எதிரியை கட்டு கட்ட செய்யும் மாந்திரீக பிரயோகம் | பழமையான ரகசிய முறைகள் | How to Destroy Your Enemy
FULL TRANSCRIPT
அன்பர்களே வணக்கம். நாம் இந்த வீடியோ
தொகுப்பல் பார்க்க போறது எதிராளியை கெட்டு
கட்ட ஒரு அற்புதமான மந்திரம். இந்த
மந்திரத்தில என்ன விஷயங்கள் இருக்கு
எதுக்காக இந்த விஷயங்கள் செய்யணும்
எதுக்காக கெட்டு கட்டணும் எதிராளிய
அப்படிங்கிற அனுபவத்தை நான் உங்களுக்கு
சொல்றேன் என்னன்னு சொன்னா எதிராளியை
எதற்காக கட்டுறேன்னு சொன்னா உங்களுக்கு
தெரிஞ்சு நிறைய எதிராளிகள் என்ன
பண்ணுவாங்க எதிராளிகள் சொன்னா பக்கத்தில
உள்ளவங்களோ கண்ணுக்கு தெரியாதவங்களோ நிறைய
பேரு உங்களுக்கு எதிரான வேலைகள் வேணும்னே
செஞ்சிுட்டு இருப்பாங்க உங்களால சொல்லவும்
முடியாது சொன்னா அவன் பெரிய அளவுல
உங்களுக்கு பெரிய ஒரு இழுக்கை
ஏற்படுத்திருவான் அதாவது பெரிய அவமானத்தை
ஏற்படுத்தக்கூடிய வகையில் வகையில ஒரு
பெரிய ஒரு ரவுடியா இருக்கலாம் அந்த
சமுதாயத்திற்கே ஆகாத ஒரு மனுஷனா
இருக்கலாம் அப்போ இந்த மாதிரி நபர்களை
வந்து நீங்க வந்து லாக் பண்ணிட்டீங்கன்னு
சொன்னா கெட்டு கட்டிட்டீங்கன்னு சொன்னா
என்ன ஆகும் உங்க பக்கமே திரும்பி பார்க்க
மாட்டான் உங்க பக்கம் திரும்பி
பார்கறதுக்கு இல்ல நாட்களலயே உயிரோடே
இருக்க மாட்டான் அந்த மாதிரி சகலமே கட்டு
எல்லா விதத்திலயும் அவன் வந்து கெட்டு
கெட்டுல விழுந்து என்ன ஆயிருவான்
உயிருக்கே ஆபத்தான சூழ்நிலைகள்
ஏற்பட்டரும் அதுதான் அந்த கெட்டு கட்டுறது
எப்படின்னு சொன்னா நீங்க உங்களை
அனுபவத்தில உங்களை நீங்க கவனிங்க
உங்களுக்கு மற்றவங்களால கெட்டுகள்
விழுந்தா என்னென்ன காரியங்கள்ல்லாம்
நடக்கும். முதல்ல வந்து வரக்கூடிய செல்வம்
வந்து தடைப்படும். அதேபோல வீட்ல உள்ள
குடும்பத்துல கணவன் மனைவியருக்குள்
பிரச்சனைகள் உருவாக்கும். கொஞ்சம் பெரிய
குழந்தைகளா இருந்தா குழந்தைகள் வந்து
சண்டை போட்டுிட்டு ஒரு நிம்மதி இல்லாம
வெளியெல்லாம் போனா அடிபட்டுட்டு கை கால்
எல்லாம் இந்த காயம் ஏற்பட்டுட்டு இந்த
மாதிரி எல்லாம் வரக்கூடிய ஒரு சூழ்நிலைகள்
வரும். எந்த இடத்துக்கு போனாலும்
உங்களுக்கு அந்த காரியங்கள் வந்து
நடக்காது. எங்க போனாலும் நீங்க ஒரு
அவமானப்பட்டு வரக்கூடிய அளவுக்கு ஒரு சில
அனுபவங்கள் உங்களுக்கு நடக்கும். இந்த
மாதிரி ஒரு கெட்டுல விழுந்துட்டீங்கன்னு
சொன்னா உங்களுக்கு சென்ற இடம் எல்லாம்
உங்களுக்கு அவமானம் கேவலம் இந்த மாதிரி
விஷயங்கள் தான் நடக்குமே தவிர நன்மையான
காரியங்கள் எதுவுமே நடக்காது. அதனாலதான்
சொல்றது இந்த மாதிரி அனுபவங்கள்
