்கை விக்கிற
சந்தையா மாறிருச்சு தேர்தல் மந்தை விக்கிற
மந்தைகளா மக்கள் மாறிட்டான் வாங்குற
வியாபாரியா அரசியல் தலைமைகள் மாறிடுச்சு
இப்ப இங்க என்ன பண்ணனும்னா அடிப்படையை
தகர்த்து வேற ஒரு நாடு கட்டணும் புரட்சி
என்றால் என்ன அப்படின்னு உங்க வயதில்
இருந்த ஒரு புரட்சியாளன் 22 வயசுல
நாட்டின் விடுதலைக்கு தூக்கு கயிரில
தொங்கி மூச்சை விட்ட புரட்சியாளன்
பகத்சிங் கேட்கறாங்க 22 வயசு அவ எவ்வளவு
முதிர்ச்சியா சிந்திச்சிருக்காரு
புரட்சினால் என்ன பகத்து
புரட்சி என்பது இரத்தம் சிந்தும்
வன்முறையாகத்தான் இருக்க வேண்டும் என்பது
இல்லை அது துப்பாக்கி தோட்டாக்களை
தொழுவதும் இல்லை புரட்சியில் தனி நபர்கள்
வஞ்சம் தீர்த்து கொள்ள வாய்ப்பே இல்லை
பிறகு எதுதான் புரட்சி வெளிப்படையாகவே
அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை
தகர்த்து முற்று முழுதாக புதிய ஒரு சமூகம்
படைப்பதுதான் புரட்சிங்கிறான் இப்ப
அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை படைக்கணும் எது
ஊழல் லஞ்சம் பசி பஞ்சம் கொலை கொள்ளை சாதிய
இழிவு தீண்டாமை அடக்குமுறை ஒடுக்குமுறை
மது மத போதை பாலியல் வன்கொடுமை பெண்ணி
அடிமைத்தனம் ஏதும் இல்லாத புதிய ஒரு
தேசத்தை படைக்கணும் அது யார் செய்கிறது
என் அன்பு தம்பி தங்கைகளே எல்லா
சுகத்திலும் எழுதிருக்கு சுத்தம் சுகம்
தரும் இறங்கி குற்றவன் யார் இவன் எழுதுற
நேரத்துக்கு கூட்டி இருந்தா தெரு சுத்தமா
இருக்கும் ஒவ்வொரு தெருவையும் கூட்டி
இருந்தா தேசம் சுத்தமா இருக்கும் இங்க
கிளீன் இந்தியா இருக்கு கிளீனா இருக்கா
திட்டத்தில கிளீன் இந்தியா இருக்கு நாடு
எப்படி எப்படி குப்பை மேட ஆச்சு ஒரு அற்ப
பாலித்தின் பிளாஸ்டிக்க பேன் பண்ண முடியல
பூமியை அழிக்க அணி உண்டு தேவையில்லை
பிளாஸ்டிக்கே போதும்ங்கறான் நீங்க
படிக்காது ஒன்னும் இல்ல சரி உங்க
எல்லாட்டையும் கேட்கிறேன் ஒரு பிளாஸ்டிக்
ஒரு நெகழித்தால் ஒரு பாலித்தின் மக்கி
மண்ணோடு மண்ணா போக எத்தனை ஆயிரம் ஆண்டுகள்
ஆகும் யாராவது சொல்லு
>> அது இவர் சொல்றாரு ஒருத்தன் 5000ங்கறான்
ஒருத்தன் 5யங்கறான் ஒருத்தன் 5
லட்சம்ங்கிறான் ஒரு கணக்கு ஒரு கணக்குதானே
திருவள்ளுவர் 2000 ஆண்டுக்கு முன்னாடி
அப்படின்னு யாரும் திருவள்ளுவர்
அம்மாவுக்கு பிரசவம் பார்த்தவன் யாரும்
உயிரோட இல்லல்ல சும்மா ஒரு கணக்கு ஆயிர
ஆண்டுன்னு ஆயிரம் ஆண்டுல நீங்க பார்க்க
போறீங்களா? இல்ல நான் பார்க்க போறேனா இங்க
யாரும் பார்க்க போறோமா? அப்போ இங்க எப்படி
ஒரு அறிவு சமூகம் அழிவு சமூகமா
மாறிக்கொண்டே போறத பாருங்க.
அப்ப இதை யாரு மாற்றுவது?
இந்த பாருங்க குறிப்பா தமிழர் நம்ம
உலகத்துக்கு உணவிட்டவன். சோறு வடிச்ச
தண்ணி ஆறா ஓடிச்சுங்கிறான். நம்
இலக்கியத்தில் சீவக சிந்தாமணியில்
நம்முடைய தாத்தன் திருத்தக்கத்தவர்
எழுதுறான் போவோர் வருவரர் எல்லாம் கணவன்
மனைவியும் நின்னுகிட்டு எங்க வீட்ுல வந்து
விருந்து சாப்பிட்டு போங்க தும்பப்பூ
மல்லிய பூ போல சமைச்சு வச்சிருக்கோம்
வெறும் கையோட போகாதங்க பொண்ணும் மணியும்
பட்டாடைகளும் அள்ளி தாரம் கொண்டு போங்க
அப்படி நின்னு உபவசரிச்ச ஒரு பரம்பரை
உங்களுக்கு தெரியும் நெல்லு காய்
போட்டுருக்கும்போது காக்க வந்து கொத்த
வரும்போது தண்டட்டி கழட்டி எரிஞ்சா நீங்க
படிச்சிருப்பீங்க படிச்சிருப்பீங்க இவன்
என்ன பண்றான் எல்லாரும் நாய கட்டினான்
வாசல்ல
கொலைச்சு விரட்டனும்னு இவன் தின்னைய
கட்டினான் போவர் வருவர்ல்லாம் விருந்து
சாப்பிட்டு இருந்து ஓய்வு எடுத்துட்டு
போகட்டும்னு எல்லாரும் கல்லு மாவுல கோலம்
போட்டான் இவன் அரிசி மாவுல போட்டான்
உழைக்கிறானா இல்லையா எங்க அப்பன் எங்க
ஆத்தா உழைக்கிறால்ல காலையில அஞு மணிக்கு
பொழுது கிளம்பு போய் பொழுது சாய வரை
காட்டுல வேலை செய்றா வெம்பாடு போட்டு
உழைக்கிறால அப்ப எப்படி இலவச அரிசி
போட்டாதான் வயிர் வளர்த்து உயிர் வளைக்க
முடியும்ங்கிற இயல்மை வேர்மை நிலைக்கு
எப்படி வந்தான்
எப்படி வந்தான் ஒரே நிலம் ஒரே விவசாயி ஒரே
நெல்லு ஒரே விளைச்சல் ஒரே நெல்லு கடைக்கு
வியாபாரத்துக்கு அரிசியா வரும்போது தரமா
இருக்கு. அதேது பகிர்வு கடைக்கு நியாயவிலை
கிடைக்கு ரேஷன் கடைக்கு மக்கள் சேவைக்கு
வரும்போது நாத்தம் அடிக்குதுன்னா இடையில
என்ன நடக்குது? ஒரே நெல்லுதானே ஏன் அங்க
போகும்போது கேவலமா இருக்கு இங்க வரும்போது
தரமா இருக்கு.