உங்களுக்கு இருந்துன்னு சொன்னா உங்களுக்கு
உண்மையிலேயே கெட்டுகள் இருக்கு அப்படின்னு
அர்த்தம். நீங்க மாறி மாறி விழுந்து
விழுந்து விழுந்து நீங்க தெய்வத்தை
கும்ட்டா கூட தெய்வத்தால உங்களுக்கு எந்த
ஒரு காரியமும் ஆகாது. இது உங்களுடைய
அனுபவத்தில் உள்ள விஷயத்தை சொல்றேன். அப்ப
நாமும் எதிராளியை கட்டுனா அந்த
எதிராளிக்கு உங்க அனுபவத்தில் என்னென்ன
விஷயங்கள் நடந்ததோ அதே விஷயங்கள்
எதிராளிக்கும் நடக்கும். அதனாலதான்
சொல்றேன். இதே கட்டுகள் வந்து உங்களுக்கு
நீடிச்சுக்கிட்டு இருந்தா என்ன ஆகும்னு
சொன்னா உங்களுக்கு உடல்நல குறைபாடுகள்
வரும். இரத்தத்தில ஒரு சில நோய்கள்
உருவாகும். இரத்தத்தில உள்ள அழுக்குகள்
உருவாகும் இரத்தத்தில கிருமிகள்
உருவாகும். அதே மாதிரி சுகர் இந்த மாதிரி
நோய்கள் எல்லாம் நிறைய இரத்த
சம்பந்தப்பட்ட வியாதிகள் உருவாகும்.
அடுத்து மூலம் பௌத்திரம் இந்த மாதிரி
விஷயங்கள் மூளையில இரத்த மண்டலங்கள்
வெடிக்கிறது இந்த மாதிரி விஷயங்கள்
எல்லாம் பிரஷர் அதிகமாகி வெடிக்கிறது இந்த
மாதிரி விஷயங்கள் எல்லாம் உருவாகும்.
இதெல்லாம் இந்த மாதிரி கெட்டுகளால
உருவாகக்கூடியது. நம்ம கெட்டு போட்ட பிறகு
என்ன ஆகும்ன்னு சொன்னா கொஞ்சம் கொஞ்சமாக
அந்த உடல் வந்து தளர்வடைஞ்சிக்கிட்டே
இருக்கும். இந்த மாதிரி பிரச்சனைகள்
எல்லாம் உருவாகும். இதுக்கு தான் கெட்டு
கட்டுறது. அதாவது அவனை கொல்லன்னு
வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக அழியக்கூடிய
விஷயத்தை நீங்க வந்து கவனிக்கலாம். இதான்
அந்த கெட்டு கட்டக்கூடிய விஷயங்கள்.
இதுக்கு என்னென்ன தேவை அது எந்த சமயத்துல
பண்ணனும்? எப்படி பண்ணனும்? அதாவது
எதிராளியை கெட்டு கட்டணும் அப்படின்னு
சொன்னா நீங்க பூஜை ரூம்லயே பண்ணலாம். பூஜை
ரூம் ஒரு பாதுகாப்பு போலதான் உங்களுக்கு
பண்ணலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை. இந்த
கெட்டு கட்டக்கூடிய எதிராளியை வந்து
தெரிஞ்ச எதிராளியோ தெரியாத எதிராளியோ
இப்போ தெரியாத எதிராளின்னு சொன்னா
என்னுடைய சத்துரு அப்படிங்கிற விஷயத்தை
போட்டுக்கலாம். தெரிஞ்சவன்னு சொன்னா
இன்னார் இன்னார்ன்னா இன்னாருடைய பெயர
வந்து நீங்க வந்து அதுல
குறிப்பிட்டுருக்கலாம். அவனுடைய போட்டோ
வருதுன்னு சொன்னா இதைவிட ரொம்ப நல்லா
இருக்கும். போட்டோவ வச்சு அதையும்
சேர்த்து கட்டும்போது நல்லா இருக்கும்.
அதுக்கு தேவையானது ஒரு தேங்காய், ஒரு
கருப்பு நிற கயிறு அதுக்கு பிறகு அவனுடைய
போட்டோ இருந்ததுன்னா போட்டோ இல்லன்னா நான்
நினைத்திருக்கும் அப்படிங்கிற வார்த்தைகளை
அந்த மந்திரத்துல சேர்த்தாலே போதும்.