இத யார் சரி செய்றது யார் சரி செய்றது
அவர் ஊழல் செய்றாரு யாருப்பா செய்யல இவர்
லஞ்சம் வாங்குறாரு யாருப்பா வாங்கல எப்படி
சொல்லுங்க நீங்க சொல்லுங்க எப்படி சொல்லு
ஒரு நாடு அரசே அங்கீகரிச்சு மதுவை
விக்குது அறிவை வளர்க்கும் கல்வியை
தனியாற்ற கொடுத்துட்டது
கல்லூரியை தனியாற்ற கொடுத்துட்டது உயிர்
காக்கும் மருத்துவம் தனியாற்று இருக்குது
கல்வி மானுட உரிமை கொடுக்க வேண்டியது அரச
கடமை அதை கொடுக்க மறுப்பது மாபெரும்
கொடுமை அதை போராடி பெறாமல் இருப்பது
அறிவிளந்த மடமை இது மருத்துவம் ஒரு
மகத்தான சேவை அது என் மக்களுக்கு தேவை அது
ஏன் முதலாளிகள்ட்ட போச்சு உயிரும் அறிவும்
மிக உயர்ந்த விற்பனை பண்டம் ஆயிடுச்சு உலக
உயிர்களின் உயிர் தேவை தண்ணீர் எல்லா
உயிருக்குமான பால் தண்ணீர் உலகத்தில
எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவம்
என்று ஒன்றே கிடையாது என் அன்பு தம்பி
தங்கைகளே அது மாக்சியம் ஆகட்டும் லெனியம்
எதாகட்டும் நபிகளார் சொன்னதாகட்டும்
இறைமகன் இயேசு சொன்னதாகட்டும் புத்தன்
சொன்னதாகட்டும் யார் சொன்ன தத்துவம் உலகம்
புறம் ஏற்றுக்கொள்ளப்படல எல்லாரும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவம் என்றே ஒன்று
கிடையாது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஒன்று இருக்க என்றால் அது தண்ணீர்தான்
அந்த தண்ணீர் எப்படி பெரிய விற்பனை பண்டமா
வந்துச்சு நீங்க குடிக்கிறது படிக்கிறீங்க
எல்லாரும் அது தண்ணீர்தானா உங்களுக்கு
தெரியுமா யார் உறுதி தருவா
அது குடிக்கிற தரத்தில் இருக்குன்னு யார்
தந்து யார் சொன்னது
பிறக்கும்போதே குழந்தை புற்றுநோயோட
பிறக்குது பொறுப்பு யாரு
மூணு வயசு குழந்தைக்கு புற்றுநோய் வந்தது
என்ன சாப்பிட்டு கஞ்சா குடிச்சதா இல்ல
புகையில சிகரெட் பாவிச்சதா எதுனால வந்தது
100 மரணத்தில 90 மரணம் புற்று நோயா
இருக்குது காரணம் என்ன காற்று
விஷமாயிடுச்சு நீர் விஷமாயிடுச்சு உணவு
நஞ்சஆயிடுச்சு காற்று ஏன் ஆயிடுச்சு கந்தக
தூசியை சுவாசிக்கிறோம் ஒரு கார் வெளியிடர்
நச்சு புகையை கட்டுப்படுத்த ஆறு மரங்கள்
தேவைனா ஒரு மனிதனுக்கு சராசரி 422 மரங்கள்
தேவைனா உனக்கு 28 மரம் தான் இருக்குன்னு
அரசே சொல்லுது கனடான்னு ஒரு நாடு
99ய மரங்களை வச்சிருக்கு பத்தாயிரம்
மரத்தை தொடுது ஒரு மனிதனுக்கு அந்த
பிரதமர் சொல்றார் மேலும் 100 கோடி மரங்களை
சொட நான் உத்தரவிட்டுருக்கே 100 கோடி
மரங்களை நட்டு வளர்க்க
உத்தரவிட்டுருக்கேன் இவன் 28 மரம்தான்
வச்சிருக்கேன்றான் ஒரு மரத்துக்கு எவ்வளவு
கார் போகுது எவ்வளவு மரங்கள் இருக்கு நீ
மரம்னே என்னன்னு தெரியாதவன்ட்ட நம்ம பாடம்
நடத்தி பயன் இல்ல என்ட்ட கேப்பான்
மரத்துக்கு ஓட்டா இருக்கு அதுிட்ட
மரத்துகிட்ட ஓட்டு இல்ல என் உயிர்
அதுகிட்ட இருக்கு அதனால அதோட நான்
பேசிட்டு இருக்கறேன்.
மரம்ங்கிறது நீங்க எல்லா உயிரினமும்
உலகத்தில் நச்சு காற்றை சுவாசிச்சிட்டு
எல்லா உயிரினமும் நற்காற்றை சுவாசிட்டு
நச்சு காற்றை வெளியிடும் கார்பன் டை
ஆக்சிஜன சுவாசிச்சிட்டு கார்பன் டைஆக்சைடு
கரியமில வாய்வை வெளியிடும் ஆனால் மரம்
செடி கொடிகள் மட்டும் நச்சு காற்றை
சுவாசிச்சிட்டு நற்காற்றை வெளியிடும்
ஆக்சிஜனை வெளியிடும் இந்த முரநிலைனா
உலகில் எந்த உயிரும் வாழ முடியாது. மரமும்
நம்மளை மாதிரி நல்ல காற்றை சுவாசிச்சிட்டு
நச்சு காற்றை வெளியிட்டா எப்படி வாழ்றது?
அப்ப அந்த மரத்தின் அருமை தெரியாம நீ
மரம்னு மறந்து போனினா எப்படி? அப்ப இங்க
தலைகீழ் மாற்றம் தேவைப்படுது. இங்க
அரசியல் வந்து சாதிக்கு இருக்கு.
மதத்துக்கு இருக்கு. வணங்குகிற சாமிக்கு
இருக்கு வாழுகிற பூமிக்கு
இருக்காங்கறதுதான் பிரச்சனை. உனக்கு வணங்க
100 கோடி சாமி இருக்கு. வாழ ஒரு பூமி தான்
இருக்கு. சந்திர மண்டலத்துக்கு
சந்திராயனுக்கு சந்திராயன அனுப்புற ஒரு
சிந்தனை தான சந்திராயனுக்கு சந்திர
மண்டலத்துக்கு சந்திராயன் அனுப்புற
அனுப்புற சயின்டிஸ்டக்கு சாப்பாட யார்
அனுப்புறா சம்சாரி தான அனுப்பணும்
விண்வெளிக்கு விண்களத்தை நீ ஏவலாம்
விஞ்ஞானிக்கு சோறு யார் அனுப்புறது என்
விவசாயி தான அனுப்பணும் இதை ஏன் நீ
சிந்திக்க மாட்டற
ஏன் சிந்திக்க மாட்டற நீ மலையை தகர்க்கிற
மலைய மணல் எம் சாண்ட்ங்கிற கேட்க
நல்லாதான் இருக்கு மலையை வெட்டிருவ என்ன
பண்ணுவ கல்லாக்கி சாலைய போட்டுருவ
மணலாக்கி மாலிகை கட்டிருவ சரி மலை இல்லைனா
நிலம் பாலைவனம் ஆயிருமே அதை ஏன்
சிந்திக்கல உன்னால் உருவாக்க முடியாத
ஒன்றை உனக்கு அழிக்கிற உரிமை எவன்
கொடுத்தது நீ பெரிய கொம்பன் தானே நீ பெரிய
விஞ்ஞானி தானே தோசமாவ புளிக்க வச்சிருவியா
பாலை தயிர் ஆக்கிருவியா யாராவது சொல்லு
உன்னால இதோட சேர்ந்தாஹ2 ஹைட்ரஜன் ரெண்டு
விழுக்காடு ஆக்சிஜன் ஒரு விளக்காடு
சேர்ந்தா தண்ணீர் ஆக்கி காட்டேன் மாத்தேன்
இதோட இது சேர்ந்தா ரத்தத்தை
உருவாக்கிடலாம் உருவாக்கி காட்டேன் உன்
அறிவு இல்ல முடியலல்ல மலை இல்லாத நிலம்
பாலைவனம்னு அடிப்படை அறிவு கூட இல்லையே
உன்ிட்ட ஆட்சிய கொடுத்து நாங்க எப்படி
வாழறது?
சொல்லு நீங்க சொல்லுங்க எப்படி? இங்க
அடிப்படையே தப்பா இருக்கு. அதனாலதான்
ஆள் மாற்றம் ஆட்சி மாற்றத்திற்கு வந்த
பிள்ளைகள் அல்ல நாங்கள் ஆட்சி முறை
மாற்றத்திற்கு வந்த புரட்சியாளர்கள் என்ன
முறை அடிப்படை அமைப்பு அரசியல்
மாற்றத்திற்கு வந்த
புரட்சிவாதிகள்ங்கிறோம். அப்ப இந்த
கட்டடிடத்துக்கு வெள்ளை அடிக்க வரல. இதை
தகர்த்துட்டு புதிய ஒரு கட்டடம்
கட்டணும்னு நினைக்கிறோம். அப்ப எப்படி
கட்டடம்? நான் ஒரு கேள்வி கேட்கிறேன்
உங்ககிட்ட. ரெண்டு தொகுதியில் இவர்
போட்டியிடுறார்.
இப்ப அருமை சகோதரர் ராகுல் காந்தி ரெண்டு
தொகுதியில போட்டிடுறார் ரெண்டுலுமே
வெல்றார்.
ஒரு தொகுதியை பதவி விலகுவார்ல அப்ப
மக்கட்டாயமா மக்களின் மீது ஒரு தேர்தல்
திணிக்கப்படுதா இல்லையா இது யாரோட திமிறு
இதுக்காக செலவுக்கு யார் பொறுப்பு? ரெண்டு
தேர்தல ஏன் போட்டீ ரெண்டு தொகுதியில
மக்களின் மீது நம்பிக்கை இல்லையா உன்
தலைமை மீது நம்பிக்கை இல்லையா யார்ட்ட
பதில் இருக்கு யார்ட்ட பதில் இருக்கு
எம்எல்ஏவா இருக்கும்போதே எம்பிக்கு
எதுக்கு போட்டிறார் இவரு இந்த பதவி பத்தல
அங்க போட்டி எம்பி வந்துட்டா எம்எல்ஏ வங்க
பதவி விளகுறீங்க மறுபடியும் ஒரு இடை
தேர்தல் வருது இது எவ்வளவு பெரியது இந்த
செலவை யார் ஏறப்பா
பதில் சொல்லுங்க யார் ஏறப்பா யார் ஏறப்பா
அப்ப நீ என்ன செய்யணும் இங்க என்ன மாறுதல்
தேவைப்படுது இவர் ஒரு லட்சத்த பத்தாயிரம்
வாக்கு வாங்கி வெண்ருக்கார் ஒருத்தன்
ஒலட்சத்தஐய வாக்குல தோற்றுருக்கான்னா இவர்
விலையிட்டார்னா ரெண்டாவது இடத்தில இருந்து
அவனே மீதி இருக்கிற காலங்கள் சட்டமன்ற
உறுப்பினராக தொடர்வார் அப்படின்னு ஒரு
மாற்று. இப்ப அமைப்பை மாத்தணும். அப்படி
இல்ல இந்த இடத்தேர்தல்னா இந்த
இடத்தேர்தலுக்கு 25 கோடி செலவாகுது நான்
25 கோடிய கட்டிட்டு போய் நீ பாராளுமன்ற
உறுப்பினர் பதவி ஏற்றுருக்க உன் காசுல
இந்த செலவுல இந்த தேர்தல் நடக்கும் நீ
கொழுப்பெடுத்து போய் பதவி அசைக்க அங்க
போனீனா மக்கள் காசுல தேர்தல் நடத்த
முடியாது மாறுதல்
உங்களுக்கு புரியுதுன்னு நினைக்கிறேன்
இதுபோல மாறுதல்களை கொண்டு வரணும்
நினைக்கிறேன் நீங்க 30 கோடி இருக்கும்போது
நீங்க 543 நாடு விடுதலை ஏறும்போது 50 கோடி
இருந்துச்சுன்னு வச்சுக்கங்க. 543
நாடாளுமன்றம் வச்சிருந்தீங்க. இப்போ 150
கோடி மக்களுக்கும் அதே 543 பாராளுமன்ற
பிரதிநிதித்துவம். இது ஏற்புடையதா?
ஏற்கறீங்களா எப்படி?
150 கோடி மக்களுக்கும் அதே 43 50 கோடி
மக்கள் இருக்கும் போது அதே 543 அப்ப நாங்க
என்ன சொல்றோம் ஆறு சட்டமன்றத்துக்கு ஒரு
பாராளுமன்றத்தை மாத்தி மூணு
சட்டமன்றத்துக்கு ஒரு பாராளுமன்றமா
கொண்டுவா உரிய பிரதிநிதித்துவத்தை
கொடுங்கிறான்.
அப்படித்தானே உன் நாட்டுகிட்ட நான்
கேட்கிறேன் 100 கோடி மக்களுக்கு செல்போன்
கொடுக்க திட்டம் இருக்கு கார் கொடுக்க
திட்டம் இருக்கு தொலைக்காட்சி கொடுக்க
திட்டம் இருக்கு ஏசி டிவி பிரிட்ஜ்
எல்லாம் கொடுக்க திட்டம் இருக்கு எல்லாம்
வச்சிருக்கல நீரும் சோறம் கொடுக்க திட்டம்
இருக்கா ஒன்னு சொல்லு
ஒன்னு சொல்லு இலங்கையில வந்தது பங்களாதேஷல
வந்தது நேபாள்ல வந்தது உனக்கு வராதுன்னு
யாராவது உறுதியா சொல்லு நீதான எதிர்காலம்
நீதான குடிமை பணிக்கு போக போற நீ சொல்லு
நேபாள்ல வந்ததுக்கு காரணம் என்ன
பங்களாதேஷல வந்ததுக்கு காரணம் என்ன
நேபாள்ல வந்தது இலங்கையில வந்ததுக்கு
காரணம்
அதெல்லாம் உன் மானி உன் நாட்டுல ஒரு மாநில
அளவு கூட கிடையாது. அவனால கிளர்ச்சியை
தாங்க முடிஞ்சது. நீ 39 நாடு வச்சிருக்க
என்ன ஆகும்னு யோசிச்சுக்க நீங்க சாமிக்கு
கோயில் கட்டுறது இருக்கறீங்க நாங்க குடிய
இருக்க குடுசை கட்ட போராடிட்டு இருக்கோம்.
இது ரெண்டுக்கும் நிறைய வேறுபாடு இருக்கு
இல்லையா?
எந்த சாலையாவது சாலையா இருக்கா? சாலையா
இருக்கா? சவக்குளியா இருக்கா? நான் ஒன்னு
கேக்குறேன். நான் ஒன்னு கேட்கிறேன்
தமிழ்நாட்டின் தலைநகரல் மழைநீர் கழிவு
நீர் வழிந்தோட காவா இருக்கா 60 ஆண்டுகள்
ஆண்டு இருக்குது ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை
அறிக்கையில இந்த கழிவுநீர் மழைநீருக்கு
இப்ப கூட 4000 45 கோடி போட்டுருக்கு
ஆனாலும் ஒவ்வொரு தடவையும் வெல்லம் வருது
மாறுதல்ங்கறது வெள்ளத்தில் மிதக்கவிட்டு
வெள்ள நிவாரணம் கொடுக்கறது அல்ல
வெள்ளத்தில மக்களை மிதக்கவிடாமல் தடுத்து
வெள்ள நீர் வெளியேறது மாதிரி செய்றதுதான்
[கரகோஷம்]
தங்கச்சி மாறுதல்ங்கறது பிச்சைக்காரன்
சுவிடப்புமிஷன்ல பிச்சை எடுக்கறதுல்ல நல்ல
டெவலப் பிச்சைக்காரனே இல்லாத ஒரு நாட்டை
உருவாக்குவதுதான் வளர்ச்சி
உன் வளர்ச்சி என்ன நான் செத்துட்டா எப்படி
செத்துட்டா பட்டினி கிடந்து பசியில்
கிடந்து செத்துட்டா கட்டையில் எரிக்காம
கரண்ட்ல எரிக்கிறத நீ டெவலப்ங்கிற
இதுதான சொல்லி கட்டமைக்கிறான் இது எப்படி
இருக்கு
நீங்க யாராவது கேட்டுருக்கீங்களா எங்க
அம்மா எங்க அக்கா எல்லாரும் சாலையில
குடத்தை வச்சிட்டு தண்ணிக்காக தெருவுல
நிக்கும் போது அழைச்சு பேசுன அப்பாலோ
கின்ல இந்த இந்த இருக்கான்ல அக்கோசனா இந்த
முதலாளிக்கு மட்டும் என் தாய் தந்தைருக்கு
கிடைக்காத தண்ணீர் இந்த முதலாளிக்கு
எப்பவுமே தட்டுப்பாடு இல்லாம கிடைக்குதே
எப்படி யார்ட்ட பதில் இருக்கு யார்ட்ட
பதில் இருக்கு சொல்லுங்க அப்ப எதை நோக்கி
இந்த நாடு நகருதுன்னு இருக்குல்ல எதை
நோக்கி நகருது நான் ஒன்னு கே்கறேன் நீங்க
சிரிக்க கூடாது பீப் எக்ஸ்போர்ட்ஹ
இந்துஸ்தானிஸ் நம்பர் ஒன்னஹ நான்
சொல்லும்போது எல்லாம் சிரிச்சீங்க அவர்
இந்தில ஹேஹ பீப் எக்ஸ்போர்ட் இந்திய நாடு
அதிக அநியா செலவைய ஈட்டுகிற ஒரே ஒரு
வருவாய் மாட்டுக்கறி ஏற்றுமதிதான்.