ஒன்னும் பிரச்சனை இல்லை. அந்த மந்திரங்கள்
வந்து சரியா வேலை செய்யும். அது
செய்யக்கூடிய நாள் வண்டு செவ்வாய்க்கிழமை
சனி ஓரையில செய்யலாம். இல்லன்னா
சனிக்கிழமை செவ்வா உரையில செய்யலாம். இந்த
மாதிரி சரியான நேரத்துல செஞ்சாதான் அதாவது
இது வந்து ஆகாத நேரம். செவ்வாக்கிழமை
செவ்வாக்கிழமை சனில பாவ கிரகங்கள்
இதெல்லாம் ஆகாத நேரம். இந்த சமயத்துலதான்
நீங்க வந்து என்ன பண்ணனும் எதனாளிக்கு
மாரண பிரயோகம் பண்ணாலும் சரிதான் கெட்டு
கட்டுனாலும் சரிதான் எந்த விஷயங்கள்
செஞ்சாலும் சரிதான் முடக்கம் பண்ணாலும்
சரிதான். எல்லாத்துக்குமே இந்த சமயத்தை
வந்து நீங்க வந்து இது பண்ணிக்கணும்.
இதுக்கு என்ன செய்யணும்னு சொன்னா நீங்க
ஒரு இடத்துல வந்து ஒன்னுமே செய்ய
வேண்டாம். ஒரு ஊதுபத்தி மட்டுமே போதும்
அல்லா நீங்க வந்து ஒரு விளக்கேத்தி
வச்சுக்கங்க. விளக்கேத்தி வச்சுக்கிட்டு
ஒரு ஊதுபத்திய வச்சுக்கிட்டு இன்னைக்கு
பண்ண வேண்டியது தேங்காய் தேங்காய்
எடுத்துக்கணும். தேங்காய் வந்து ஒரு
எதிராளி போல பாவனை பண்ணனும். இதான் உங்க
எதிராளி அப்படிங்கிற விஷயத்தை
பாத்துக்கணும். போட்டோ இல்லைன்னு சொன்னா
அந்த தேங்காயில மூணு கண்ணு இருக்கு
இல்லையா அதுல அவனுடைய பேரை சொல்லி மூணு
தடவை ஊதுனா போதும். இன்னார் இன்னார்
இன்னார்ங்கிற வார்த்தையை சொல்லி நீங்க
மூன்று தடவை ஊதுனா போதும். ஊதுன பிறகு
அதுல என்ன பண்ணனும்னு சொன்னா நீங்க வந்து
அதுல இந்த மந்திரத்தை நான் சொல்லக்கூடிய
மந்திரத்தை சொல்லிக்கிட்டே நீங்க என்ன
பண்ணனும் இந்த கருப்பு நேர கயிறு இருக்கு
கருப்பு நேர கயிற போட்டு ஃபர்ஸ்ட் ஒரு
கெட்டு கட்டிருங்க அது உரி உரிரக்கூடாது
உரிக்கர கூக்கதுன்னா அவிழ்ந்துரக்கூடாது
அந்த கெட்டு அந்த மாதிரி ஃபர்ஸ்ட் ஒரு
கெட்டு அந்த நான் படத்துல காட்டிருப்பேன்
அதேபோல கெட்டு ஜம் பண்ணி கட்டிருங்க
அப்படி கட்டிக்கிட்டு இந்த மந்திரத்தை
ஒவ்வொரு தடவையும் சொல்ல சொல்ல ஒவ்வொரு
கெட்டு கட்டு ஒவ்வொரு கெட்டு போட்டாலும்
சரிதான் அதுல சுத்தணும் சுத்தி கையில
பிடிச்சு வச்சுக்கணும். அடுத்தால ஒரு
மந்திரம் சொல்லும்போது ஒரு சுத்து
சுத்திக்கணும். நல்ல நீளமான நூலா
இருக்கணும். சின்ன நூலா இருக்க கூடாது.
ஏன்னா நீங்க உரு வந்து போடுறது வந்து ஒரு
நாளைக்கு எவ்வளவு ஊரு போட முடியுமோ
போடுங்க. 108 போடலாம் 1008 போடலாம்.
அதுக்கே தவிர உங்ககிட்ட நூல்கள்
இருக்கணும். ஒரு ப ஊருக்கு ஒரு தடவை ஒரு
முடிச்சு ஒரு சுத்து சுத்தலாம். அல்லா ஒரு
அஞ்சு முடி ஏன்னா எவ்வளவுக்கு எண்ணிக்கை
அதிகமா இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்க
வேலைகள் வந்து அதிகமாக நடக்கும்.
அதுக்குதான் வந்து என்ன பண்ணுன்னு சொன்னா
அதுக்கான மந்திரத்தை வந்து பார்ப்போம்.