ஆனா நானும் நீங்களும் மாட்டுக்கறி
சாப்பிட்டா அடிச்சு கொன்னு போடும்.
ஊரானுக்கு ஊட்டிவிடும் உள்ளவன் சாப்பிட்டா
கொன்னு போறோம். இது ஒரு தர்மம்.
ஆனால் மாடு இருக்கா? டைரி டேல பேசுறாரு
பாலில் மிகப்பெரிய பொருளாதாரம் இருக்கு.
நம்ம அதை வச்சே தற்சார்வு
அடைஞ்சிரலாம்ன்றால. ஏன் பால் வளக்கல? பால்
ஏன் ஒரு மாடு வளர்த்து பால் இது பண்ணல?
பிரேசில் அந்த பால்ல அந்த கரும்புல தான்
அவன் தண்ணீரை வடைஞ்ு போயட்டு இருக்கான்.
எல்லாருமே பால் குடிக்கிறோம். மாடு எங்க?
பால்வள துறை இருக்கு. பால் எங்க இருந்து
வருது?
கால்நடை துறை இருக்கு கால்நடை எங்க?
அமைச்சர் இருக்கார்ல்ல கால்நடை சரி
வான்வழி போக்குவரத்துக்கு ஒரு அமைச்சர்
இருக்கார் இந்தியால ஏதாவது பிளைட் சொந்தமா
இந்தியாவுக்கு இருக்கா
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க தம்பி
சொந்தமா ஒரு சொந்தமா வானுறுதி இல்லாத
உலகத்தில் ஒரு நாடு உண்டென்றால் அது
இந்தியாதான் ஆனா 5000 ஏக்கர்ல ஏர்போர்ட்
எதுக்குன்னு கேட்டா பதில் யார் சொல்லுவா
உனக்குதான் பிளைட்டே இல்லைல்ல
அப்பறம் எதுக்கு உனக்கு 5000 ஏக்கர்ல
ஏர்போர்ட் இருக்கிற ஏர்போர்ட்ல பறக்க
வண்டி இல்ல ஏய் இங்க வாயா நீ 5000
ஏக்கர்லோட கட்டு ஓட்ட போற முதலாளி யாரு
அவன் இண்டிகோ தானே அந்த இண்டிகோ தானே இப்ப
இப்ப எனக்கா அது முதலாளிக்கா அப்பது
யாருக்கான கட்டமைப்பு இந்த நாட்டில
யாருக்கான கட்டமைப்பு
இன்பராஸ்ட்ரக்சர்ங்கிற அந்த அடிப்படை
கட்டமைப்பு மக்களுக்கானதா
முதலாளிகளுக்கானதா?
உன்னோட எட்டு வழிச்சாலை இந்த இதெல்லாம்
ஏர்போர் இந்த பஸ் ஸ்டாண்ட்ல்லாம் பெருசு
பெருசா கட்டுறது உனக்கு நினைச்சுன்னா
அண்ணன் ஒன்னும் சொல்ல முடியாது. உனக்கு
தெரியும் உனக்கு இல்லை அது
முதலாளிகளுக்கானது. உள்நாட்டு வெளிநாட்டு
பெரு முதலாளிகள் உற்பத்தி செய்யற பொருளை
விரைந்து எடுத்துச் செல்வதற்காகத்தான்
இந்த எட்டு வழிச்சாலை இந்த விண்ணுறுதி
எல்லாம் அவனுடைய உங்களுக்கு தெரியும்
உங்களுக்கு தெரியும். கடல் மாலை இந்த
சாகர் மாலா திட்டத்துல பீம் ஸ்டெக்ங்கிறது
உங்கள் படிச்சிருப்பீங்க. இப்ப அண்ணனும்
பல தடவை பேசிருக்கேன். அதன் மூலமா
உள்நாட்டு வெளிநாட்டு பெரு முதலாளி
உற்பத்தி செய்யற பொருளை விரைந்து எடுத்து
செல்லணும். அதுக்கு தரை போக்குவரத்து,
தொடர்வண்டி போக்குவரத்து, வானுறுதி
போக்குவரத்து எல்லாத்தையும் கொண்டு போய்
கப்பல் போக்குவரத்துல இணைக்கணும். நான்
ஒன்னு கேட்கிறேன் நீங்க அறிவு தம்பிகள்
தங்கைகள் சொல்லுங்க பதில் இருக்கிற நம்ம
பாட்டம் பேர்ல பாபுசி பேர்ல ஒரு துறைமுகம்
இருக்கு நம்ம தாத்தா காமராஜ் பேர்ல ஒரு
துறைமுகம் இருக்கு ரெண்டுலயுமே 50 55
விழுக்காடுதான் வேலை நடக்குது எந்த
சரக்கும் தேங்கி நிக்குது இறக்க முடியல
எந்த சரக்கும் ஏறல தேங்கி நிக்குதுங்கிற
செய்தி இல்லை இதுவே இவ்வளவுதான் வேலை
நடக்குது அப்ப 611 ஏக்கர்ல புதுசா இந்த
காட்டு பள்ளியில அதான் ஏன் துறைமுகம்
கட்டணும் அது ஏன் தனியார் கட்டணும் இது
இயற்கை துறைமுகங்கள்செய துறங்கும்போது பல
லட்சக்கணக்கான டன் எடையுள்ள கற்களை கொண்டு
கடலுக்குள்ள கொட்டணும். கொட்டும்போது அங்க
நீங்க மரத்தில இருந்துதான் ஆக்சிஜன்
நமக்கான மூச்சு காற்று வருது ஓசோன் காற்று
போகுதுன்னு நினைக்கிறீங்க அது நீங்க வந்து
அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல்லாம்
நம்ம படிக்கிறோம் அது வந்து ரொம்ப
குறைவுதான். கொஞ்சம் விழுக்காடுதான் ஆனால்
அதிகப்படியான ஆக்சிஜனை மூச்சு காற்றை
வெளியிடுவது கடலுக்குள்ள இருக்கிற
ஆள்காங்கிற அந்த நீளப்பச்ச பாசி தாவரங்கள்
நீ இதை கொண்டு கொட்டி கல்ல கொண்டுவ
மூடிட்டினா
அப்பறம் அழிவை தவிர என்ன வரும் அப்ப எது
ஒன்றுமே எது ஒன்றுமே இங்க சரியா இல்ல
அப்படிங்கும்போதான் ஒரு கோவம் வருது ஒரு
வெறுப்பு வருது என்னடா பண்ணலாம் மொத்தமா
அழிச்சிட்டு வேற ஒன்னு கட்டனும்டான்னு
வெறி வருதுல்ல அதுதான் இங்க இருக்கிறது
உங்களுக்கு தெரியாது சேலத்துல மாவட்ட
ஆட்சியர் தலைமையில விற்பனை மேளர்கள
கூப்பிட்டு விற்பனை மேலாளர்கள அவர்கள
கூப்பிட்டு ஏன் இந்த பகுதியில டாஸ்மார்க்
வியாபாரம் குறைஞ்சிருக்குன்னு கேக்குது.
ஏன் அரசு பள்ளி கல்லூரிக்கு வர
மாணவர்களின் எண்ணிக்கை குறையுதுன்னு
கேட்காம அங்க எதனால காரணம் தரம் குறைவா
தரம் உயர்த்து
அப்படி நகத்தல
நகத்தல நீங்க அததான் நீங்க நீங்க இப்படி
பாருங்க இப்ப நம்ம வந்து இலவசம் இலவசம்
இலவசம்னு போக்குவரத்து தரமா இருக்கா அரசு
போக்குவரத்து
இருக்கா?
>> இழப்புல போகுது ஒரு லட்சம் கோடி இழப்பை
தொடுது. தனியார் முதலாளி லாபத்தில போகுது
அரசு நடத்துறது இழப்புல போகுது காரணம்
யாரு யார் சொல்லுவீங்க
பதில் தெரியாது. மின்துறையில மின்கட்டண
உயர்வு அளவுக்கு அதிகமா இருக்குன்னு நீங்க
நினைக்கிறீங்களா இருக்கா இல்லையா அப்ப
அந்த மின்துறையில் எவ்வளவு இழப்பு
இருக்குன்னு நினைக்கிறீங்க கடன்
இந்த நாடு என்ன செயுது 19500 கோடி
20ாயிரம் கோடி ஒவ்வொரு முறையும்
வாங்குவதில் மின்சாரத்தை பிற முதலாளிகள்
வந்து மாநிலங்களல் இருந்து வாங்குவதில்
முதலீடு செய்து நாம என்ன சொல்றோம்
உற்பத்தியில் முதலீடு செஞ்சா ப்ரொடக்ஷன்ல
ப்ரொடக்ஷன்ல பர்சேஸ்ல இல்லாம உற்பத்தியில்
முதலீடு செஞ்சா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு
தண்ணீரை வடைஞ்சிரும்
நீங்க வாங்குறதுலயே முதலீடு செய்றதுனால
அவன் என்ன ஒரு அழகு மின்சாரம் எவ்வளவு
விளக்கி சொல்றானோ அதைதான் நீங்க வாங்கி
வாங்கி வினியோகிக்க அதெல்லாம் இழப்பு
வருது. ஏன் வாங்குறதுல நான் முதலீடு
செய்றேன்னா ஒரு அழகு மின்சாரத்துக்கு ஒரு
ரூபாய் கமிஷன் வச்சா கூட பலாயிரம் கோடி
எனக்கு கமிஷன் வந்துருது. அப்ப இதை
நோக்கியே நகந்து கொண்டிருக்கு. நீங்க ஒரு
துறை இல்ல எல்லாத்துலயும் நீங்க
பாக்கணும். இப்ப நான் ஒன்னு கேட்கிறேன்
நான் ஒன்னு கே்கறேன் நாங்க நான்
வேளான்குடி மகன் ஆறு மாசம் ஒரு வருஷம்
விலைய வச்சு ஒரு கிட்டத்தட்ட ஒரு ஆறு
மாசம் பாடுபட்டு நெல்லை கொண்டு வரேன்.
அந்த கொழுமுதல் செஞ்சு ஒரு சேமிப்பு
கிடங்கு ஒன்றிய மாவட்ட தலைநகரங்கள்ல வச்சு
அந்த நெல்லு நெல்லை சேமிச்சு பாதுகாக்க
முடியுமா முடியாதா? அத எப்படி வீதியில
போட்டு முளைக்க வைக்கிறீங்க நான் விளைய
வச்ச நெல்லை வீதியில போட்டு முளைக்க
வச்சிட்டு ஆந்திரால இருந்து குஜராத்தில
இருந்து அரிசிய வாங்கிட்டு வந்து
பொங்கலுக்கு எப்படி கொடுக்குறீங்க அப்ப
ஏன் ஏன் நெல்ல அரைச்சா அரிசியா வராதா அப்ப
எல்லாமே அடிப்படையில இது வந்து ஒரு ஒரு 10
நிமிஷம் 20 நிமிஷத்துல பேசி முடிக்கிறது
இல்ல இது ஒவ்வொன்னுமே தகர்த்து தகர்த்து
மாத்தி மாத்தி கட்டணும்.
கட்டணும் இதுக்குதான் நம்ம என்ன சொல்றோம்
தலைகீல் மாற்ற வேண்டும் இப்ப நான் கால்ல
போட்டுருக்க இந்த காலனி எங்க
இருந்திருக்கும்
குளிரூட்டப்பட்ட ஒரு அறையில கண்ணாடி
கண்ணாடிக்குள்ள இருக்குது இதுதான் காலனி
நான் கடைக்கு வெளியில வந்த உடனே நான்
உயிர் உயிர் தேவையா இருக்க உணவு
கத்தரிக்காய் வெண்டைக்காய் கீரை
பூசனிக்காய் சுரக்காய் தக்காளி இதெல்லாம்
எங்க கிடக்குது சாலையில
இப்ப நீங்க வெளியில போய் பாருங்க சாலையில
ஒரு பாய் அல்லது கோனிய வச்சு நம்ம தாய
அம்மா தங்கச்சி உட்கார்ந்து
வித்துக்கிட்டு இருப்பாங்க
இதை வாங்குவோம்
இந்த இந்த காலனியும் போட்டு போவோம்
இப்படியே கொண்டு போய் இது சாலையில கிடக்கு
அது உயர்ந்த இடத்தில மதிப்புமிக்க
கட்டடத்தில குளிர் விட்டில இருக்கு
எடுத்துட்டு போயிட்டு இதை கலட்டி வெளியில
போட்டுருவோம் அதை வீட்டுக்குள்ள கொண்டு
போய் கழுவி சமைச்சு சாப்பிடுவோம் இப்ப
எங்க கிடக்குனா எது எங்க இருக்கணுமோ அது
தெருவுல கிடக்கு எது தெருவுல கிடக்குதோ
அது உயர்ந்த இடத்தில் இருக்கு இதுதான்
இங்க இருக்கற பிரச்சனை இப்ப இதை
மாத்தணும்ு நினைக்கிறோம் இப்ப எப்படி
மாத்துவ அப்படின்னா இப்போ அர தனியார்
பள்ளிக்கு ஏன் மாணவர்கள் அப்ப அதிகமா படை
எடுத்து போறாங்க தரமா இருக்கு. ஒரு
முதலாளியால தரமான கல்வியை கொடுத்துர
முடியும். எட்டு கோடி மக்களால்
நிறுவப்பட்ட அதிகாரத்தால் முடியாதுனா அரசு
அந்த இடத்துல தோக்குதா இல்லையா? தோக்குது
இப்ப நாம என்ன செய்றோம்? அந்த முதலாளியா
நாமளான்னு பார்க்கிறோம். அரசு போய் அரசு
பள்ளியா அரசு கல்லூரி அரசு மருத்துவமனை
ஏன்ன இங்க முதலமைச்சருக்க அமைச்சருக்க விட
முடியலனா அப்பலோ காவிரி ராமச்சந்திரால
படுப்பாங்க அரசு மருத்துவமனையில படுக்க
மாட்டாங்க ஏன் ப நாள்ல போற உயிர் 10 மணி
நேரத்தில போயிடும் ஏன்னா தரம் இல்ல அப்ப
இது எப்ப சரி செய்றது அப்ப இந்த
மருத்துவமனை யாருக்கு இந்த
மருத்துவத்துக்கு ஒதுக்கிற நிதிநிலை
யாருக்கு இந்த பணம் எங்க போகுது ஏன் தரமா
இல்ல
அரசு பள்ளி கல்லூரியில் படிக்கிற அமைச்சர்
பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர் மாமன்ற
உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்
பசங்க யாராவது சொல்லுங்க அரசு பள்ளி அரசு
கல்லூரியில பேராசிரியரா இருக்க
பிள்ளைகளாவது அரசு கல்லூரியில படிக்குதா
இல்ல அப்ப ஏன் இல்ல
இதை இப்படியே கொண்டுட்டே போனும்னா எங்க
மாறுதல் வரும் வராதுன்னு சொல்லக்கூடாது.