அறிவோம் காளி ஓம் பிடாரி திரிசூலி கபாலி
தாயே நான் நினைக்கின்ற இன்னாரை கட்டு
இன்னாரை காக்கின்ற சகல தேவதையையும் கட்டு
இன்னார் தேக ஆரோக்கியத்தை கட்டு சகல
தொழிலையும் கலைகளையும் செல்வத்தையும்
சுகத்தையும் செயலையும் கட்டு கட்டு
சீக்கிரம் கட்டு கட்டு பஞ்சாட்சர ரூபிணி
கட்டு கட்டவே நம சிவா இதான் மந்திரம் இந்த
மந்திரத்தை சொல்லும்போது கொஞ்சம்
அழுத்தமாக வேகமா ஆக்ரோஷமா சொன்ன மாதிரி
சொல்றோம் இப்படி சொன்னீங்கன்னு சொன்னா
என்ன ஆகும் உங்களுக்கு வந்து உங்க
எதிராளிக்கு வந்து கட்டு விழும். கட்டு
விழுன்னு சொன்னா நீங்க இப்படி நூல் கட்டு
கெட்டி கட்டி கட்டி எவ்வளவு உரு போடுறீங்க
இது 108 தடவை உரு போட்டீங்கன்னு
வச்சுக்கோங்களே ஓரளவு கட்டு விழுந்துரும்.
ஒரு நாளைக்கு நீங்க ஒரு 108 உரு
போடுறீங்க. 108 உரு போட்டுட்டு அந்த நூல்
சுத்துறீங்க இல்லையா நூல் சுத்தி ஒரு
முடிச்சு போட்டு விட்டரணும். முடிச்சு
போட்டுட்டு அடுத்த நாள் மறுபடியும் நீங்க
இந்த இதே மந்திரத்தை வந்து தொடரலாம்.
எதிராளியோட நீங்க குணத்தை பார்கணும் இந்த
அளவுக்கு போயிட்டு இருக்கான்.
பரவாயில்லையே நல்லா ஸ்ட்ராங்காதான்
இருக்கறான் அப்படின்னு சொன்னா மறுபடியும்
பிடிச்சு மறுபடியும் ஒரு 108 உரு போடணும்.
இந்த ஓரை வரக்கூடிய சமயத்துல தான் உருவு
போடணும். ஒரே சமயத்துல நீங்க 1008லாம் போட
முடியாது. 1008 10,0008 போட முடியாது.
இந்த நாட்கள் இந்த ஓரைகள்ல கரெக்ட்டா அந்த
சமயத்துல நீங்க பூஜை ரூம் போய் ஒவ்வொரு
கட்டு போட்டுட்டு அதுக்கப்புறம் அந்த பூஜை
முடியும் போது என்ன பண்ணனும் முடிச்சு
போட்டுட்டு வந்துரணும். முடிச்சு
போட்டுட்டீங்கன்னு சொன்னா அடுத்த நாள்
வந்து நீங்க பூஜை தொடங்கும் போது அந்த
முடிச்சு அவிழ்க கூடாது. அந்த
முடிச்சுக்கு மேலயே நீங்க சுத்தி சுத்தி
சுத்தி அந்த தேங்காவை சுத்தி சுத்தி
சுத்தி நீங்க என்ன பண்ணனும் அந்த
மந்திரங்கள் சொல்லிட்டு வரணும். இப்படி
சொல்லிட்டே வந்தீங்கன்னு சொன்னா என்ன
ஆகும் எதிராளிக்கு வந்து நிறைய முதல்ல
வந்து பணமுடக்கம் ஆகும். அதுக்கு பிறகு
அவனுடைய செயல்கள் எல்லாம் முடங்க
ஆரம்பிக்கும். அவன் வீட்ல சண்டை
சச்சரவுகள் உருவாகும். இந்த மாதிரி
கொஞ்சம் கொஞ்சமாக அவன் அனுபவத்தில வரது
நீங்க பார்த்துக்கிட்டே இருக்கலாம். இதை
கட்டிலயே வச்சிருக்கீங்க. அதுக்கு பிறகு
இந்த எதிராளிய ஒரேடியா போட்டு தலன்னு
சொன்னா ஒண்ணுமே செய்ய வேண்டாம். நேரா போய்
சுடுகாட்டுல கொண்டு புதைச்சிட்டு ஒரு
முட்டையும் முட்டையை உடைச்சிட்டு கொஞ்ச
பொரியும் பொரியும் புரி இருக்கு இல்லையா
பொரியும் தூவிட்டு வந்துட்டீங்கன்னு
சொன்னா அந்த எதிராளி யாராலயும் காப்பாத்த
முடியாது. அல்லன்னா நீங்க வீட்லயே
வச்சுக்கலாம். ஏன்னா இந்த எதிராளி வந்து
சரி அவன் மனம் திருந்தி நல்லவனா வாழ்ந்தா
என்ன பண்ணலாம் நீங்க இந்த கெட்ட அவிழ்த்து
விட்டுரலாம் அப்படின்னு நினைச்சீங்கன்னு
சொன்னா என்ன பண்ணலாம் இந்த கெட்ட எல்லாம்