இப்ப நீங்க வாக்குக்கு நான் காசு
கொடுக்கல. நான் பெரிய அரசியல் பின்பலம்
கொண்டவனும் இல்லை நான் புகழ்பெற்ற நடிகராக
இருந்து ரசிகர்களை சந்திச்சு கட்சியும்
ஆரம்பிக்கல ஒரு கட்சியிலிருந்து
பிரிச்சுக்கிட்டு வந்து கட்சியும்
ஆரம்பிக்கல உங்களுக்கு புரியுது நான்
இனச்சாவில இருந்து என்ன செய்றதுன்னு
தெரியாம கத்தி கதிரி தெரியும் என்னுடைய
ஆறுயர் நண்பர் காமராஜ் அவர்களுக்கு
தெரியும் எந்த சூழ்நிலையில் நான் இதை
தொடங்கினேன். அவர்தான் என்னை ரொம்ப
நெருக்கமா அப்ப இருந்தே பார்த்தவர்.
இப்ப நாங்க வந்து இது பண்றோம் வாக்குக்கு
காசு கொடுக்கல. என் வேட்பாளர் யாரும்
பெரிய பின்னணியில் இருந்தவர்கள் இல்லை
என்னை பார்த்து வந்த சின்ன சின்ன பசங்க
உங்களுக்கு தெரியும் புது புது பிள்ளைங்க
எங்களை தேடி சாதி சொல்லல மதம் சொல்லல
சாராயம் கொடுக்கல சாப்பாடு கொடுக்கல
பணமும் கொடுக்கல
இங்க இத நீங்க யோசிச்சு பாருங்க ஐயா மோடி
பிரதமர் அவரு அவர்ன்னு ஒரு ஒரு ஒரு அணி
காங்கிரஸ் அதை சார்ந்த ஒரு இந்தியா
கூட்டணியில் ஒரு அணி ஐயா ஸ்டாலின்
தலைமையில் ஒரு பெரிய அணி ஐயா எடப்பாடி
தனையில ஒரு பெரிய அணி இதுக்குிடையில நாங்க
சின்ன சின்ன பசங்க இதுல இதெல்லாம்
அங்கீகரிக்கப்பட்ட கட்சியினால முதல்
பேட்டியில அந்த சின்னங்கள் இருக்கு. நான்
ஒரு ஆறு தேர்தலா விவசாய சின்னத்தை வச்சு
போட்டிட்டேன் அதை எடுத்துட்டாங்க.
எடுத்துட்டு கடைசியா ஒரு மைக்னு ஒரு
சின்னத்தை கொடுத்தாங்க. அத கொண்டு போய்
சேர்க்கவே பெரும்பாடுஆச்சு அது கடைசி பத்த
நாள்ல கொடுத்தாங்க. என் சின்னம் எங்க
இருக்கும்னா மூணாவது நாலாவது பெட்டியில
இருக்கும். அது ரொம்ப தேடணும் புரியுதா
அதுல இவ்வளவு சின்னம் இருக்கும்போது
இவ்வளவு ஒரு வாக்குக்கு 1000 500 2000
கொடுத்ததையும் தாண்டி அவன் மதம் சொன்னா
சிலர் சாதி சொன்னா அது சாதிச்சத சொன்னா
இலவசத்தை சொன்னா எல்லாத்தையும் தாண்டி
இதுல தேடி இந்த மைக்ல போட்டு 36 லட்சம்
ஓட்டை போட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு
கட்சியா மக்கள் மாத்துறான்னா அப்ப
அவனுக்கு மாறுதலுக்கான சிந்தனை இருக்கு
[கரகோஷம்] அதனால என்ன மக்கள்
மகத்தானவர்கள்
அவர்கள் எப்பவுமே மாற்றத்தை ஒரு நல்லதை
நல்லதை நேசிப்பா விரும்புவார்கள்
அது என்னன்னா அந்த கூட்டம் கொஞ்சம் குறைவா
இருக்கு அவன் என்ன சொல்றான் மாறுதல்
எல்லாருக்கும் பிடிக்குது
மாறுதல் எல்லாருக்கும் பிடிக்குது அது
மாறுதல் வர கொஞ்சம் காலம் பிடிக்குது அது
இவங்களுக்கு பிடிக்கல அதனால என்ன இருக்கறத
வச்சு இருக்கறத வச்சு இப்ப எனகிட்ட ரெண்டு
மணி நேரம் வேர்க வருவேற்க பேசிட்டு அண்ணன்
இப்படி இறங்கி போகும்போது தம்பி அருமையா
பேசுனப்பா
ஏதாவது இருந்தா குடுத்துட்டு போ ஏன்னா
அவ்வளவுதான் அவனுடையது எதிர்பார்ப்பு ஏன
இந்த மக்களுக்கு என் இன சொந்தங்களுக்கு
என்ன பிரச்சனைன்னா கடந்த கால காயம்
எதிர்கால கனவு இல்ல நிகழ்கால தேவைதான்
இருக்கு. இப்பதைக்கு என்ன
இது மாறணும்.
இது மாறணும். அப்ப ஆகச்சிறந்த கல்வி
ஆகச்சிறந்த மருத்துவம் உலக உயிர்களின்
உயிர் தேவை தண்ணீர் விற்பனை பண்டம் இல்லை
இப்போ எனக்கு வந்து வந்த உடனே என்
தம்பிகள் தண்ணீரை போத்தல்ல
கொடுத்துட்டீங்க இந்த கொக்கு குருவி யானை
புலி சிங்கம் மான் மயில் இதெல்லாம் என்ன
செய்யும்ங்கற கேள்வி நம்ம கேட்கல ஆயிர
அடிக்கு கீழ போய் ஆள் குழாயில நீ தண்ணிய
உரிஞ்சிற நீ வச்சிருக்க மரம் இருக்குல்ல
அதுஆயி அடிக்கு கீழ வேற அனுப்பி தனிய
எடுக்குமான்னு நம யோசிக்கல இங்க சிக்கல்
ரொம்ப அடிப்படையா தப்பா இருக்கு அப்ப அது
வந்து என்னன்னா பேரன்பு அன்பு கொண்டு
பேரன்பு கொண்டு இந்த மண்ணை மக்களை
காதலிக்கிற ஒருவன்கிட்ட அந்த அதிகாரம்
வரணும் இல்லைனா கடினம்
எப்பவுமே அன்பு பிள்ளைகளுக்கு சொல்லுவேன்
சாதி மதம் சாமி இதை சிந்திக்கிறவன் மக்களை
பற்றி சிந்திக்க மாட்டான் அவனுக்கு
தேவையில்லை ஆனா மக்களை பற்றி மக்களின்
நாட்டை பற்றி நாட்டு மக்களின்
எதிர்காலத்தை பற்றி நலனை பற்றி
சிந்திக்கிறவனுக்கு சாதி மதம் சாமியை
பற்றி சிந்திக்க நேரம் இருக்காது இதுதான்
கோட்பாடு போட்டு குழப்பிக்க கூடாது
[கரகோஷம்] உங்களுக்கு எது தேவை தேவை இல்லை
நீங்க வந்து எனக்கு ஏன் ஓட்டு போடணும்
எங்களுக்கு ஏன் வாக்கு தரணும் நாங்க
சொல்லுவோம்
நாங்க சொல்லுவோம் நாங்க வந்தா பத்தஆண்டு
பசுமை திட்டம் இப்ப புவி வெப்பமாகுது
காரணம் யாராவது சொல்லுங்க தம்பி
படிக்கிறீங்கள புவி எதனால வெப்பமாகுது
பருவநிலை மாறிருச்சு மாறுச்சா மாத்தனுமா
புவி வெப்பமாகுதா நம்ம ஆக்கிரமா அதான
கேள்வி அதான கேள்வி நச்சு ஆளைகளை இந்த
இந்த மாதிரி பூமிக்கு அடியில பல ஆயிரம்
ஆண்டுகளா மக்கி புதைந்து போன அந்த புதை
பொருள் அது நிலக்கறி மீத்தேன் மாதிரி
எடுக்கிறது மீத்தேன் பயன்பாடு ரொம்ப கம்மி
அதன் வாழ்நாளும் கம்மி ஆனால் 60
விழுக்காடு காற்றை அதான்
மாசுபடுத்துதுங்கிறான்
அதனால இங்கிருந்து போய் அங்க இருக்கிற
அந்த வளிமண்டலம் காற்று படலத்தில இருந்து
சூரியன் தடுத்து வருது இல்லையா பூமிக்கு
வருது அதை நம்ம வாழ்வடமா மாத்துறது இந்த
மரங்கள் தான் மரம் வந்து அது தன்னோட
உணவுக்கு அதுல இருக்க ஸ்டார்ச் அந்த
வெப்பத்தை உண்ணுது சர்க்கரையை
எடுத்துக்கிறது உணவா பழுப்பு நிறத்தில்
இருக்க வேண்டிய அந்த இலை எப்பவுமே ஒரு இலை
விடும்போது பழுப்பு நிறத்துல அந்த
கொழுந்து இருக்கும் அது பச்சையா மாற
காரணம் அந்த பச்சைத்து சூரிய ஒளியில்
இருக்கற அந்த ஸ்டார்ச் அந்த ஒளியை
எடுத்தது சாப்பிடுது அந்த வெப்பத்தை உணவா
சாப்பிடுறதுனால வெப்பம் தனியுது
மரத்துக்கு கீழ வெப்பம் வரமாட்டேங்கது
புவியில நம்ம வாழக்கூடிய வாய்ப்பை அது
ஏற்படுத்துது அது யார் செய்றா மரங்கள்
எனக்கு வெயில் அடிச்சா கொடை பிடிக்கிறேன்
பூமிக்கு பூமி தாய்க்கு வெயில் அடிக்குது
என்ன பண்ணும் கொடை பிடிக்கணும் ஒரே
கொடைதான் இருக்கு பச்சை கொடை அப்போ கிளீன்
இந்தியா கொண்டு வந்த என் நாடு ஏன் கிளீன்
இந்தியா கொண்டுவரல
புரியுதா நினை இப்போத பார்த்தணும் பச்சை
போர்வையால போத்தணும் அப்ப பத்தஆண்டு பசுமை
திட்டம்
தண்ணீர் விற்பனைக்கு கிடையாது அது
முதலாளிகளை லாபம்ட்டுகிற பண்டம் அல்லது
உலக உயிர்களின் உயிர் தேவை தடை தூய
குடிநீரை நானே கொடுத்துேன் தவிச்ச
வாய்க்கு தண்ணி தர முடியல தன் நாட்டு
குடியலுக்குன்னா அந்த அரசு இருந்தானான்னா
செத்தான்ன
தாகத்துக்கு கூட தண்ணி தர முடியல நம்ம
ஊர்ல சண்டை வந்துச்சுன்னா அவன் ஐயோ
தவிச்ச வாய்க்கு தண்ணி தர மாட்டேன்
அவன்ட்ட போய் பேசிட்டு இருக்கேன்பா தவிச்ச
வாய்க்கு தண்ணி கூட தர முடியாலன்னா என்ன
இருக்கு எனக்கு ஒரு கனவு இருக்கு
அண்ணனுக்கு பசிங்கிற சொல் இல்லாம
ஒழிக்கணும்னு நினைக்கிறேன் அதுக்கு என்ன
வழினா நானே விவசாயத்தை செய்றதுன்னு
நினைக்கிறேன் என் பிள்ளைகளுக்கு வந்து
அரசு பணியா இருக்கணும் அர காசுனால அரசாங்க
பணி காசுனால கவர்மெண்ட் காசு காசா
இருக்கணும் நினைக்கிறேன் கவர்மெண்டக்கே
காச நம்மதான் கொடுக்கிறோம் அதனால ஆடு மாடு
வளர்த்தல் நெசவு செய்தல் பட்டுப்பூச்சி
வளர்த்தல் மீன் வளர்த்தல் நாட்டுக்கோழி
வளர்த்தல் வேளாண்மை செய்தல் அரசு பணி
அவனவன் வாழ்விடத்திலே வேலை அரசு வேலை நீ
அங்கே இரு நீ எப்படி சீமான் வளர்வ
என்னுடைய என்னுடைய கோட்பாடு நீர் நீரின்றி
அமையாது உலகு யார் யாருக்கும் வானின்றி
அமையாது ஒழுக்கு முதல்ல நீரை சேமித்து
விசிம்பின் துளி விழி நல்லால் மற்றங்கே
பசும்புள் தலை காண்பது அரிதுன்றான் ஒரு
துளி பூமியில விழலனா புள் கூட
முழைக்காதுடாங்கறான் அதுவும் யாரும்
மறுக்க முடியாது இப்ப நீர் தண்ணீரின்
தேவையில் தன்னிரவு என் திட்டம் 950 mmீட்ட
எனக்கு மழை பெயுது 4000 டிஎம்சி
தென்மாநிலங்கள் அதிக மழைப்பொழியை பெறுகிற
மாநிலம் நான்தான். ஆனால் நான் 750 டிஎம்சி
தண்ணீரை பெறற கேரளாவில கர்நாடகால 150
டிஎம்சிக்கு கை ஏந்துறது தன்மான
இழப்புன்னு நினைக்கிறேன். 1500
பயன்படுத்திட்டு மீதியை கொண்டு போய் நான்
கடல்ல விழறேன் அதுல கூட ஒரு 1000 டிஎம்சி
சேர்க்க ஆரம்பிச்சட்டேன்னா நான்
எவன்ட்டயும் கையந்துல்ல தண்ணீரின்
தேவையில் தண்ணீர் நீர் வந்துருச்சா
அப்புறம் என்ன இருக்கு வயிறு அப்ப என்ன
செய்றேன்னா நான் என்ன செய்றேன் நானே
வேளாண்மை செஞ்சிறேன் பசிங்கிற சொல்ல
இல்லாமல் ஒழிச்சிருவேன் வேளாண்மை அரசு பணி
அவரவர் வாழ்விடத்திலேயே கூட்டு வேளான்
பண்ணைகளை நிறுவி அத இந்த மாதிரி படம்
போட்டு காட்டுவேன் இப்படி இந்த வரடே
ஆஸ்திரேலியா என்ன பண்ணுது டேய் இன்ன
பிரசில் என்ன பண்ணுது அமெரிக்கா இந்த
பில்கேட்ஸ் நீங்க சாப்ட்வேர் இண்டஸ்ட்ரி
பிதாமகன் யாரு பில்கேட்ஸ் 2லட்சத்த70ய
ஏக்கர்ல அமெரிக்கால விவசாயம் செய்றாரு ஏன்
செய்றாரு அவர்ட்ட கேக்குறான் ஊடவேலார்
கேக்குறா ஏன் பில்கேட்ஸ் இது பண்றான்னு
அங்கதான்டா நிரந்தர பொருளாதாரம்
இருக்குன்றான். அங்கதான்டா எல்லாருக்கும்
வேலை கொடுக்க முடியும்ங்கிறான். அப்ப நீர்
வந்துருச்சு, வயிறு வந்துருச்சு. அடுத்தது
எனக்கு என்ன இருக்கு? உயிர். ஆகச்சிறந்த
மருத்துவம் நாட்டின் முதல் குடிமகனுக்கு
என்ன மருத்துவமோ அது கடைகோடி மகனுக்கும்
கிடைக்க செய்வேன். இதான் முழுமையான
ஜனநாயகம் இங்க இப்ப முதலமைச்சருக்கு
முடியல அப்போலோல படுத்துக்கவார் உனக்கு
முடியல எங்க படுப்ப பாடைய கட்டி நேர சூடால
போய் படுப்ப அத அந்த அத மாத்தணும்
நினைக்கிறேன் புரியுதா புரியுதா புரியுதா
இத மாத்த உயிர் உயிருக்கு அப்புறம் என்ன
இருக்கு அறிவு கல்வி உலகத்தின் தலை சிறந்த
கல்வி நாடு எது தென்கொரியா இரண்டாவது
ஜப்பான் மூணாவது சிங்கப்பூர் நாலாவது
ஹாங்காங் அஞ்சாவது பின்லாந்த இந்த அஞ்சு
நாட்டையும் முந்திட்டு என் மாநிலத்தின்
கல்வி தரத்தை உயர்த்துறோம் கற்பித்தல்
முறையை மாத்துறோம் கல்வி தரத்தை
மாத்துறோம் தீ கொண்டு போய் வைக்கிறோம்
அப்ப அறிவு வந்துருச்சு அறிவுக்கு
அப்புறம் என்ன இருக்கு பயன் அது என்ன
வேலைவாய்ப்பு நிலமும் வளமும் சார்ந்த
தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பு வளர்ச்சி
உன்னுடைய நச்சு ஆலைகள் காற்ற நீர நிலத்தை
நஞ்சாக்குற தொழிற்சாலைகளுக்கு கிடையாது