அவுத்து நீங்க ஆத்துல கொண்டு போட்டுு
வந்துரணும். கெட்ட அவிழ்த்து ஆத்துல
கொண்டு போணும். கொண்டு போட்டு அந்த கெட்டை
அவிழ்த்து விட்டுட்டீங்கன்னு சொன்னா
போதும். ஆட்டோமேட்டிக்கா அது வந்து
சரியாயிரும். இந்த மாதிரி இது வந்து பெரிய
பிரச்சனைகள் உண்டாகும். இது வந்து அவன்
கெட்ட அவனுக்கு அந்த கெட்டுதான் உள்ளி
கிடையாது. அவன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட
அது அவன் உயிருக்கு ஆபத்து வருது
அப்படின்னு தெரிஞ்சு அவன் மனந்திருந்தி
நல்லவனாக வாழன்னு ஆசைப்பட்டாம்னா நீங்க
கெட்ட அவிழ்த்து விடலாம். இல்லைன்னு
சொன்னா கெட்ட அவிழ்க கூடாது. கெட்ட
அவிழ்கும் போதும் ஒரு சில விஷயங்கள்ல்லாம்
இருக்கு பிரச்சனைகள் வரும். சும்மா
சாதாரணமா அவிழ்க முடியாது. அந்த கெட்ட இதய
மந்திரத்துல கெட்ட அவிழ்கணும் அப்படிங்கிற
வார்த்தைகளை சேர்த்து நீங்க என்ன பண்ணனும்
அந்த கெட்ட கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து
ஓடக்கூடிய நீரோட கொண்டு போட்டீங்கனா
போதும். ஆட்டோமேட்டிக்கா அந்த நூலை வந்து
என்ன பண்ணனும் நூல தரையில போட்டுற கூடாது.
நூலை வந்து ஒரு பாட்டிலுக்குள்ள அடைச்சு
அந்த அவிழ்கக்கூடிய நூலை ஒரு
பாட்டிலுக்குள்ள அடைச்சு ஒரு பையில போட்டு
நீங்க தேங்காய அந்த நூலையும் போட்டு
அப்படியே ஆத்துல கொண்டு ஓடுற தண்ணில அல்ல
கடல்ல கொண்டு போட்டீங்க சொன்னா அந்த
கட்டுகள் வந்து தானா அவிழ்ந்துரும்.
இதுதான் இதோட முறை இதுல என்ன விஷயங்கள்
இருக்குன்னு சொன்னா நான் சொன்ன விஷயங்கள்
தான் நிறைய வாழ்க்கையில இந்த மாதிரி
விஷயங்கள் நடந்துகிட்டு இருக்கு
முடக்கங்கள் இருக்கும் அதுக்கு காரணம்
அதுடைய கெட்டு அதாவது யாராலயோ ஏதோ ஒரு
சக்தியால வந்த கெட்டு இந்த கெட்டுகள்
சரியானாலே உங்க வாழ்க்கையில எல்லா
விஷயமும் சரியாயிரும். நன்றி வணக்கம் இந்த
வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு
நினைக்கிறேன். தவறாம நீங்க சப்ஸ்கிரைப்
பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, லைக் பண்ணுங்க.
UNLOCK MORE
Sign up free to access premium features
INTERACTIVE VIEWER
Watch the video with synced subtitles, adjustable overlay, and full playback control.
AI SUMMARY
Get an instant AI-generated summary of the video content, key points, and takeaways.
TRANSLATE
Translate the transcript to 100+ languages with one click. Download in any format.
MIND MAP
Visualize the transcript as an interactive mind map. Understand structure at a glance.
CHAT WITH TRANSCRIPT
Ask questions about the video content. Get answers powered by AI directly from the transcript.
GET MORE FROM YOUR TRANSCRIPTS
Sign up for free and unlock interactive viewer, AI summaries, translations, mind maps, and more. No credit card required.