அப்ப நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலை
எப்படி உருவாக்குவ கேள எப்படி உருவாக்குவ
5000 ஏக்கர்ல கரும்பு கரும்புல இருந்து
பிரேசன் மாதிரி எத்தனை நாள் பெட்ரோல் அதுல
கார்தான் ஓட்டணும்ங்கறது இல்ல அதிலிருந்து
மின்சாரம் தயாரிக்கலாம் எல்லாம்
தயாரிக்கலாம் உங்களுக்கு கரும்பு கரும்புல
இருந்து சக்கரை நாட்டு சக்க்கரை வெல்லம்
கரும்பு சக்கையில இருந்து சாப்பிடுற தட்டு
எத்தனை தொழிற்சாலை வருது 2000 3000
ஏக்கர்ல மாட்டு பண்ணை மாடு மாட்டில
இருந்து பால் பால்ல இருந்து தயிறு நெய்
மோறு வெண்ணை பாலாடை கட்டி குட்டி குட்டி
குட்டி தொழிற்சாலைகள் இங்க என்ன ஆயிருது
படித்தவன் படிக்காதவன் அனைவருக்கும் அரசு
வேலை இனி படிக்காதவரே இல்லை என்ற நிலையை
உருவாக்குவது எங்களின் அடுத்த வேலை புரிதே
[கரகோஷம்]
அரசு வந்தவனே சட்டம் போடுது பெற்று
கொடுங்கள் பிள்ளைகளை கற்று கொடுக்கிறோம்
நாங்கள் பிள்ளைகள் உங்கள் வீட்டின்
செல்வங்கள் அல்ல நாட்டின் செல்வங்கள் உன்
தாய் உன் தாய் அல்ல என் தேசத்தின் தாய்
உன் தந்தை உன் தந்தை அல்ல தேசத்தின் தந்தை
ஒரு ரூபாய் மருத்துவம்ு ஒரு கோடி
மருத்துவம் வரை உலகத்தரத்திற்கு
மருத்துவம் கொடுத்துறோம் குடிநீர் நானே
விநியம் பண்ணிறேன் கல்வி நானே
கொடுத்துறேன் மோதுறோம் தனியார்
முதலாளிகல்லாம் நாமளா சண்டை போடுறோம்
சண்டை போடுறோம் உன்னுடைய
பள்ளிக்கூடத்துக்கு உன்னுடைய கல்லூரிக்கு
மாணவி வந்துட்டா நான் தோத்துட்டேன் அப்ப
என்ன பண்ணுவாசி அரசு பள்ளி கல்லூரியில்
படித்தவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை
[கரகோஷம்] நீ அமைச்சரா முதலமைச்சரா எவனா
உன் பேரனா பேத்தியா மகனா மகனா எவனா
இருந்தாலும் அரசு பள்ளி கல்லூரில தான்
படிக்கணும் சட்டம். இல்ல படிக்க முடியாது
அப்படின்னா அது நட்டம் நீ என்ன பண்ணனும்
உனக்கு சம்பளம் இல்லாம வேலை செய்யணும். நீ
அமைச்சரா இருக்க அப்போ மாறுதலை கொண்டு
வரணும். இதைத்தான் நாங்க என்ன சொல்றோம்
மாற்றம் என்பது சொல் அல்ல செயல் மாறுவோம்
மாற்றுவோம் என்று சொல்றோம். இததான் மார்க்
சொல்றான்ல தலைகீல் மாற்றம் தலைகீல்
மாற்றத்துக்கு பேர் என்ன ஒரே சொல்லு
புரட்சி அப்ப புரட்சி ஒன்றுதான்
எல்லாவற்றையும் புரட்டி போடும்
புரட்சிங்கறது கரு கரும்பாறையை ஒரு சிறிய
கடப்பாறை வச்சு புரட்டி போடுகிற
முயற்சிக்கு பேரு புரட்சி இப்ப அதைதான்
நம்ம செய்து கொண்டிருக்கோம் நீங்க தேவைனா
போடலாம் தேவை இல்லைனா போட வேண்டியதில்ல
புரியுதா நடிகனை நேசிக்கிறவர் இங்க நாட்டை
நேசிக்கிறவர் இங்க புரியுதா திறை
கவர்ச்சியா இனை எழிச்சியா இது மங்கும் இது
பொங்கும் எந்த பக்கம் நிக்க போறாங்கறதா
பிரச்சனை அது வந்து [கரகோஷம்]
தாத்தா காமராஜரே மணிக்கணக்கா பேசிட்டு
நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் நல்ல
மனுஷன் பார்த்து ஓட்டு போடுங்க அதான் அது
நான் என்ன சொல்றேன் உங்ககிட்ட சொல்றத
சொல்லிட்டேன் போட்டா போடுங்க போலனா போங்க
என் பிறவி கடமை செஞ்சிறேன் புரியுதா
உங்களுக்கு அவ்வளவுதான் அவ்ளதான் இதுக்கு
மேல அண்ணனுக்கு ஏன் போடணும் எதுக்கு
போடணும் அது உங்க விருப்பம் வாக்குக்கு
காசு என்ட்ட இல்ல இருந்தாலும் தரமாட்டேன்
அது அது தேவை ஏன்னா உங்களுக்கு தெரியும்
அறிவாசான அம்பேத்கர் எவ்வளவு வழி
இருந்தார் மதிப்பு மிக்க நம் உரிமைகளை சில
ரொட்டி துண்டுகளுக்காக விப்பது
அவமானகரமானதுங்கிறார்.
நம்முடைய தாத்தா தெய்வத்தருமன்
முத்துராமலிங்க தேவர் வாக்குக்கு காசு
கொடுக்கிறவன் பாவி அந்த காசை வாங்கி
கொண்டு ஓட்டு போடுகிறவன்
தேசத்ததுரோகின்றார் அப்படின்னா நம்ம
எவ்வளவு பெரிய தேசத்துர குற்றத்தை எத்தனை
தடவை செஞ்சுட்டு இருக்கோம் பாரு வேற எங்க
அண்ணா என்கிற பெருந்தகை தங்கத்தை யாராவது
தவிட்டிற்கு விப்பானாங்கற
அவளுதான் தவிட்டு வாங்க வாங்கிட்டே
இருக்கு ஒவ்வொரு தடவை
நீங்க அதனால மதிப்புமிக்க நம்முடைய வாக்கை
அநீதிக்கு எதிராக தூக்கணும்
நல்ல ஆட்சி நல்ல அரசியல் மலர்வதற்கு பாடு
பண்ணனும் நீங்க எல்லாம் இந்த நாட்டின்
நிர்வாக பணிக்கு தயாராக்கின்ற ஆகச்
சிறந்தவர்கள் ஊழல் லஞ்சத்திற்கு நான்
எதிரா இருப்பேன்
நான் எதிரா இருப்பேன் ஒரு சகாயம் பத்தல
நாம் ஒவ்வொருவரும் சகாயமாக மாறினால் நாடு
மாறிடும் இவ்வளவுதான் இங்க இருக்கிறது
[இசை]
மின்னலம்.com காம் தமிழின் முதல் மொபைல்
பத்திரிக்கை
>> [இசை]
UNLOCK MORE
Sign up free to access premium features
INTERACTIVE VIEWER
Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.
AI SUMMARY
Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.
TRANSLATE
Translate the transcript to 100+ languages with one click. Download in any format.
MIND MAP
Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.
CHAT WITH TRANSCRIPT
Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.
GET MORE FROM YOUR TRANSCRIPTS
Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.